Newspaper
Dinakaran Trichy
ஜோஷ்னா சாம்பியன்
ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ்
1 min |
October 14, 2025
Dinakaran Trichy
தங்கம் ‘ருத்ர தாண்டவம்’
உலகமே உற்று நோக்கும் விதமாக உள்ளது தங்கத்தின் விலை. நாளுக்கு நாள் விலை விஷம் போல் எகிறுகிறது. சில சமயங்களில் காலை, மாலை என இரு வேளைகளிலும் விலை உயர்வு என்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
1 min |
October 14, 2025

Dinakaran Trichy
வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பரிதாப பலி
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன் (27). இவரது மனைவி சுகன்யா (26). தம்பதிக்கு பிரகாஷ் (4) என்ற மகனும், ஹேமாஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் மாரியப்பனின் தாய் அசலா (55) என்பவரும் உடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று மாரியப்பனின் வீட்டின் ஜன்னலுக்குள் துதிக்கையை நுழைத்து உணவு தேடியுள்ளது. அதன் பிறகு ஜன்னல் கம்பிகளை வளைத்ததோடு, கதவினை தந்தத்தால் குத்தி உடைக்க முற்பட்டுள்ளது.
1 min |
October 14, 2025
Dinakaran Trichy
கடினமான காட்சிகளில் விக்ரம் கண்முன் நிற்பார்
மாரி செல்வராஜ் எழுதி இயக்கும் ‘பைசன்’ படத்தில் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் 17ம் தேதி துருவ் விக்ரம் நடித்த ‘டியூட்’ படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் துருவ் விக்ரம் பேசியதாவது:
1 min |
October 14, 2025
Dinakaran Trichy
சிறப்பு வீட்டு உதவி திட்டம் உருவாக்கக் கோரி வழக்கு
சிறப்பு வீட்டு உதவி திட்டத்தை உருவாக்கக் கோரிய வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
1 min |
October 14, 2025

Dinakaran Trichy
தீபாவளியை முன்னிட்டு நாளை மறுதினம் முதல் தினமும் 1,500 கூடுதல் பேருந்துகள் இயக்கம்
அமைச்சர் சிவசங்கரன் தகவல்
1 min |
October 14, 2025
Dinakaran Trichy
சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள் ரூ.190 கோடி செலவில் மெகா உணவு பூங்கா
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min |
October 14, 2025

Dinakaran Trichy
வருங்கால வைப்பு நிதி பணம் 100% வரை இனி எடுக்கலாம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை 100 % வரை ஊழியர்கள் இனி எடுக்கும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
October 14, 2025
Dinakaran Trichy
தனது ரகசிய காதலை நடிகரிடம் சொன்ன கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய மொழிப் படங்களை தொடர்ந்து இந்தியிலும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், வெப்தொடர் மற்றும் விளம்பரங்களிலும் நடிக்கிறார். இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் அவர், கடந்த ஆண்டு தனது 15 வருட காதலரும், தொழிலதிபருமான ஆண்டனி தட்டிலை இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து எப்படி 15 வருடங்கள் தனது காதலை ரகசியமாக வைத்திருந்தார் என்று திரையுலகினர் ஆச்சரியப்பட்டனர். இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறியிருப்பதாவது:
1 min |
October 14, 2025
Dinakaran Trichy
முல்லை பெரியாறு அணை வழக்கில் ஒன்றிய, தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்
பயன்பாட்டை நிறுத்த கோரிக்கை
1 min |
October 14, 2025
Dinakaran Trichy
பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லை 2வது நாளாக மூடல்
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகள் மற்றும் வான் வெளியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்து மீறி வருவதாக கூறி ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படைகள் சனியன்று இரவு பாகிஸ்தானின் ராணுவ சோதனை சாவடிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.
1 min |
October 14, 2025
Dinakaran Trichy
விமல் ஜோடியாக சிருஷ்டி டாங்கே
கடந்த 2023ல் வெளியான கிரைம் திரில்லர் படம், 'இராக்கதன்'. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மருதம் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் செல்வராஜு, ராணி ஹென்றி சாமுவேல் இணைந்து தயாரிக்கும் 'மகாசேனா' என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
October 14, 2025
Dinakaran Trichy
மருந்து ஏற்றுமதியில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனம், அரசு அதிகாரிகள் வீடுகள் என அமலாக்கத்துறை 7 இடங்களில் அதிரடி சோதனை
மத்திய பிரதேசத்தில் 22 குழந்தைகள் இறந்த விவகாரத்தை தொடர்ந்து, இருமல் மருந்து ஏற்றுமதி செய்ததில் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக 'ஶ்ரீசன் பார்மா' நிறுவனம், அதன் உரிமையாளர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் என 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
2 min |
October 14, 2025
Dinakaran Trichy
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டப்பேரவை இன்று கூடுகிறது
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் வருகிற வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.
1 min |
October 14, 2025

