يحاول ذهب - حر
முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி, தலைவர்கள் மரியாதை
October 31, 2025
|Dinakaran Pondicherry-Cuddalore
பசும் பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் நினைவிடத் தில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மற் றும் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
-
ராமநாதபுரம் மாவட் டம், கமுதி அருகே, பசும் பொன்னில் முத்துராம லிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழா, 63ம் ஆண்டு குருபூஜை விழாவில், மூன் றாவது நாளான நேற்று அரசு விழாவாக நடை பெற்றது. துணை ஜனாதி பதி சி.பி. ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையத் தில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பசும் பொன் கிராமத்துக்கு நேற்று காலை வந்தார். அவரை மாவட்ட நிர்வாகம் சார் பில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்பி சந் தீஷ் ஆகியோர் வரவேற்ற னர்.
هذه القصة من طبعة October 31, 2025 من Dinakaran Pondicherry-Cuddalore.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinakaran Pondicherry-Cuddalore
Dinakaran Pondicherry-Cuddalore
துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸ் அணி கார் தீப்பிடித்து எரிந்தது
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய'குட் பேட் அக்லி' என்ற படத்தில் நடித்த அஜித்குமார், மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் தொடங்குகிறது.
1 min
January 18, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
பரமக்குடியில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட தியாகி இமானுவேல்சேகரன் சிலையுடன் மணிமண்டபம்
பரமக்குடியில் ரூ.
1 min
January 18, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
சபரிமலையில் நாளை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி
20ம் தேதி நடை சாத்தப்படுகிறது
1 min
January 18, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்
கல்வியாளர்கள், பெற்றோர் கோரிக்கை
1 min
January 18, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
பீகாரில் காய்ச்சலால் தற்கொலை என்று கூறிய நீட் மாணவி பலாத்காரம் செய்து கொலை
பீகாரில் காய்ச்சலால் தற்கொலை என்று அரசு கூறிய நிலையில் நீட் மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்த தகவல் வெளியாகி உள்ளது.
1 min
January 18, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
வேலூரில் 2வது நாளாக தொடரும் ஈடி சோதனை சிஎம்சி டாக்டர் குடியிருப்பில் போதை பொருட்கள் பறிமுதல்
வேலூரில் சிஎம்சி டாக்டர் குடியிருப்பில் ஈடி சோதனையில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
1 mins
January 18, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
சேலம்-சென்னை இடையே விரைவில் கூடுதல் விமானம்
விமான நிலைய அதிகாரிகள் தகவல்
1 min
January 18, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
குன்னூர் அருகே கட்டிட பணியின்போது மண் சரிவில் சிக்கி 3 தொழிலாளிகள் பலி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஓதனட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்.
1 min
January 18, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் மாமியார் வீட்டில் மருமகனுக்கு 1,116 வகை விருந்து
ஏலூரு மாவட்டத்தில் மாமியார் வீட்டில் மருமகனுக்கு 1,116 வகை விருந்து வைக்கும் வீடியோ வைரலானது.
1 min
January 18, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
ஆப்பிரிக்க நாடுகளில் கனமழை, வெள்ளம்
100க்கும் மேற்பட்டோர் பலி
1 min
January 18, 2026
Listen
Translate
Change font size
