Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

DINACHEITHI - KOVAI

புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில், அம்மாபேட்டை, சிறுவலூர், கோபி மற்றும் ஈரோடு வடக்கு போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் நோக்கில் கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பள்ளி மீது இஸ்ரேல் குண்டுவீசியதில் குழந்தைகள் உட்பட 25 பேர் படுகொலை

காசா,மே.27அகதிகள் முகாமாக செயல்படும் காசா நகரில் உள்ள ஃபஹ்மி அல்-ஜர்ஜாவி பள்ளி மீது இஸ்ரேலியப்படைகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - KOVAI

கிருஷ்ணகிரியில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்:ரூ.8.83 லட்சம் நலத்திட்ட உதவிகள்

கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 11 பேருக்கு ரூ.8 லட்சத்து 83 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தினேஷ் குமார் வழங்கினார்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - KOVAI

அனுமதி இல்லாத கல்குவாரிகளை மூட வேண்டும்

தமிழகத்தில் சட்டப்பூர்வமல்லாத கல்குவாரிகளில் கருங்கல் வெட்டி எடுக்கப்படுவதும் சட்டத்திற்குப் புறம்பானது. 13 மணல் குவாரி விவகாரத்தில் தமிழக அரசு முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என ஜிகே வாசன் கூறினார்.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கயானா துணை ஜனாதிபதியுடன் சசி தரூர் சந்திப்பு: இரு நாடுகளின் உறவை பற்றி ஆலோசனை

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதிபயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26பேர் பலியானதற்குபதிலடியாக, இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - KOVAI

உங்கள் ஊரில் உங்களைத் தேடி திட்ட முகாம், அரியலூரில் 2 நாள் நடைபெறுகிறது

உங்கள் ஊரில் உங்களைத் தேடி திட்ட முகாம், அரியலூர் வட்டத்தில் வரும் மே 28, 29 தேதிகளில் நடைபெறுகிறது என அரியலூர் மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கர்நாடகத்தில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: 6 நாட்கள் கனமழை எச்சரிக்கை

கர்நாடகத்தில் தீவிரமடைகிறது, தென்மேற்கு பருவமழை. 6 நாட்கள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - KOVAI

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.5.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - KOVAI

நீலகிரி பகுதியில் பலத்த மழை மாயாற்றை ஆபத்தான முறையில் பரிசலில் கடக்கும் கிராம மக்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹாடமலை கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், கூலி வேலை செய்பவர்கள் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து சென்று வருகின்றனர்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - KOVAI

சாலையில் பள்ளம் தோண்டிய நிலையில் கிடப்பில் இருக்கும் பணி

வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரில் காவிரி கூட்டுகுடிநீர் குழாயை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்காததால் ரெயில் சுரங்கப்பாதை பணிகள் ஒரு வருடமாக நிறுத்தப்பட்டதால் 25 கிராம மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - KOVAI

சர்வதேச யோகா திருவிழா பேனர்களில் தமிழ் புறக்கணிப்பு

இந்தி எழுத்துகள் கருப்பு மை பூசி அழிப்பு

1 min  |

May 27, 2025

DINACHEITHI - KOVAI

தென்காசியில் 10, பிளஸ்-2 தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பாராட்டு

தென்காசியில் 10 மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

"எனது ஓய்வு முடிவை 5 மாதங்களுக்குள் அறிவிப்பேன் "

எனது ஓய்வு குறித்த முடிவை எடுக்க இன்னும் 4, 5 மாதங்கள் உள்ளன. ஓய்வு பெறுகிறேன் என்றும் சொல்லவில்லை, திரும்பி வருவேன் என்றும் நான் சொல்லவில்லை என தோனி கூறினார்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - KOVAI

ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.5.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை (Listing Ceremony of \"GCC Municipal Bonds\" on National Stock Exchange) மணி ஒலித்து தொடங்கி வைத்தார்.

