Facebook Pixel அங்கே குற்றம்...இங்கே சகஜம்! | Andhimazhai - entertainment - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

அங்கே குற்றம்...இங்கே சகஜம்!

Andhimazhai

|

March 26

உள்ளூர் அரசியல்படங்கள் பற்றித்தான் பேசுவீங்களா? அசலூர் படம் பற்றிப் பேசமாட்டீங்களா என்று நம் வாசகக் கண்மணிகள் கேட்பார்கள் என்பதால் சில ஹாலிவுட் அரசியல் படங்கள் பற்றி இங்கே:

அங்கே குற்றம்...இங்கே சகஜம்!

1. Dr. Strangelove or: How I Learned to Stop Worrying and Love the Bomb

ஸ்டான்லி குப்ரிக், உலக சினிமா மேதைகளில் ஒருவர். இவரது திரைப்பட வாழ்க்கையின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு மிகவும் சுவாரஸ்யமான, விறுவிறுப்பான ஒரு படமே இந்த 'Dr. Strangelove or: How I Learned to Stop Worrying and Love the Bomb' என்ற படம். இப்படம், இன்றும் ஹாலிவுட்டின் மிக முக்கியமான ஒரு அரசியல் படமாகக் கருதப்படுகிறது. இது, Black Comedy வகையைச் சேர்ந்த படம். அதாவது, சமூகத்தில் நிகழும் அவலங்களுக்கு, என்ன காரணம் என்று யோசித்துக்கொண்டே போய், நமது அரசியலும், அரசியல்வாதிகளுமே காரணம் என்று சொல்லி, அவர்களைக் கிண்டல் செய்து எடுக்கப்பட்ட படமாகும் இது.

இப்படம் வெளிவந்த வருடத்தைக் கவனியுங்கள். 1964. உலக வல்லரசுகள் ஒருவரையொருவர் அழிக்க, அணுகுண்டுகளை முழுமுனைப்புடன் தயாரித்துக்கொண்டிருந்த காலம். அதிலும், அமெரிக்காவும் ரஷ்யாவும் பனிப்போரில் ஈடுபட்டிருந்த காலம்.

ஜாக் ரிப்பர், ஒரு அமெரிக்க ராணுவ ஜெனரல். திடீரென்று ஒருநாள், கம்யூனிஸ்டுகள் மேல் உள்ள வெறுப்பால், தன்னிடம் உள்ள அனைத்து அணு ஆயுத விமானங்களையும், ரஷ்யாவின் மேல் ஏவி விட்டு விடுகிறார். ஏவிவிட்டவர், ஆபத்துக்காலத்தில் பின்பற்ற வேண்டிய 'Wing Attack R' என்ற ஒரு ஆணையைப் பிறப்பித்து விடுகிறார். இதனால், அந்த விமானங்களை, இவரிடம் உள்ள ஒரு ரகசியக் குறியீட்டின் மூலம் மட்டுமே திரும்ப அழைக்க முடியும். அமெரிக்க ஜனாதிபதியே நினைத்தாலும், ஒன்றும் செய்ய இயலாது.

imageவிமானங்களை ஏவிவிட்டபின், ரிப்பர் அவசரகால உத்தரவைப் பிறப்பித்து, தனது அறையினுள் சென்று, பூட்டிக்கொண்டு விடுகிறார். இந்த உத்தரவினால், முகாமை நெருங்கும் எந்த சக்தியாயினும் சரி, சுடப்படும். இத்தகைய ஒரு நெருக்கடி, அமெரிக்க ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்படுகிறது. பெண்டகனில் இருக்கும் 'பக் டர்ஜிட்ஸன்' என்ற ஜெனரல், இதனால் விளையும் நன்மை தீமைகளைப் பற்றி, ஜனாதிபதியிடம் விளக்குகிறார். நன்மை: ரஷ்யாவைப் பூண்டோடும் வெங்காயத்தோடும் (நன்றி: சுஜாதா) அழித்துவிடுவது. தீமை: ரஷ்யா திருப்பித்தாக்கினால், பல மில்லியன் அமெரிக்கர்கள் இறக்க நேரிடும்.

Andhimazhai からのその他のストーリー

Andhimazhai

Andhimazhai

குடும்பத்தின் கதை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை மனிதர்களின் கதையை நிகழ்வுகளின் மூலமாக முன்னும் பின்னுமாகக் கோர்த்து நாவல் ஆக்கி இருக்கிறார் ஹரன் பிரசன்னா.

time to read

1 min

March 26

Andhimazhai

Andhimazhai

குடும்ப அரசியலும் மத அரசியலும்

இந்தியில் வெளியான அரசியல் திரைப்படங்களில் நான்கு படங்களைப் பற்றி மட்டும் இந்த கட்டுரையில் காணலாம்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

அங்கே குற்றம்...இங்கே சகஜம்!

உள்ளூர் அரசியல்படங்கள் பற்றித்தான் பேசுவீங்களா? அசலூர் படம் பற்றிப் பேசமாட்டீங்களா என்று நம் வாசகக் கண்மணிகள் கேட்பார்கள் என்பதால் சில ஹாலிவுட் அரசியல் படங்கள் பற்றி இங்கே:

time to read

6 mins

March 26

Andhimazhai

Andhimazhai

கலைஞரின் திரைப்படங்களின் திராவிட அரசியல்

‘அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள் அறிவு கெட்டவனே’ என்று 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனம், இதுவரை சமூகம் கட்டமைத்திருந்த கடவுள்மீது வீசியெறியப்பட்ட குறுவாள்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

அவர் பாடும் பாடல்!

எங்கள் தங்கம் (1970)- எம்ஜிஆர் நடிப்பில் முரசொலி மாறனின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

நிலவின் கதைகள்

\"நிலவு ஒரு கதை சொல்லி\" எனும் கவிஞர் பழநிபாரதியின் இந்தக் கவிதைத் தொகுதியின் தலைப்பே பல்வேறு அடுக்குகளுடன் நிலவோடு நாமறிந்த கதைகளாகவும் விரிகிறது.

time to read

1 min

March 26

Andhimazhai

Andhimazhai

பாரம்பரியச் சங்கிலியை அறுக்க முயலும் பாலிவுட் படங்கள்

இன்றைய பாலிவுட் திரையுலகம் பற்றிய ஒரு விமர்சனக் குறிப்பைக் கண்டபோது, திரைப்படங்களின் வழியே “தயாரிக்கப்படும்” பொதுக் கருத்து பற்றிய சிந்தனை விரிகிறது, அது ஒரு கவலையைத் தருகிறது.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

குற்றப்பத்திரிகை நம்பர் 2 ? ஜனநாயகனும் ஜனநாயகமும்...

அடுத்த முதல்வர் கோதாவில் குதித்திருக்கும் விஜய்யின் கடைசிப் படம் என்று சொல்லப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி எப்போது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகியிருக்கிறது.

time to read

2 mins

March 26

Andhimazhai

Andhimazhai

ஜொஞ்சம் ஓடியிருக்கலாம்!

பிப்ரவரியும் தமிழ் சினிமாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி பரபரப்பாகவெல்லாம் இல்லை.

time to read

1 mins

March 26

Andhimazhai

Andhimazhai

வெற்று சாகசம்: முதல்வன்

ஒரு திரைப்படத்தை அர்த்தம் உள்ளதாக்குவது அந்த திரைப்படம் பற்றிய பேச்சுகள்தான்.

time to read

2 mins

March 26

Listen

Translate

Share

-
+

Change font size