試す 金 - 無料
முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி, தலைவர்கள் மரியாதை
Dinakaran Pondicherry-Cuddalore
|October 31, 2025
பசும் பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் நினைவிடத் தில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மற் றும் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
-
ராமநாதபுரம் மாவட் டம், கமுதி அருகே, பசும் பொன்னில் முத்துராம லிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழா, 63ம் ஆண்டு குருபூஜை விழாவில், மூன் றாவது நாளான நேற்று அரசு விழாவாக நடை பெற்றது. துணை ஜனாதி பதி சி.பி. ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையத் தில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பசும் பொன் கிராமத்துக்கு நேற்று காலை வந்தார். அவரை மாவட்ட நிர்வாகம் சார் பில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்பி சந் தீஷ் ஆகியோர் வரவேற்ற னர்.
このストーリーは、Dinakaran Pondicherry-Cuddalore の October 31, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinakaran Pondicherry-Cuddalore からのその他のストーリー
Dinakaran Pondicherry-Cuddalore
இன்று பேச அனுமதி என்று முதல்வர் உறுதி அளித்த பிறகும் அதிமுக, பாமக (அ) எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி தலைவருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறி அதி முக, பாமக (அ) எம்எல்ஏக் கள் வெளிநடப்பு செய்தனர்.
2 mins
January 23, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
சாம்சங் நிறுவனத்திடம் மீண்டும் பேச்சுவார்த்தை காரைக்குடியில் புதிய திரைப்பட நகரம்
அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தகவல்
1 mins
January 23, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
18 ஆண்டுகளுக்கு பிறகு வெளியில் வந்த நடிகை சரண்யா பாக்யராஜ்
இயக்குனர் கே. பாக்யராஜின் மகள் சரண்யா பாக்யராஜ், தமிழில் பாரிஜாதம் உள்பட சில படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
1 min
January 23, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
டிட்வா புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த சாலைகள் ரூ.1,503 கோடியில் மறுசீரமைப்பு
அரசு அனுமதி
1 min
January 23, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
குரோஷியாவில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்
ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் இந்தியா வருவதற்கு எதிர்ப்பு
1 min
January 23, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
தூத்துக்குடி முள்ளக்காடு கிராமத்தில் ரூ.2292 கோடியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் தொடக்கம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
1 min
January 23, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
தமிழ் நடிகைகளுக்கு நடிக்க தெரியாது
மலையாள திரையுலகில் பிரபலமான ஒளிப்பதிவாளர் மோகனின் மகள் என்ற அடையாளத்துடன் மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் மாளவிகா மோகனன்.
1 min
January 23, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
புதுச்சேரியில் 2 இருமல் மருந்து உற்பத்திக்கு தடை
ரிஸ்பவி பிரஸ்- டி.ஆர், மெடிகோப்-டி சிரப்பை விற்க கூடாது என உத்தரவு
1 min
January 23, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
81 கல்லூரிகளில் ஆய்வக வசதி மேம்படுத்த ரூ.9.45 கோடி நிதி
81 கல்லூரிகளின் ஆய்வக வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ.
1 min
January 23, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
சபரிமலை தங்கம் திருட்டு புகாரால் கேரள சட்டப்பேரவையில் அமளி
நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு
1 min
January 23, 2026
Listen
Translate
Change font size

