Religious_Spiritual

Aanmigam Palan
வளம் தரும் வைகாசி விசாகம்
முத்துக்கள் முப்பது | வைகாசி விசாகம்: 12-6-2022
1 min |
1-15,June 2022

Aanmigam Palan
பேச்சு வரம் தரும் திருப்பதிகங்கள்
எவ்வளவு தான் கற்றிருந்தாலும் அதை மற்றவர்களின் மனம் கொள்ளுமாறு எடுத்துரைக்க வேண்டும்.
1 min |
1-15,June 2022

Aanmigam Palan
தோல் நோயை நீக்கும் பேரையூர் ஈசன்
சிவாலயங்களின் அமைப்பை இரண்டு தலங்கள் என்கின்ற வரிசையில் இடம்பெறுவது ஒரு வகை. குறிப்பிட்ட பகுதியின் வரிசையில் இடம் பெறுவது இன்னொரு வகை.
1 min |
1-15,June 2022

Aanmigam Palan
கருணை பொழியும் கந்தன்குடி குமரன்
தெய்வானை தவம் செய்யலாம் என நெஞ்சுக்குள் உறுதிபூண்டு பூலோகம் தவழ்ந் திறங்கினாள். தேன்காடு எனும் மதுவ னத்தில் நுழைந்தாள். இந்திரன் மகளாயினும் எளியவளாக மாறினாள்.
1 min |
1-15,June 2022

Aanmigam Palan
தல புராணம் சொல்லும் புருஷா மிருகம்
நாரதர் சொற்படி, தர்மர் ராஜசூய யாகம் செய்ய ஏராளமாகப் பொருள் வேண்டுமே! பீமன் முதலானோர் திசைக்கு ஒருவராகச் சென்றார்கள். அவர்களில் பீமன் வடதிசை நோக்கிச் சென்றான். புறப்பட்ட பீமனை அழைத்த கண்ணன், “பீமா! குபேர உலகில் புருஷா மிருகம் என்று ஒன்று இருக்கிறது.
1 min |
1-15,June 2022

Aanmigam Palan
செல்வத்தை அள்ளித் தரும் விசாகம்
வைகாசி மாதம் 29 ம் தேதி 12.6.2022 ஞாயிற்றுகிழமை வைகாசி விசாகத் திருநாள். சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள் தான் வைகாசி விசாகம் என்பதாகும்.
1 min |
1-15,June 2022

Aanmigam Palan
உறவாடியே கெடுத்த சகுனி
மகாபாரத நிகழ்வுகள் பல வற்றிற்கும் அஸ்திவாரமாக, ஆணிவேராக இருந்தவன் சகுனி. காந்தார நாட்டின் மன்னராக இருந்த சுபலன் என்பவரின் மகன், காந்தாரியின் சகோதரன், அந்த முறைப்படித் துரியோத னன் முதலானவர்களுக்குத் தாய் மாமன், காந்தாரிக்கும் திருதராஷ்டிரனுக்கும் திருமணம் நடந்தது.
1 min |
1-15,June 2022

Aanmigam Palan
அழகன் குடி கொண்ட ஆறு படை வீடுகள்
சங்கப் பாடல்களில் முருகப்பெருமானின் பிறப்பு, தோற்றம், பெயர், வாகனம், கொடி, ஆயுதம் பற்றிய பல குறிப்புகள் உண்டு. முருகனுக்குரிய பெயர்களாகச் சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய் வம், முருகு, அணங்கு, கடவுள், மலைவான், விறல்வேள், மலை உறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் போன்ற பல பெயர் குறிப்புகள் உண்டு.
1 min |
1-15,June 2022

Aanmigam Palan
அறவழி நடப்போர் உத்தமராகலாம்
நற்பண்புகளையும், வாழ் வியலுக்கான வழிகாட் டுதலையும் சொல்லித்தருகின்ற அற்புத ஒளி' ஆன்மிகம்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றே சொல்லலாம்.
1 min |
April 16, 2022

Aanmigam Palan
சித்ரகுப்தரை வணங்கினால் சிந்தனைகள் சீர்படும்
சித்ரா பௌர்ணமி : 16-4-2022
1 min |
April 16, 2022

Aanmigam Palan
வராஹம் எனும் வேத ஞானம்
வீட்டிலும் மற்ற இடங்களிலும் வராக விஜெயந்தி ஏப்ரல் 21ம் தேதி கொண்டாடப் பட்டாலும், ஸ்ரீரங்கத்திலும் வராகத் தலமான ஸ்ரீமுஷ்ணத்திலும் 29.4.2022 (சித்திரை 16) வெள்ளிக்கிழமை (சித்திரை ரேவதி நட்சத்திரம்) அனுசரிக்கப்படுகிறது. சில ஜெயந்தி மகோத்சவங்கள் இவ்வாறு இருதேதிகளிலும் கொண்டாடப்படுவது என்பது இயல்புதான். ஏனெனில், வராகம் போன்ற அவதாரங்கள் காலத்திற்கு உட்படாத காலாதீதமான புராணகாலங்களில் நிகழ்ந்தன. எனவே பக்தர்களின் விருப்பத்திற்கும் தொன்றுதொட்டு வந்த நடைமுறையாலும் இரு தேதிகளில் கொண்டாடப்படுகின்றது.
1 min |
April 16, 2022