Dinakaran Trichy
அடிமை சிக்கிவிட்டதாக மலராத கட்சி மகிழ்வதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
“கரூரில் 41 உயிர்களை நொடிப்பொழுதில் காவு வாங்க காரணமான நடிகர், எந்தவித வருத்தமும் தெரிவிக்காமல் இரவோடு இரவாக தப்பி ஓடிய விவகாரத்தை உலகமே பார்த்தது. இதில் எந்த ஒரு குற்றவுணர்வும் இல்லாமல் நடிகர் ரொம்பவே கூலாக இருந்ததாக அவருக்கு நெருக்கமானவங்க சொல்றாங்க. கண்ணை மூடிக்கொண்டு சினிமா காதலியுடன் மிதப்பது, வில்லனுடன் பைட் செய்வது போன்றது தான் அரசியலுன்னு நினைச்சிக்கிட்டிருந்தாராம். ஆனால் பொதுமக்களை எப்படி பாதுகாப்பது என்பது நிஜத்தில் அவருக்கு தெரியாம போச்சுதாம். இதன் விளைவுதான் அநியாயமாக 41 உயிர்கள் போனது. இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், விசாரணை தீவிரமாக போய்க்கிட்டிருந்தபோது திடீரென சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டிருக்கு. இந்த உத்தரவால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பது இலைக் கட்சி தலைவர் தானாம்.
1 min |
October 14, 2025
Dinakaran Trichy
போலி ஆவணங்கள் தயார் செய்து தேர்தலில் போட்டியிட்ட பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை
போலி ஆவணங்கள் தயார் செய்து தேர்தலில் போட்டியிட்ட பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
1 min |
October 14, 2025
Dinakaran Trichy
காதல் கதையில் அறிமுகமாகும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனர்
சீயோன் பிலிம்ஸ் சார்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த், எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் இணைந்து வழங்க, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஷன் ஜீவிந்த் ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் சென்னை, திருச்சி ஆகிய பகுதிகளில் 35 நாட்களில் நடத்தி முடித்துள்ளனர்.
1 min |
October 14, 2025
Dinakaran Trichy
கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் மோடியுடன் சந்திப்பு
கனடா நாட்டின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் நேற்று முன்தினம் இந்தியா வந்தார். அவர் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
1 min |
October 14, 2025

Dinakaran Trichy
ஐ.சி.யூ.வில்., அனுமதிக்கப்படவே இல்லை மருத்துவமனையில் ராமதாசை பார்க்காமல் சென்றவர் அன்புமணி
பாமகவை தொலைத்துவிட்டு, தொலைத்து விடுவேன் என கூறுகிறார் பதற்றத்தை உருவாக்குகிறார் அருள் எம்எல்ஏ சரமாரி குற்றச்சாட்டு
1 min |
October 13, 2025

