Newspaper
DINACHEITHI - KOVAI
இன்போசிஸ் நிறுவனத்தில் இனி தினமும் 9.15 மணி நேரம் வேலை
உலக அளவில் ஐடி துறை மிகுந்த நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஏஐ வருகையால் பல ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்து வருகின்றனர். இதனால் நிறுவனத்தின் கடும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு பணியாற்றிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்தவகையில், இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் சுமார் மூன்றே கால் லட்சம் ஊழியர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு
வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்டவைகை அணைமூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதிபெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாட்டில் 3,268 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் அமைக்க ரூ. 7,500 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் 3,268 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் அமைக்க ரூ. 7,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசு, ஊரகப்பகுதிகளில் பாலங்கள் அமைக்க ரூ.505 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
வாலிபர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை
ஈரோடு மாவட்டம் கொடுமுடி சென்னசமுத்திரம் சாலைப்புதூர் கிழக்கு வீதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் சுகுமார் (வயது 35). திருமணம் ஆகாதவர். பிஇ படித்து விட்டு, கரூர் மாவட்டத்தில் டெக்ஸ்டைல் வேலை பார்த்து வந்தார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
புடிஎன்பிஎல் 2025: இறுதிப்போட்டியில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற திருப்பூர் தமிழன்ஸ்
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
போதைப் பொருள்-நெகிழிப்பை ஒழிப்பு மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
போடி நகராட்சி மற்றும் போதை வஸ்துக்கள் மற்றும் நெகிழி பயன்பாட்டினை பொதுமக்கள் தவிர்த்திடவும் பொதுமக்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்திட உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் நெகிழிப்பை ஒழிப்பு ரோலர் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி போடியில் நடைபெற்றது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
குடும்ப பிரச்சினையில் கணவர் உயிரிழந்தது கூட தெரியாமல் தீக்குளித்து பெண் தற்கொலை
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி போலீஸ் சரகம் குளிக்கரையை அடுத்துள்ள ஓட்டக்குடியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மனைவி சுஜாதா (33 வயது). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரபாகரன் துபாய் நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் தோல்வி- தொடரை வென்றது ஆஸ்திரேலியா
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டிசெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங்செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்சில் 286 ரன் குவித்தது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
பின்லாந்தில் நடைபெற்ற மனைவியை கணவர் சுமந்து செல்லும் வித்தியாசமான போட்டி
மனைவிகளை கணவர்கள் சுமந்துசெல்லும் வித்தியாசமான போட்டி பின்லாந்தில் நடைபெற்றுள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
அமர்நாத் குகைக்கோவிலுக்கு 3-வது யாத்திரை குழு பயணம்
ஜம்மு காஷ்மீரில் மழைக்கு மத்தியிலும் பக்தர்கள் அமர்நாத் யாத்திரை புறப்பட்டு உள்ளனர். கடந்த 3-ந்தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது. கவர்னர் மனோஜ் சின்காயாத்திரையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
தி.மு.க.வில் சார்பு அணிகளின் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து தேர்தல் பணியாற்றுங்கள்
அரியலூர் அன்னலட்சுமி இராஜபாண்டியன் திருமண மஹாலில், மாவட்ட தி.மு.க. சார்பில் அரியலூர், ஜெயங் கொண்டம், சட்டமன்ற தொகுதிகளுக்கான பாக நிலை முகவர்கள் மற்றும் பி.டி.ஏ. ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
கமுதி ஆண்டநாயகபுரத்தில் கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம்
தமிழறிஞரும், கவிஞருமான கலைமாமணி கவிக்கோ வாமு. சேதுராமன் (வயது 91).இவர் அகவை மூப்பின் காரணமாக கடந்த 4 ம்தேதி சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்
சுற்றுப்பயணத்தை தொடங்கினார், எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கிறார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
திருநெல்வேலியில் இந்த ஆண்டு சாலை விபத்து மரணங்கள் 19 சதவீதம் குறைவு
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில் கடன், பசுமை வீடு கேட்டு மனுக்கள்
உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
காவலாளி அஜித்குமார் இறந்ததற்கான உண்மையை மறைக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் மனு
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண் மணி கோவில் காவலர் அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்து உள்ளார். அதன்பேரில் விசாரணைக்கு அஜித்கு மாரை அழைத்துச்சென்ற போலீசார், அவரை 2 நாள் சட்டவிரோத காவலில் அடைத்து வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 8.07.2025 அன்று காலை 11 மணியளவில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறவுள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
திவான் பகதூர் - திராவிடமணி இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைய தள பதிவு
திவான்பகதூர்-திராவிடமணி இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாளை யொட்டி முதலமைச்சரமு.க.ஸ்டாலின் இணைய தள பதிவு வருமாறு :-
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்த வனத்துறை அதிகாரி ரோஷ்னி
திருவனந்தபுரம்,ஜூலை.8கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் புகுந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்த வனத்துறை அதிகாரி ரோஷ்னி லாவமாக பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
நண்பர் வீட்டு முன் வங்கி ஊழியர் தீக்குளித்து தற்கொலை
ஈரோட்டில் நண்பர் கடன் வாங்கிய பணத்தை திரும்ப தராததால், அவரது வீட்டின் முன்பே நண்பர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
விராட் கோலினா எதிரணிக்கு பயம் மனம் திறந்த முன்னாள் நடுவர்
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி, டி 20 மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கோலியும்ரோகித்தும் ஓய்வை அறிவித்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
சபலென்கா, அல்காரஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
ஆடவர் பிரிவில் உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் ரூப்லதேவ் உடன் மோதினார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தலைமை தாங்கினார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறைமாவட்டம், சீர்காழி அருகேதிருவெண்காடுகிராமத்தில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் ஒன்றாகும். இங்கு நவகிரகங்களில் ஒன்றான புதன்பகவான் தனிசன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் அறிக்கை
தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில் போதிய ஊழியர்கள் இல்லாததால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர் எனவும், இந்த ஆண்டு மட்டும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன என 05.07.2025 அன்று நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது
தமிழகத்தில் நடப்பாண்டு பொறியியல்படிப்புக்கு 3 லட்சத்து 2 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 2 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
பிரியாணி கடை உரிமம் தருவதாக கூறி 240 பேரிடம் ரூ.25 கோடி மோசடி
ராஜபாளையம்,ஜூலை.8விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன் (வயது 48). இவர் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் தான் நடத்தி வரக்கூடிய பிரியாணி கடையின் கிளை உரிமம் தருவதாக கூறி 240 நபர்களிடம் சுமார் 25 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
கொடைக்கானல் அணை நீர்தேக்கத்தில் தண்ணீர் குடிக்க வந்த மானை விரட்டிய நாய்கள் கூட்டம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதி 70 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
அண்ணியை கல்லால் தாக்கியவர் கைது
திருச்சியில் அண்ணன் மனைவியை செங்கல்லால் தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - KOVAI
வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இடைக்காலதடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
1 min |
