Newspaper
Dinamani Tirunelveli
பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா?
அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
1 min |
May 26, 2026
Dinamani Tirunelveli
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள்கள் மாறியதாக மாணவர்கள் குற்றச்சாட்டு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் விடைத் தாள்கள் மாறியதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.
1 min |
May 26, 2026
Dinamani Tirunelveli
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் நடைபெற்ற கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழா எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
1 min |
May 26, 2026
Dinamani Tirunelveli
சிறை பதிவேடுகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும்
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்
1 min |
May 25, 2026
Dinamani Tirunelveli
யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு: 5.49 லட்சம் பேர் பங்கேற்பு
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய குடிமைப் பணிகளுக்கான 2026 முதல்நிலைத் தேர்வு மற்றும் இந்திய வனத்துறை பணிக்கான முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் 83 நகரங்களில் 2,072 தேர்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 24) அமைதியாகவும், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் நடைபெற்றது.
1 min |
May 25, 2026
Dinamani Tirunelveli
ஆசிய யு23 மல்யுத்தம்: இந்தியாவுக்கு 3 தங்கம்
ஆசிய யு23 மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மான்ஸி, காஜல், சுமித் தங்கம் வென்றனர்.
1 min |
May 25, 2026
Dinamani Tirunelveli
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: 22 பேர் இந்திய அணி மியுனிச் பயணம்
ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா சார்பில் 22 பேர் கொண்ட அணி பங்கேற்க மியுனிச் சென்றுள்ளது.
1 min |
May 25, 2026
Dinamani Tirunelveli
மேக்கேதாட்டு விவகாரத்தில் முதல்வர் மௌனம் ஏன்?: கே.என்.நேரு கேள்வி
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் மௌனமாக இருப்பது ஏன் என்று திமுக முதன்மைச் செயலர் கே.என். நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min |
May 25, 2026
Dinamani Tirunelveli
பிரெஞ்சு ஓபன்: ஸ்வெரேவ், கச்சனோவ், பெலிண்டா முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஸ்வெரேவ், கச்சனோவ், பெலிண்டா, கோஸ்டியுக் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.
1 min |
May 25, 2026
Dinamani Tirunelveli
அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பயணக் கட்டணம் மற்றும் சேவைக் குளறுபடிகள் அதிகரித்து வருவதோடு, பேருந்துகளின் எண்ணிக்கையும், தொழிலாளர்களும் குறைந்து வருவதால், பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொள்ளும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
1 min |
May 25, 2026
Dinamani Tirunelveli
மேக்கேதாட்டு அணை வழக்கில் தமிழக அரசின் மறுஆய்வு மனு தள்ளுபடி
மேக்கேதாட்டு அணை தொடர்புடைய வழக்கில் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
1 min |
May 25, 2026
Dinamani Tirunelveli
வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டில் ட்விஷா சர்மா மரணம்: உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணை
மத்திய பிரதேசத்தில் வரதட்சணை கொடுமையால் மாடல் அழகியும், நடிகையுமான ட்விஷா சர்மா உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டப்படும் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து திங்கள் கிழமை (மே 25) விசாரிக்க உள்ளது.
1 min |
May 25, 2026
Dinamani Tirunelveli
விரைவில் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்
எஸ். ஜெய்சங்கர்-ரூபியோ பேச்சில் முடிவு
1 min |
May 25, 2026
Dinamani Tirunelveli
அந்நிய சக்திகளின் தூண்டுதலில் மத்திய அரசை சீர்குலைக்க ராகுல் சதி
அந்நிய சக்திகளின் தூண்டுதலில் செயல்படும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் அராஜகமான போக்கை உருவாக்கி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை சீர்குலைக்க முயல்கிறார் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min |
May 25, 2026
Dinamani Tirunelveli
அதிமுக விவகாரத்தில் நடுநிலை முடிவு: பேரவைத் தலைவர்
சட்டப்பேரவையில் அதிமுக கொறடாவை அறிவிப்பதில் நடுநிலையான முடிவு எடுக்கப்படும் என்று பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.
1 min |
May 25, 2026
Dinamani Tirunelveli
திமுக - அதிமுக கூட்டணி அமைய ஆசைப்பட்டார் உதயநிதி ஸ்டாலின்
சட்டப்பே ரவைத் தேர்தலுக்குப் பிறகு, முன்னாள் துணை முதல் வர் உதயநிதி ஸ்டாலின், திமுக-அதிமுக கூட்டணி அமைக்க ஆசைப்பட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறினார்.
