試す 金 - 無料
தேர்தல் நெருங்குகிறது...அறிவிப்பு வரும்... ஆளுக்கொரு பொண்டாட்டி இலவசம்
Dinakaran Trichy
|October 13, 2025
அதிமுக எம்பி சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு மாதர் சங்கத்தினர் கடும் கண்டனம் போராட்டம் அறிவிப்பு
-
தேர்தலில் ஓட்டுபோட்டால் ஆளுக்கு ஒரு பொண்டாட்டியை இலவசமாக கொடுப்பார்கள் என அதிமுக எம்பி சி.வி.சண்முகம் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மாதர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். சி.வி.சண்முகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்து உள்ளனர்.
தமிழக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டவர் படுதோல்வியை சந்தித்தார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், இந்த முறை தேர்தலில் வென்று எம்எல்ஏவாக வேண்டுமென சி.வி.சண்முகம் மும்முரமாக இருந்து வருகிறார்.
このストーリーは、Dinakaran Trichy の October 13, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinakaran Trichy からのその他のストーリー

Dinakaran Trichy
ஐ.சி.யூ.வில்., அனுமதிக்கப்படவே இல்லை மருத்துவமனையில் ராமதாசை பார்க்காமல் சென்றவர் அன்புமணி
பாமகவை தொலைத்துவிட்டு, தொலைத்து விடுவேன் என கூறுகிறார் பதற்றத்தை உருவாக்குகிறார் அருள் எம்எல்ஏ சரமாரி குற்றச்சாட்டு
1 mins
October 13, 2025

Dinakaran Trichy
வீடியோ கேம் ஆடினாலும் ரூ. 1 லட்சம் பரிசு இ-ஸ்போர்ட்ஸ் போட்டிகளை ஊக்குவிக்க ரூ.4.54 கோடி ஒதுக்கீடு
சென்னையில் இந்தியாவின் பிரம்மாண்ட இ-ஸ்போர்ட்ஸ் திருவிழா விரைவில் நடைபெறவுள்ளது.
1 min
October 13, 2025
Dinakaran Trichy
அமெரிக்கா 100% வரி விதித்தால் கடும் நடவடிக்கை: சீனா எச்சரிக்கை
அரிய வகை தாதுக்கள், லிதியம் பேட்டரிகளை கொண்டு சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அந்த நாடு விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக சீனா மீதான இறக்குமதி வரி கூடுதலாக 100 சதவீதம் விதிக்கப்படும். இது வரும் நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
1 min
October 13, 2025
Dinakaran Trichy
தேர்தல் நெருங்குகிறது...அறிவிப்பு வரும்... ஆளுக்கொரு பொண்டாட்டி இலவசம்
அதிமுக எம்பி சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு மாதர் சங்கத்தினர் கடும் கண்டனம் போராட்டம் அறிவிப்பு
1 min
October 13, 2025
Dinakaran Trichy
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் விற்பனை களைகட்டியது
தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ளது. அது மட்டுமல்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் தீபாவளி பொருட்கள் வாங்க தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் விற்பனை களை கட்டியது. சென்னையில் தி. நகரில் கூட்டம் வழக்கத்தை விட காலை முதல் அலைமோதியது. நேரம் ஆக, ஆக எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு, தனியார் பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்படைந்துள்ளது.
1 min
October 13, 2025
Dinakaran Trichy
ஆர்எஸ்எஸ் முகாமில் 4 வயது முதல் பாலியல் கொடுமை
இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு முன்னாள் தொண்டர் தற்கொலை
1 min
October 13, 2025
Dinakaran Trichy
ஓசூர் அருகே அதிகாலை சோகம் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி நான்கு வாலிபர்கள் பரிதாப பலி
தல தீபாவளி கொண்டாட கனடாவில் இருந்து வந்த புதுமாப்பிள்ளையும் சாவு
1 min
October 13, 2025

Dinakaran Trichy
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் சவுண்ட் இன்ஜினியர், ஜெனரேட்டர் ஆப்ரேட்டரிடம் எஸ்ஐடி கிடுக்கிப்பிடி
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் சவுண்ட் இன்ஜினியர், ஜெனரேட்டர் ஆப்ரேட்டரிடம் எஸ்ஐடி நேற்று விசாரணை நடத்தியது. 4 துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடந்தது.
1 min
October 13, 2025
Dinakaran Trichy
மாஜி அமைச்சர் பாலத்துல பவனி வந்ததுக்கு காரணம் இதுதான் என்கிறார் wiki யானந்தா
\"மிக நீண்ட மேம்பாலத்தை சொந்தம் கொண்டாட இலை கட்சி வேண்டாத வேலையெல்லாம் செஞ்சு மக்கள் வெறுப்புக்கு உள்ளாயிருக்கு போல..\" என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
2 mins
October 13, 2025
Dinakaran Trichy
சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரம் முன்னாள் தேவசம் போர்டு தலைவர் உள்பட 10 பேர் மீது வழக்குபதிவு
சபரிமலை கோயிலில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டிருந்த வாசல், நிலை மற்றும் 2 துவார பாலகர் சிலைகள் ஆகியவை செம்புத் தகடுகள் என்று கூறி பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min
October 13, 2025
Translate
Change font size