Facebook Pixel வெற்று சாகசம்: முதல்வன் | Andhimazhai - entertainment - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

வெற்று சாகசம்: முதல்வன்

Andhimazhai

|

March 26

ஒரு திரைப்படத்தை அர்த்தம் உள்ளதாக்குவது அந்த திரைப்படம் பற்றிய பேச்சுகள்தான்.

-  தா. பிரகாஷ்

வெற்று சாகசம்: முதல்வன்

1999இல் வெளியான 'முதல்வன்' திரைப்படத்துக்கு அப்படியொரு வாய்ப்பு அமைய ‘ஒரு நாள் முதல்வன்' என்ற கதையும், அப்போதிருந்த அரசியல் சூழலுமே காரணம்.

சென்னையில் தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் புகழேந்திக்கு (அர்ஜுன்) முதலமைச்சர் அரங்கநாதரை (ரகுவரன்) பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவரின் கிடுக்குப்பிடி கேள்வியால் கோபம் தலைக்கேறி, “இது சாத்தியம்னா... தயார்” என்பார் 28 வயதான புகழேந்தி.

பதவியேற்பு விழா நடந்தபிறகு, அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க, தேர்தலில் 'பழம் தின்னு கொட்டை போட்ட' அரசியல்வாதிகள் மண்ணைக் கவ்வுவார்கள். பிறகு புகழேந்தி ஆட்சியில் நாடு (படத்தில் மாநிலம் என்ற வார்த்தையைப் பெரும்பாலும் பயன்படுத்தவில்லை) வளம் பெறுகிறது.

படத்தலைப்பிலேயே இயக்குநர் ஷங்கரின் படைப்புத்திறன் வெளிப்பட்டிருக்கும். U.K.வின் கொடி முதலிலும், பிறகு மற்ற நாடுகளின் கொடிகளும் கூட்டாகச் சேர்ந்து 'முதல்வன்' என்று தலைப்பு திரையில் விரியும். கதை, திரைக்கதை, கதாபாத்திர உருவாக்கம், பிரமாண்டம் என எல்லாவற்றிலும் சிக்ஸர் அடித்த இயக்குநர், படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களையும் கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளிக்கும் விதமாக எடுத்திருப்பார். ஏ.ஆர். ரஹ்மானின் இசையும், கே.வி. ஆனந்தின் ஒளிப்பதிவும் எப்படி இருக்கும் என வாசகர்களுக்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

Andhimazhai からのその他のストーリー

Andhimazhai

Andhimazhai

குடும்பத்தின் கதை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை மனிதர்களின் கதையை நிகழ்வுகளின் மூலமாக முன்னும் பின்னுமாகக் கோர்த்து நாவல் ஆக்கி இருக்கிறார் ஹரன் பிரசன்னா.

time to read

1 min

March 26

Andhimazhai

Andhimazhai

குடும்ப அரசியலும் மத அரசியலும்

இந்தியில் வெளியான அரசியல் திரைப்படங்களில் நான்கு படங்களைப் பற்றி மட்டும் இந்த கட்டுரையில் காணலாம்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

அங்கே குற்றம்...இங்கே சகஜம்!

உள்ளூர் அரசியல்படங்கள் பற்றித்தான் பேசுவீங்களா? அசலூர் படம் பற்றிப் பேசமாட்டீங்களா என்று நம் வாசகக் கண்மணிகள் கேட்பார்கள் என்பதால் சில ஹாலிவுட் அரசியல் படங்கள் பற்றி இங்கே:

time to read

6 mins

March 26

Andhimazhai

Andhimazhai

கலைஞரின் திரைப்படங்களின் திராவிட அரசியல்

‘அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள் அறிவு கெட்டவனே’ என்று 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனம், இதுவரை சமூகம் கட்டமைத்திருந்த கடவுள்மீது வீசியெறியப்பட்ட குறுவாள்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

அவர் பாடும் பாடல்!

எங்கள் தங்கம் (1970)- எம்ஜிஆர் நடிப்பில் முரசொலி மாறனின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

நிலவின் கதைகள்

\"நிலவு ஒரு கதை சொல்லி\" எனும் கவிஞர் பழநிபாரதியின் இந்தக் கவிதைத் தொகுதியின் தலைப்பே பல்வேறு அடுக்குகளுடன் நிலவோடு நாமறிந்த கதைகளாகவும் விரிகிறது.

time to read

1 min

March 26

Andhimazhai

Andhimazhai

பாரம்பரியச் சங்கிலியை அறுக்க முயலும் பாலிவுட் படங்கள்

இன்றைய பாலிவுட் திரையுலகம் பற்றிய ஒரு விமர்சனக் குறிப்பைக் கண்டபோது, திரைப்படங்களின் வழியே “தயாரிக்கப்படும்” பொதுக் கருத்து பற்றிய சிந்தனை விரிகிறது, அது ஒரு கவலையைத் தருகிறது.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

குற்றப்பத்திரிகை நம்பர் 2 ? ஜனநாயகனும் ஜனநாயகமும்...

அடுத்த முதல்வர் கோதாவில் குதித்திருக்கும் விஜய்யின் கடைசிப் படம் என்று சொல்லப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி எப்போது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகியிருக்கிறது.

time to read

2 mins

March 26

Andhimazhai

Andhimazhai

ஜொஞ்சம் ஓடியிருக்கலாம்!

பிப்ரவரியும் தமிழ் சினிமாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி பரபரப்பாகவெல்லாம் இல்லை.

time to read

1 mins

March 26

Andhimazhai

Andhimazhai

வெற்று சாகசம்: முதல்வன்

ஒரு திரைப்படத்தை அர்த்தம் உள்ளதாக்குவது அந்த திரைப்படம் பற்றிய பேச்சுகள்தான்.

time to read

2 mins

March 26

Listen

Translate

Share

-
+

Change font size