Versuchen GOLD - Frei
முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி, தலைவர்கள் மரியாதை
Dinakaran Pondicherry-Cuddalore
|October 31, 2025
பசும் பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் நினைவிடத் தில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மற் றும் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
-
ராமநாதபுரம் மாவட் டம், கமுதி அருகே, பசும் பொன்னில் முத்துராம லிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழா, 63ம் ஆண்டு குருபூஜை விழாவில், மூன் றாவது நாளான நேற்று அரசு விழாவாக நடை பெற்றது. துணை ஜனாதி பதி சி.பி. ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையத் தில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பசும் பொன் கிராமத்துக்கு நேற்று காலை வந்தார். அவரை மாவட்ட நிர்வாகம் சார் பில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்பி சந் தீஷ் ஆகியோர் வரவேற்ற னர்.
Diese Geschichte stammt aus der October 31, 2025-Ausgabe von Dinakaran Pondicherry-Cuddalore.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinakaran Pondicherry-Cuddalore
Dinakaran Pondicherry-Cuddalore
அன்பால் நிறைந்திட வேண்டும் அகிலம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
1 min
January 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
அனைவரும் திருக்குறளை படியுங்கள்
பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
January 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
செய்யாறில் பொங்கல் கொண்டாட்டத்தில் சோகம் ஏரியில் மீன் பிடித்தபோது தந்தை, 2 மகன்கள் பரிதாப பலி
செய்யாறு அருகே மாட்டு பொங்கலையொட்டி ஏரியில் மீன் பிடிக்க சென்ற தந்தை, 2 மகன்கள் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min
January 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
அடுத்த 10 ஆண்டுகளில் ஸ்டார்ட்அப் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகை வழிநடத்த வேண்டும்
பிரதமர் மோடி விருப்பம்
1 min
January 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
யாருடன் கூட்டணி? 30 நாள் பொறுங்க...
அவகாசம் கேட்கிறார் ஓபிஎஸ்
1 min
January 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
திருப்பரங்குன்றம் மலையில் தர்கா சார்பில் மரத்தில் கட்டிய கொடி அகற்றம்
அதிகாரிகள் மீது போலீசில் புகார்
1 min
January 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
தஞ்சை அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை டாக்டர் போக்சோவில் கைது
தஞ்சை அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
1 min
January 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
போலீசாரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சிபேட்டை பகுதியில் வசிப்பவர் ரமேஷ் (50).
1 min
January 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
இந்தியாவின் ரூ.544 கோடி உதவியுடன் காங்கேசன் துறைமுகம் புனரமைப்பு
இலங்கை அதிபர் அனுர குமார அறிவிப்பு
1 min
January 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
விவசாயிகள் சந்தோஷமாக இருக்க வேண்டும்
ரசிகர்களை சந்தித்த பின்பு ரஜினிகாந்த் பேட்டி
1 min
January 17, 2026
Listen
Translate
Change font size
