Essayer OR - Gratuit
முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி, தலைவர்கள் மரியாதை
Dinakaran Pondicherry-Cuddalore
|October 31, 2025
பசும் பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் நினைவிடத் தில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மற் றும் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
-
ராமநாதபுரம் மாவட் டம், கமுதி அருகே, பசும் பொன்னில் முத்துராம லிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழா, 63ம் ஆண்டு குருபூஜை விழாவில், மூன் றாவது நாளான நேற்று அரசு விழாவாக நடை பெற்றது. துணை ஜனாதி பதி சி.பி. ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையத் தில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பசும் பொன் கிராமத்துக்கு நேற்று காலை வந்தார். அவரை மாவட்ட நிர்வாகம் சார் பில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்பி சந் தீஷ் ஆகியோர் வரவேற்ற னர்.
Cette histoire est tirée de l'édition October 31, 2025 de Dinakaran Pondicherry-Cuddalore.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinakaran Pondicherry-Cuddalore
Dinakaran Pondicherry-Cuddalore
மதுரை எய்ம்ஸ் எப்போது திறக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் கேட்டாரா?
துணை முதல்வர் உதயநிதி கேள்வி
1 min
January 24, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
புலி பட சம்பளத்தை மறைத்ததாக ரூ.1.5 கோடி அபராதம் வருமான வரித்துறை உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் வழக்கு
உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு
1 min
January 24, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
எடப்பாடிக்கு ஆப்பு வைக்கும் பா.ஜ.வின் பி-டீம் தலைவர்கள்
கொங்கு, மத்திய, வட மண்டலங்களில் வேட்பாளர்கள் தேர்வு
1 mins
January 24, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
2027 மார்ச் 1ம் தேதி சாதிவாரி கணக்கெடுப்பு
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று எம். எல். ஏ. க்கள் விவாதம் நடந்தது.
1 min
January 24, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
ராஜஸ்தான் சிறையில் காதல் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு திருமணம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 2018ம் ஆண்டு 'டேட்டிங்' செயலி மூலம் பழகி துஷ்யந்த் சர்மா(27) என்பவரைக் கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வீசிய வழக்கில் பிரியா சேத் (34) என்பவரும், அல்வார் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு கள்ளக்காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்த வழக்கில் அனுமார் பிரசாத் (29) என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
1 min
January 24, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் புதிய நடைமுறையை கைவிட்டு மகாத்மா காந்தி பெயரில் தொடர வேண்டும்
ஒன்றிய அரசை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் அனைத்துக்கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றம்
2 mins
January 24, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
திருப்பரங்குன்றம் விவகாரம் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்
திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசும், தொல்லியல்துறையும் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min
January 24, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
கஞ்சா விற்பனை செய்த போலீஸ்காரர் கைது
எஸ்ஐ, காவலர் பணியிட மாற்றம்
1 min
January 24, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
மெட்ரோ நந்தனம் தலைமையகத்தில் மெட்ரோஸ் பூங்கா, பூப்பந்து மைதானம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நந்தனம் தலைமையக வளாகத்தில் ரூ.3.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோஸ் பூங்கா, பூப்பந்து மற்றும் பிக்கிள் விளையாட்டு மைதானங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, இறகு பந்து விளையாடினார்.
1 min
January 24, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
நகராட்சி நிர்வாக துறை அதிகாரிகள் நியமன விவகாரம் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை தொடக்கம்
நகராட்சி நிர்வாக துறையில் அதிகாரிகள் நியமனம், ஒப்பந்தம் ஒதுக்கீடுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி அமலாக்க துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்பகட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
1 min
January 24, 2026
Listen
Translate
Change font size

