Facebook Pixel பாரம்பரியச் சங்கிலியை அறுக்க முயலும் பாலிவுட் படங்கள் | Andhimazhai - entertainment - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

பாரம்பரியச் சங்கிலியை அறுக்க முயலும் பாலிவுட் படங்கள்

Andhimazhai

|

March 26

இன்றைய பாலிவுட் திரையுலகம் பற்றிய ஒரு விமர்சனக் குறிப்பைக் கண்டபோது, திரைப்படங்களின் வழியே “தயாரிக்கப்படும்” பொதுக் கருத்து பற்றிய சிந்தனை விரிகிறது, அது ஒரு கவலையைத் தருகிறது.

பாரம்பரியச் சங்கிலியை அறுக்க முயலும் பாலிவுட் படங்கள்

குறிப்பாக அண்மை ஆண்டுகளில் வெளியான 'தி காஷ்மீரி ஃபைல்ஸ்', 'தி கேரளா ஸ்டோரி' 'தி சபர்மதி ரிப்போர்ட்' ஆகிய படங்களை விசாரணைக்கு உட்படுத்தும் திறனாய்வாளர்கள் அவை கலைப் படைப்பாளிகளின் இயற்கையான வெளிப்பாடாக இல்லை, உள்நோக்கம் கொண்ட செயற்கையான தயாரிப்புகளாகவே இருக்கின்றன என்கிறார்கள். அப்படிப்பட்ட தயாரிப்புகளுக்கு வரி விலக்கு, அதிகார பீடங்களின் அங்கீகாரம் ஆகியவை திரைப்படத் துறையை ஆளுங்கட்சியின் ஒரு பிரச்சார அணியாக மாற்றுகின்றன என்று விமர்சிக்கிறார்கள்.

சமூக நிகழ்வுகளால் மனக்குளத்தில் உண்டாகும் அலைகள் கலை-இலக்கியமாகப் பரிணமிக்கிறபோது அரசியல் பேசுவது புதிதல்ல. அன்றைய இதிகாசங்கள் அரசியலையும் பேசுவதால்தான் இன்றைக்கும் துணை வருகின்றன. நாவல்கள், நாடகங்கள் உள்ளிட்ட ஆக்கங்களில் அரசியல் அக்கறை இருந்து வந்திருக்கிறது. பொதுவாக அவை அந்தந்தக் காலத்தின் அரசுகளைச் சாடியிருக்கின்றன. ஆள்வோரின் அத்துமீறல்களால் ஏற்படும் சமுதாய பாதிப்புகளைச் சுட்டிக்காட்டியிருக்கின்றன. தமிழ் மண்ணில் அரசர்களை எள்ளி நகையாடும் தெருக்கூத்துகள் ஊர் ஊராய்ச் சென்றிருக்கின்றன.

பாரம்பரியத்துக்குக் கைவிலங்கு

ஒரு பெண் பாலியல் தொழிலாளியாக மாறுவதை, ஒரு குழந்தை சாலைச் சந்திப்புகளில் கையேந்தி வருவதை ஒரு கதை சித்திரிக்கிறது என்றால், அதில் மக்களுக்கு வறுமையை வழங்கும் அரசாங்க அநீதியை விமர்சிக்கும் படைப்புலகப் பாரம்பரியம் இருக்கிறது. ஆனால், கார்ப்பரேட் விசுவாச, மதவாத அரசியலுக்குச் சாதகமாகக் கதை-திரைக்கதை எழுதப்படுமானால் அந்தப் பாரம்பரியத்துக்கு விலங்கிடப்படுகிறது.

image

Andhimazhai からのその他のストーリー

Andhimazhai

Andhimazhai

குடும்பத்தின் கதை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை மனிதர்களின் கதையை நிகழ்வுகளின் மூலமாக முன்னும் பின்னுமாகக் கோர்த்து நாவல் ஆக்கி இருக்கிறார் ஹரன் பிரசன்னா.

time to read

1 min

March 26

Andhimazhai

Andhimazhai

குடும்ப அரசியலும் மத அரசியலும்

இந்தியில் வெளியான அரசியல் திரைப்படங்களில் நான்கு படங்களைப் பற்றி மட்டும் இந்த கட்டுரையில் காணலாம்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

அங்கே குற்றம்...இங்கே சகஜம்!

உள்ளூர் அரசியல்படங்கள் பற்றித்தான் பேசுவீங்களா? அசலூர் படம் பற்றிப் பேசமாட்டீங்களா என்று நம் வாசகக் கண்மணிகள் கேட்பார்கள் என்பதால் சில ஹாலிவுட் அரசியல் படங்கள் பற்றி இங்கே:

time to read

6 mins

March 26

Andhimazhai

Andhimazhai

கலைஞரின் திரைப்படங்களின் திராவிட அரசியல்

‘அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள் அறிவு கெட்டவனே’ என்று 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனம், இதுவரை சமூகம் கட்டமைத்திருந்த கடவுள்மீது வீசியெறியப்பட்ட குறுவாள்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

அவர் பாடும் பாடல்!

எங்கள் தங்கம் (1970)- எம்ஜிஆர் நடிப்பில் முரசொலி மாறனின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

நிலவின் கதைகள்

\"நிலவு ஒரு கதை சொல்லி\" எனும் கவிஞர் பழநிபாரதியின் இந்தக் கவிதைத் தொகுதியின் தலைப்பே பல்வேறு அடுக்குகளுடன் நிலவோடு நாமறிந்த கதைகளாகவும் விரிகிறது.

time to read

1 min

March 26

Andhimazhai

Andhimazhai

பாரம்பரியச் சங்கிலியை அறுக்க முயலும் பாலிவுட் படங்கள்

இன்றைய பாலிவுட் திரையுலகம் பற்றிய ஒரு விமர்சனக் குறிப்பைக் கண்டபோது, திரைப்படங்களின் வழியே “தயாரிக்கப்படும்” பொதுக் கருத்து பற்றிய சிந்தனை விரிகிறது, அது ஒரு கவலையைத் தருகிறது.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

குற்றப்பத்திரிகை நம்பர் 2 ? ஜனநாயகனும் ஜனநாயகமும்...

அடுத்த முதல்வர் கோதாவில் குதித்திருக்கும் விஜய்யின் கடைசிப் படம் என்று சொல்லப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி எப்போது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகியிருக்கிறது.

time to read

2 mins

March 26

Andhimazhai

Andhimazhai

ஜொஞ்சம் ஓடியிருக்கலாம்!

பிப்ரவரியும் தமிழ் சினிமாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி பரபரப்பாகவெல்லாம் இல்லை.

time to read

1 mins

March 26

Andhimazhai

Andhimazhai

வெற்று சாகசம்: முதல்வன்

ஒரு திரைப்படத்தை அர்த்தம் உள்ளதாக்குவது அந்த திரைப்படம் பற்றிய பேச்சுகள்தான்.

time to read

2 mins

March 26

Listen

Translate

Share

-
+

Change font size