2 min  |

May 27, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகிற்கு தெளிவான தகவலை இந்தியா கொடுத்துள்ளது

ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகிற்கு தெளிவானதகவலை இந்தியா கொடுத்துள்ளது- என ஜெகதீப்தன்கர் கூறினார்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - KOVAI

செயலியினை பதிவிறக்கம் செய்து தென்மேற்கு பருவமழை விவரங்களை அறிந்து கொள்ளலாம்

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஆர். அழகுமீனா தகவல்

1 min  |

May 27, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

துருக்கி அதிபரை நேரில் சந்தித்து பாகிஸ்தான் பிரதமர் பாராட்டு

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் நீடிப்பதால், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்துருக்கி சென்றுள்ளார். அங்கு துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் உடன் இஸ்தான்புல்லில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு எப்படி நடக்கும்?

காலியாகஉள்ள6இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலுக்கு 6பேர்மட்டுமே விண்ணப்பித்தால், தேர்தல் நடைபெறாது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - KOVAI

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வுக்கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் அரங்கில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது-

1 min  |

May 27, 2025

DINACHEITHI - KOVAI

பிரதமர் மோடி வாகன பேரணியில் கர்னல் குரேஷியின் குடும்பத்தினர்

குஜராத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனை முன்னிட்டு, வதோதரா நகரில் அவர் நேற்று வாகன பேரணியை நடத்தினார். அதற்காக, அலங்காரங்கள், தோரணங்கள் அமைப்பு, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

அனகாபுத்தூரில் வீடுகளை இழந்த மக்களுக்கு திருமாவளவன் நேரில் ஆறுதல்

அனகாபுத்தூரில் வீடுகளை இழந்தமக்களுக்குதிருமாவளவன் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

புதின் முழு பைத்தியம்; ஜெலன்ஸ்கி வாயை திறந்தாலே பிரச்சனைதான்

டிரம்ப் விமர்சனம்

1 min  |

May 27, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தமிழகத்தில் 53 ஆண்டுகளுக்கு பிறகு தென்மேற்கு பருவமழை தீவிரம் -

அவலாஞ்சியில் 35 செ.மீ. மழை கொட்டியது

2 min  |

May 27, 2025

DINACHEITHI - KOVAI

பில்லூர் அணை நீர்மட்டம் உயர்வு - பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக கோவை, நீலகிரிமாவட்டங்களில் விடிய விடியகனமழை பெய்தது. இந்த 2 மாவட்டங்களுக்கு இன்றும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட்விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

டாஸ்மாக்கில் என்னதான் நடக்கிறது? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

டாஸ்மாக்கில் ஏதோ நடக்கிறது ? என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

1 min  |

May 27, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக மோசமான சாதனை படைத்த சி.எஸ்.கே.அணி

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ்-குஜராத்டைட்டன்ஸ் அணிகள் மோதின.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஐபிஎல் 2025: லுங்கி இங்கிடிக்கு பதிலாக ஆர்.சி.பி.அணியில் இணைந்த ஜிம்பாப்வே வீரர்

ஐபிஎல் கிரிக்கெட் 2025 சீசன் லீக்போட்டிகள்இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆர்சிபி 13 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி, கைவிடப்பட்ட ஒரு போட்டியுடன் 17 புள்ளிகள் பெற்றுபுள்ளிகள் பட்டியலில் 3 ஆவதுஇடத்தை பிடித்து பிளேஆப் சுற்றை உறுதி செய்துள்ளது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - KOVAI

தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள், சேவை மைய செயல்பாடுகள்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடன் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநர் - தலைமை செயல் அலுவலர்- மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.கோவிந்தராவ் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், முன்னிலையில் ஆலோசனை மேற்கொண்டு, பேரிடர் மேலாண்மை அவசரகால கட்டுப்பாட்டு மையத்தினை ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தென்காசி அருகே தொடர் விபத்து: கலெக்டர் அலுவலக கார் டிரைவர் பலி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நான்கு வழிச்சாலையில் நடைபெற்ற தொடர் விபத்தில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தின் கார் டிரைவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

‘அன்னாபெல்’ பேய் பொம்மை மாயமாகிவிட்டதா?

அச்சத்தில் உள்ளூர் மக்கள்

1 min  |

May 27, 2025