Newspaper
Dinamani Tirunelveli
ஸ்வியாடெக், கௌஃப் வெற்றி
நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில், ஆவணித் திருவிழாவின் 8-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாலை கலிவேட்டை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
ரஷிய கச்சா எண்ணெயைப் பணமாக்கும் மையம் இந்தியா
வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் மீண்டும் தாக்கு
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
அமித் ஷா 'தலை துண்டிப்பு' பேச்சு: மஹுவா மொய்த்ரா மீது காவல் துறையில் புகார்
ஊடுருவல் காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை: அன்புமணி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விளக்கம்
சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக பாமக செயல் தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்
கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடனான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக, தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் பதவி நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
குறைந்துவரும் நாடாளுமன்ற விவாதங்கள்: ஓம் பிர்லா கவலை
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் விவாதங்கள் குறைந்து வருவது கவலையளிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
விஜய் வருகை 2026 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்
திமுக தலைவர் விஜயின் வருகை 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களுக்கு பயனளிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாநிலங்களின் வருவாயைப் பாதுகாக்காமல் முன்னெடுக்கப்படும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்கு பயனளிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
குளோபல் செஸ் லீக் கன்டெண்டர்ஸ்; செப்டம்பர் 12-இல் தொடக்கம்
குளோபல் செஸ் லீக் கன்டெண்டர்ஸ் போட்டி வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 11-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறவுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயில்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் 2025-26 ஆம் கல்வி ஆண்டுகளுக்கான புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?
தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட இயக்கங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தான் புதிதாக உருவாகியுள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
முதல்வர் இன்று வெளிநாடு பயணம்
ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு 7 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆக.30) சென்னையிலிருந்து புறப்படுகிறார்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
பிகாரின் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
20-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கான அறிவிப்பு
AGM அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பிசினஸை முறைப்படி பரிவர்த்தனை செய்ய, ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (\"கம்பெனி\") உறுப்பினர்களின் இருபதாவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் (\"AGM\") செப்டம்பர் 23, 2025 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு (IST) வீடியோ கான்பரன்சிங் (VC)/பிற ஆடியோ விஷுவல் வழிமுறைகள் ('OAVM') மூலம் நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
2 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
இலஞ்சி தேவி ஸ்ரீ சிற்றாற்று வீரியம்மன் கோயிலில் செப். 4 இல் கும்பாபிஷேகம்
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் அமைந்துள்ள ஸ்ரீ சிற்றாற்று வீரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை (செப். 4) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
உறவுகளைப் போற்றுவோம்!
முனைவர் எஸ். பாலசுப்ரமணியன்
2 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் உர்ஜித் படேல்
சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநராக முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் உர்ஜித் படேலை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
ஒருநாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வென்றது இலங்கை
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
உச்சநீதிமன்றத்தில் இரு புதிய நீதிபதிகள் பதவியேற்பு
உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் வெள்ளிக்கிழமை பதவியேற்றனர்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
உத்தரகண்ட் நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு
உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேகமூட்டம் மற்றும் பலத்த மழையால் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்; 11 பேர் மாயமாகினர்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
வழிபாடு செய்வது மட்டுமே ஆன்மிகம் இல்லை
ஆன்மிகம் என்பது வழிபாடு செய்வது மட்டும் கிடையாது. நமக்குள் இருக்கும் பகவானின் சக்தி வெளிப்படுவதே ஆன்மிகம் என்றார் அகில உலக ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்த மகராஜ்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
'கரடி' ஆதிக்கம்: பங்குச்சந்தை மூன்றாவது நாளாக சரிவு
270.92 புள்ளிகள் (0.34 சதவீதம்) குறைந்து 79,809.65-இல் முடிவடைந்தது.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோயில் குடமுழுக்கு
திரளான பக்தர்கள் தரிசனம்
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
பிகார் காங்கிரஸ் தலைமையகத்தைச் சூறையாடிய பாஜக தொண்டர்கள்
ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிகார் மாநில காங்கிரஸ் தலைமையகத்தை பாஜக தொண்டர்கள் வெள்ளிக்கிழமை சூறையாடினர்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
தேசிய விளையாட்டு தின ஹாக்கி: எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி சாம்பியன்
இந்திய விளையாட்டு ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற தேசிய விளையாட்டு தின ஹாக்கி போட்டியில் எம்ஓபி வைஷ்ணவ மகளிர் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
மாநில அரசுகள், தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மத்திய-மாநில அரசுகளின் அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து கூட்டாட்சியை வலுப்படுத்த அரசியல் வேறுபாடுகளைக் களைந்து அனைத்து தலைவர்களும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
கடலூர் மாநாட்டில் கூட்டணி குறித்து முடிவு
பிரேமலதா விஜயகாந்த்
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் பெரியார் ஈவெரா படம்
பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் ஈவெராவின் படம் நிறுவப்பட்டுள்ளதாகவும், அதைத் தாம் திறந்துவைக்க உள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |