Newspaper
DINACHEITHI - TRICHY
குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்தாலும் தி.மு.க. கூட்டணியில் இருப்போம்
குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்தாலும் தி.மு.க.கூட்டணியில்இருப்போம் என திருமாவளவன் கூறினார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - TRICHY
கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
தேனி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை
தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும், ஆன்மிக தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்துவிட்டு, சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு: விழுப்புரம் மாணவி முதலிடம்
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் (வேளாண்மைப் பிரிவு) ஆகிய இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும் விண்ணப்பம் பெறப்பட்டன. நடப்பாண்டில், வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு அரசு கல்லூரிகளில் 2,516 இடங்களும் மற்றும் தனியார் கல்லூரிகளில் 4,405 இடங்களும் என மொத்தம் 6,921 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
அண்ணாவை அவமதித்ததை அ.தி.மு.க. வேடிக்கை....
1-ம் பக்கம் தொடர்ச்சி
4 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
ரூ.25 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
அரசு ஆஸ்பத்திரியில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய மருந்தாளுநர்கள்
தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா சங்கம் விடுத்த அழைப்பின் பேரில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருந்தாளுநாகள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர் காலியிடத்திற்கு நியமனம்: விண்ணப்பிக்க 30-ந்தேதி கடைசி நாள்
விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் சுந்தரராஜபுரம் ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு வேதியியல் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 18,000என்ற மாத தொகுப்பூதியத்தில் மற்றும் கோட்டையூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு அறிவியல் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 15,000என்ற மாத தொகுப்பூதியத்தில் முற்றிலும் தற்காலிகமாக ஆசிரியரை நியமித்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு த.மு.எ.க.விற்கு பயிற்சி
தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க.வினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் கழிவுகளால் மஸ்கிற்கு சிக்கல்
வழக்கு தொடர மெக்சிகோ அரசு முடிவு
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
பெண் பத்திரிகையாளரை கடுமையாக சாடிய டிரம்ப்
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுகிறது என குற்றம் சாட்டிய இஸ்ரேல் திடீரென கடந்த 13ந்தேதி ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
பெருநகரங்களில் வீடு வாங்குவது ஏழைகளுக்கு எட்டாகனியாகி விட்டது
மும்பை மாநகரில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்றால், நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கள் வருவாயில் ஆண்டுக்கு 30 சதவீத சேமிப்பு என 109 ஆண்டு கால சேமிப்பு தேவைப்படுகிறது என ஒரு புள்ளி விவரம் தெரிவிப்பதாக வெளியாகி உள்ள செய்தியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது வாட்ஸ்அப் சேனலில் கூறி இருப்பதாவது:
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
திருநெல்வேலி: நகை மோசடி வழக்கில் பெண் சிக்கினார்
திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நகை மோசடி செய்து, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட சீமாகுமாரியை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பி.எஸ்.4 என்ஜின் சோதனை வெற்றி
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இருந்து விண்ணில் விண்கலம் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் என்ஜின், விகாஷ் என்ஜின்கள், பி.எஸ்.4 என்ஜின் தயாரிக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் சிறுவனுக்கு உணவுதான் முக்கியம்
சீனாவின் தெற்கே குவாங்டாங் மாகாணத்தில் குவிங்செங் மாவட்டத்தில் குவிங்யுவான் நகரம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
2 முறை இந்திய அணியின் கடைநிலை வீரர்களை வீழ்த்தியதுதான் வெற்றிக்கு காரணம்
இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி(6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 3 பேருக்கு தூக்கு தண்டனை: ஈரான் தீர்ப்பு
ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற மோதல் தற்போதுமுடிவுக்கு வந்துள்ளது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
பணம் கேட்டு தொழிலாளியை மிரட்டிய ரவுடி சிக்கினார்
சிவகங்கையை சேர்ந்தவர் நாகபாண்டியன் (28). இவர், கோவை சுந்தராபுரம் பகுதியில் தங்கிருந்து பெட்டிகடையில் வேலை செய்து வருகிறார். இவர் மதுக்கரை மார்க்கெட் ரோடு டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்றார். அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து தான் பெரிய ரவுடி என கூறி பணம் கேட்டார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்றார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போரை தடுத்து நிறுத்தினேன்: மீண்டும் டிரம்ப் பேச்சு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தத்தை தானே முன்னின்று சாதித்ததாக மீண்டும் ஒருமுறை உரிமை கோரியுள்ளார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
இன்று முதல் 96,000 கிராமங்களுக்கு சென்று கட்சியை வளர்த்தெடுங்கள்: தேர்தல் நேரத்தில் பொதுக்குழு கூட்டப்படும்
ராமதாஸ் அறிவிப்பு
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
இன்று அறிவியல் ஆய்வை தொடங்குகிறார்கள்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் டிராகன் விண்கலம் நேற்று இணைந்தது. இதனை தொடர்ந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் விண்வெளி ஆய்வு மையத்துக்குள் சென்றனர். அவர்கள் இன்று அறிவியல் ஆய்வை தொடங்குகிறார்கள்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
தமிழ்நாட்டுக்கு ஜூலை மாதத்தில் காவிரியில் 31. 24 டி.எம்.சி. நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு உத்தரவு
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 117வது கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நேற்று காணொளி காட்சிமூலம் நடைபெற்றது. இதில் காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர் வளத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
ஹாம்பர்க் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறினார் ரஷிய வீராங்கனை
ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு
சீனாவின்ஷான்டாங்மாகாணத்தில் குயிங்டாவோநகரத்தில்ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பில் பாதுகாப்பு மந்திரிகளுக்கான உச்சிமாநாடு நேற்றுநடந்தது. இதில் உறுப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு மந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
அமெரிக்க தாக்குதலில் அணுசக்தி நிலையங்கள் கடும் சேதம்
ஈரான் தனதுமுக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா சமீபத்தில் நடத்திய தாக்குதல்களால் கடுமையான சேதத்தை சந்தித்ததாக ஒப்புக்கொண்டுள்ளது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
ரூ.370 கோடியில் அமைகிறது நெல்லை மேற்கு புறவழிச் சாலை
திருநெல்வேலி மாநகர பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ரூ.370 கோடியில் 33 கி.மீ.தூரத்துக்கு மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் முதற்கட்ட பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
ராணுவ பலத்தை அதிகரிக்க நேட்டோ நாடுகள் முடிவு
அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் இணைந்த நேட்டோ அமைப்பின் வருடாந்திர மாநாடு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் நடந்தது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
அ.தி.மு.க. நிர்வாகி படுகொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அ.தி.மு.க. நிர்வாகி படுகொலைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் கைது
சேலத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