1 min |
May 25, 2026
Dinamani Tirunelveli
சட்டம் - ஒழுங்கை சரி செய்ய அரசு துரிதமாக செயல்பட வேண்டும்
தமிழகத்தில் சீர்கெட்டுள்ள சட்டம் - ஒழுங்கை சரி செய்ய தவெக அரசு துரிதமாக செயல்பட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
May 25, 2026
Dinamani Tirunelveli
பழனியில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பழனி பெரியநாயகி யம்மன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min |
May 25, 2026
Dinamani Tirunelveli
எரிபொருள் பயன்பாட்டில் சிக்கனம்
ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்கா நடத்தி வரும் போர் காரணமாக மேற்காசியப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
2 min |
May 25, 2026
Dinamani Tirunelveli
டெக்ஸ்மோ கோப்பை வாலிபால் போட்டி: இந்தியன் வங்கி சாம்பியன்
டெக்ஸ்மோ கோப்பைக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டியில் இந்தியன் வங்கி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
1 min |
May 25, 2026
Dinamani Tirunelveli
அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. வேணுகோபால் விலகல்
அதிமுகவின் மூத்த தலை வரும், முன்னாள் எம்.பி.யுமான வேணுகோ பால் அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக அறி வித்துள்ளார்.
1 min |
May 25, 2026
Dinamani Tirunelveli
ஜூன் முதல் வாரத்தில் 'இண்டி' கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு: மம்தா
ஜூன் முதல் வாரத்தில் 'இண்டி' கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min |
May 25, 2026
Dinamani Tirunelveli
ஆள்வது என்ன எளிதோ மைந்தா?
தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய மாறுதல் நிகழும் என யாரும், ஏன் வெற்றி பெற்றவரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.
3 min |
May 25, 2026
Dinamani Tirunelveli
சென்னை, ஹைதராபாத் போல திரைப்படத் துறையில் முத்திரை பதிப்போம்
சென்னை, ஹைதராபாத் நகரங்கள் அந்தந்த மாநிலங்களில் மிகப்பெரிய திரைப்படத் துறை தலைநகராக இருப்பதுபோல கேரளத்திலும் உருவாக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் வி.டி. சதீசன் தெரிவித்தார்.
1 min |
May 25, 2026
Dinamani Tirunelveli
முன்னேற்றப் பாதையில் இந்தியா-எஸ்டோனியா உறவுகள்
இந்தியா-எஸ்டோனியா இடையிலான உறவுகள் முன்னேற்றப் பாதையில் பயணிக்கின்றன என்று அந்நாட்டுக்கான இந்திய தூதர் ஆசிஷ் சின்ஹா தெரிவித்தார்.
1 min |
May 24, 2026
Dinamani Tirunelveli
மாணவியிடம் அத்துமீறல்: கிராம நிர்வாக அலுவலர் கைது
சேலத்தில் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலரை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
May 24, 2026
Dinamani Tirunelveli
விவசாயக் கடன்களை முதல்வர் தள்ளுபடி செய்வார்
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி விவசாயக் கடன்களை முதல்வர் தள்ளுபடி செய்வார் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் ர. வினோத் தெரிவித்தார்.
1 min |
May 24, 2026
Dinamani Tirunelveli
வெப்ப அலை: தெலங்கானாவில் 16 பேர் உயிரிழப்பு
தெலங்கானா மாநிலத்தில் அதிகரித்து வரும் வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்பட்டு 16 பேர் உயிரிழந்துவிட்டதாக மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் பொங்குலேட்டி ஸ்ரீநிவாச ரெட்டி சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
May 24, 2026
Dinamani Tirunelveli
சோனியா காந்தி, ராகுல், கார்கேயுடன் கேரள முதல்வர் சந்திப்பு
புது தில்லியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை கேரள முதல்வர் வி.டி. சதீசன் சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min |
May 24, 2026
Dinamani Tirunelveli
காதலில் நிகழ்ந்த அழகிய கற்பிதம்!
காதலை மறைக்க எத்தனையோ வழிகள் உள்ளன. தாயிடம் தலைவியர் காதலை வெளிப்படுத்த இயலாது.
1 min |