Dinakaran Trichy
வீடியோ கேம் ஆடினாலும் ரூ. 1 லட்சம் பரிசு இ-ஸ்போர்ட்ஸ் போட்டிகளை ஊக்குவிக்க ரூ.4.54 கோடி ஒதுக்கீடு
சென்னையில் இந்தியாவின் பிரம்மாண்ட இ-ஸ்போர்ட்ஸ் திருவிழா விரைவில் நடைபெறவுள்ளது.
1 min |
October 13, 2025
Dinakaran Trichy
அமெரிக்கா 100% வரி விதித்தால் கடும் நடவடிக்கை: சீனா எச்சரிக்கை
அரிய வகை தாதுக்கள், லிதியம் பேட்டரிகளை கொண்டு சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அந்த நாடு விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக சீனா மீதான இறக்குமதி வரி கூடுதலாக 100 சதவீதம் விதிக்கப்படும். இது வரும் நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
1 min |
October 13, 2025
Dinakaran Trichy
தேர்தல் நெருங்குகிறது...அறிவிப்பு வரும்... ஆளுக்கொரு பொண்டாட்டி இலவசம்
அதிமுக எம்பி சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு மாதர் சங்கத்தினர் கடும் கண்டனம் போராட்டம் அறிவிப்பு
1 min |
October 13, 2025
Dinakaran Trichy
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் விற்பனை களைகட்டியது
தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ளது. அது மட்டுமல்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் தீபாவளி பொருட்கள் வாங்க தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் விற்பனை களை கட்டியது. சென்னையில் தி. நகரில் கூட்டம் வழக்கத்தை விட காலை முதல் அலைமோதியது. நேரம் ஆக, ஆக எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு, தனியார் பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்படைந்துள்ளது.
1 min |
October 13, 2025
Dinakaran Trichy
ஆர்எஸ்எஸ் முகாமில் 4 வயது முதல் பாலியல் கொடுமை
இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு முன்னாள் தொண்டர் தற்கொலை
1 min |
October 13, 2025
Dinakaran Trichy
ஓசூர் அருகே அதிகாலை சோகம் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி நான்கு வாலிபர்கள் பரிதாப பலி
தல தீபாவளி கொண்டாட கனடாவில் இருந்து வந்த புதுமாப்பிள்ளையும் சாவு
1 min |
October 13, 2025

Dinakaran Trichy
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் சவுண்ட் இன்ஜினியர், ஜெனரேட்டர் ஆப்ரேட்டரிடம் எஸ்ஐடி கிடுக்கிப்பிடி
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் சவுண்ட் இன்ஜினியர், ஜெனரேட்டர் ஆப்ரேட்டரிடம் எஸ்ஐடி நேற்று விசாரணை நடத்தியது. 4 துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடந்தது.
1 min |
October 13, 2025
Dinakaran Trichy
மாஜி அமைச்சர் பாலத்துல பவனி வந்ததுக்கு காரணம் இதுதான் என்கிறார் wiki யானந்தா
\"மிக நீண்ட மேம்பாலத்தை சொந்தம் கொண்டாட இலை கட்சி வேண்டாத வேலையெல்லாம் செஞ்சு மக்கள் வெறுப்புக்கு உள்ளாயிருக்கு போல..\" என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
2 min |
October 13, 2025
Dinakaran Trichy
சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரம் முன்னாள் தேவசம் போர்டு தலைவர் உள்பட 10 பேர் மீது வழக்குபதிவு
சபரிமலை கோயிலில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டிருந்த வாசல், நிலை மற்றும் 2 துவார பாலகர் சிலைகள் ஆகியவை செம்புத் தகடுகள் என்று கூறி பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
October 13, 2025
Dinakaran Trichy
ஆந்திராவில் கள்ளத்துக்கு முற்றுப்புள்ளி போலி மதுபானங்களை கண்டறிய விரைவில் புதிய செயலி அறிமுகம்
ஆந்திர மாநிலத்தில் சமீபகாலமாக கலப்பட மதுபான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மூலக்கலச்செருவு போலி மதுபான விவகாரம் ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வார்த்தைப் போருக்கு வழிவகுத்துள்ளது. போலி மதுபான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியான தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் ஜனார்தன் ராவை போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும், இப்பிரச்னையை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனக்கு சாதகமாக மாற்றி வருகிறது.
1 min |
October 13, 2025

Dinakaran Trichy
விஜய்யுடன் பேச்சா? எடப்பாடி பரபரப்பு
டிடிவி நடத்துவது எல்லாம் ஒரு கட்சியா? என தாக்கு
1 min |