Aanmigam Palan
அழகரின் அற்புத வீலைகள்
என் மன வருத்தத்தை உன்னால் தீர்க்க முடியாது பகவானிடம் சவால் விட்ட கூரத்தாழ்வான் இராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வான்:
1 min |
April 16, 2022

Aanmigam Palan
வாராரு வாராரு... அழகர் வாராரு....
முத்துக்கள் முப்பது. மதுரை கள்ளழகர் வைகையில் எழுந்தருளல்: 16-4-2022
1 min |
April 16, 2022

Aanmigam Palan
நாரணன் மார்பின் ஆரணம்!
சீர் திருத்த சமயஞானி
1 min |
May 01, 2022

Aanmigam Palan
வற்றாத வாழ்வருளும் வராஹ தரிசனம்
விருத்தாசலம் அருகே ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தில் ஒரு முகமதிய பக்தரின் ராஜ பிளவை நோயை பன்றியின் வடிவில் குத்தி அகற்றி, அவரைக் காப்பாற்றிய வராஹ மூர்த்தியை தரிசிக்கலாம்.
1 min |
April 16, 2022

Aanmigam Palan
மோகம் கொள்ளவும் ஒரு தகுதி வேண்டும்!
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 23 (பகவத் கீதை உரை)
1 min |
April 16, 2022

Aanmigam Palan
சிந்தனைக்கு இனிய சித்திரை
தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை மாதம். பகவான் கீதையில்
1 min |
April 16, 2022

Aanmigam Palan
கண்ணைக்கவரும் சித்திரைத் திருவிழா
மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும், வைணவமும் இணைந்த திருவிழா ஆகும்.
1 min |
April 16, 2022

Aanmigam Palan
அவதரித்தார் வல்லாள கணபதி!
நாம் அன்றாடம் வணங்கும் விநாயகருக்குப் பல பெயர்கள் உண்டு என்பதை நாம் அறிவோம்.
1 min |
April 16, 2022

Aanmigam Palan
தெள்ளியசிங்கமே! தேவாதி தேவனே!
நரசிம்ம ஜெயந்தி: 14-5-2022 / 15-5-2022
1 min |
May 01, 2022

Aanmigam Palan
பலன்களை அள்ளித்தரும் சுதர்சன கவசம்
சக்கரத்திற்கு பல விதமான மந்திரங்கள் உள்ளன
1 min |
May 01, 2022

Aanmigam Palan
மடங்கிய விரல்கள்.. தொடர்ந்த செயல்கள்...
ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி: 5-5-2022
1 min |
May 01, 2022

Aanmigam Palan
நங்கநல்லூரின் ஸ்ரீ ராம திலகம்
நங்கை நல்லூர் தமிழகத்தின் சென்னையில் உள்ள பன்னாட்டு விமான நிலையம் ஒட்டி அமைந்திருக்கும் ஒரு குடியிருப்புப் பகுதியை கொண்டது.
1 min |
May 01, 2022

Aanmigam Palan
தசரதனும் ராமனும் எப்படி ஆண்டார்கள்?
வால்மீகியும் கம்பனும் காட்டும் காட்சிகள்
1 min |
May 01, 2022

Aanmigam Palan
சரும நோய் நீக்கும் புன்னைநல்லூர் மாரியம்மன்
சுமார் 350 ஆண்டு களுக்கு முன்னர் தஞ்சாவூரை, சரபோஜி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த வெங்கோஜி ஆண்டுவந்தார்.
1 min |
May 01, 2022

Aanmigam Palan
கத்திரிவெயிலை அக்னி நட்சத்திரம் என்று ஏன் அழைக்கிறார்கள்?
சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாட்களைத்தான் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில்காலம் என்று குறிப் பிடுகிறார்கள்.
1 min |
May 01, 2022

Aanmigam Palan
இரண்டல்லாத ஒன்று என்றார் சங்கரர்
ஸ்ரீசங்கரர் ஜெயந்தி 6-5-2022
1 min |
May 01, 2022

Aanmigam Palan
அள்ளித்தரும் அட்சய திருதியை
அட்சய திருதியை: 3-5-2022
1 min |
May 01, 2022

Aanmigam Palan
ஸ்ரீ ராமனின் ஜாதகம் சொல்லும் உண்மைகள்
ஸ்ரீராமனின் ஜாதகம் பூஜை அறையில் வைத்து பலரும் வழிபடுகிறோம். பொதுவாகவே "தெய்வங்களுக்கு ஜாதகமா?” என்று கேட்கலாம்.
1 min |
April 01, 2022

Aanmigam Palan
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
சனி என்றால் ஒரு தனி பயபக்தி என்பது உலக வழக்கம்.
1 min |