Facebook Pixel ரஜினி கேட்டார்; நான் பதில் சொல்லவில்லை! - ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் | Andhimazhai - entertainment - Magzter.comでこの記事を読む

試す - 無料

ரஜினி கேட்டார்; நான் பதில் சொல்லவில்லை! - ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்

Andhimazhai

|

AUG 2023

"நடிகர்களின் உடல்மொழி; அவர்களால் செய்ய முடிந்தது. இதை வைத்துத்தான் சண்டைக் காட்சிகளை வடிவமைப்பேன்! விஜய்யின் உடல்மொழியில் ஒருவித நக்கல் நையாண்டி கலந்த ஸ்டைல் இருக்கும். ரஜினி என்றால் பார்வையும், 'பன்ச்'சும் அனல் பறக்கும். அஜித் நடப்பது, பார்ப்பது, மிதிப்பது போன்றவை மிரட்டலாக இருக்கும்." என நடிகர்களின் தனித்துவத்தை ஓரிரு வார்த்தைகளில் விவரிக்கிறார் ஸ்டண்ட் மாஸ்ர் திலீப் சுப்பராயன்.

- தா. பிரகாஷ்

ரஜினி கேட்டார்; நான் பதில் சொல்லவில்லை! - ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்

தன் அப்பா, சூப்பர் சுப்பராயன் போலவே தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். கடந்த பதினைந்து வருடங்களில் அவர் அடைந்திருக்கும் வளர்ச்சி பெரியது. அவரை அந்திமழைக்காக சந்தித்துப் பேசினோம்.

'எனக்கு ஸ்டண்ட் தொழில் வாசமே இருக்கக் கூடாது என்பதால், என்னை ஹாஸ்டலில் சேர்த்து விட்டார்கள். இருந்தாலும் சிலம்பம், கராத்தே, மியூசிக் எல்லாம் கற்றுக் கொண்டேன். ஆனால் எனக்கு பைலட் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. 

பதினோராம் வகுப்பு படிக்கும் போது என்று நினைக்கிறேன். விஜய் சார் நடித்த தமிழன் படப்பிடிப்பைத்தான் முதன்முதலாக நேரில் பார்த்தேன். பன்னிரண்டாவதுக்கு பிறகு ஏரோநாட்டிக்கல் படிக்க சொன்னார்கள். நான் மறுத்துட்டேன். எனக்கு இயக்குநராக வேண்டும் என்ற ஆசை இருந்ததால், தென்னிந்திய திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தேன்.

கல்லூரி சேர்ந்த பிறகு அங்குப் பலர் பேசும் ஆங்கிலம் எனக்கு புரியவில்லை. அதனால் நிறைய ஆங்கிலப் படங்களை சப் டைட்டிலுடன் பார்த்தேன். கூடவே கதை எழுதுவது, அதை படம்பிடிப்பது, எடிட் செய்வது என முழுமூச்சாக சினிமாவை கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். இன்னொரு பக்கம், அப்பாவின் படப்பிடிப்பு தளத்திற்கும் செல்ல ஆரம்பித்தேன். எனக்கு ஃபைட்டராக ஸ்டண்ட் யூனியன் கார்டு எடுத்துக் கொடுத்தார். நான் கார்டு எடுத்து வேலைப் பார்த்தது அஜித் நடித்த ஜீ படம் தான்.

Andhimazhai からのその他のストーリー

Andhimazhai

Andhimazhai

குடும்பத்தின் கதை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை மனிதர்களின் கதையை நிகழ்வுகளின் மூலமாக முன்னும் பின்னுமாகக் கோர்த்து நாவல் ஆக்கி இருக்கிறார் ஹரன் பிரசன்னா.

time to read

1 min

March 26

Andhimazhai

Andhimazhai

குடும்ப அரசியலும் மத அரசியலும்

இந்தியில் வெளியான அரசியல் திரைப்படங்களில் நான்கு படங்களைப் பற்றி மட்டும் இந்த கட்டுரையில் காணலாம்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

அங்கே குற்றம்...இங்கே சகஜம்!

உள்ளூர் அரசியல்படங்கள் பற்றித்தான் பேசுவீங்களா? அசலூர் படம் பற்றிப் பேசமாட்டீங்களா என்று நம் வாசகக் கண்மணிகள் கேட்பார்கள் என்பதால் சில ஹாலிவுட் அரசியல் படங்கள் பற்றி இங்கே:

time to read

6 mins

March 26

Andhimazhai

Andhimazhai

கலைஞரின் திரைப்படங்களின் திராவிட அரசியல்

‘அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள் அறிவு கெட்டவனே’ என்று 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனம், இதுவரை சமூகம் கட்டமைத்திருந்த கடவுள்மீது வீசியெறியப்பட்ட குறுவாள்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

அவர் பாடும் பாடல்!

எங்கள் தங்கம் (1970)- எம்ஜிஆர் நடிப்பில் முரசொலி மாறனின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

நிலவின் கதைகள்

\"நிலவு ஒரு கதை சொல்லி\" எனும் கவிஞர் பழநிபாரதியின் இந்தக் கவிதைத் தொகுதியின் தலைப்பே பல்வேறு அடுக்குகளுடன் நிலவோடு நாமறிந்த கதைகளாகவும் விரிகிறது.

time to read

1 min

March 26

Andhimazhai

Andhimazhai

பாரம்பரியச் சங்கிலியை அறுக்க முயலும் பாலிவுட் படங்கள்

இன்றைய பாலிவுட் திரையுலகம் பற்றிய ஒரு விமர்சனக் குறிப்பைக் கண்டபோது, திரைப்படங்களின் வழியே “தயாரிக்கப்படும்” பொதுக் கருத்து பற்றிய சிந்தனை விரிகிறது, அது ஒரு கவலையைத் தருகிறது.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

குற்றப்பத்திரிகை நம்பர் 2 ? ஜனநாயகனும் ஜனநாயகமும்...

அடுத்த முதல்வர் கோதாவில் குதித்திருக்கும் விஜய்யின் கடைசிப் படம் என்று சொல்லப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி எப்போது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகியிருக்கிறது.

time to read

2 mins

March 26

Andhimazhai

Andhimazhai

ஜொஞ்சம் ஓடியிருக்கலாம்!

பிப்ரவரியும் தமிழ் சினிமாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி பரபரப்பாகவெல்லாம் இல்லை.

time to read

1 mins

March 26

Andhimazhai

Andhimazhai

வெற்று சாகசம்: முதல்வன்

ஒரு திரைப்படத்தை அர்த்தம் உள்ளதாக்குவது அந்த திரைப்படம் பற்றிய பேச்சுகள்தான்.

time to read

2 mins

March 26

Translate

Share

-
+

Change font size