試す - 無料

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

2026-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் - ராமதாஸ்

தமிழகத்தில், 2026-ல் ஆட்சி மாற்றம் வரும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். சென்னையில் 2 நாட்கள் தங்கிய ராமதாஸ், ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் குடும்பத்தினருடன் அலோசனை நடத்தினார். மீண்டும் தைலாபுரம் செல்வதற்கு முன்பாக கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், பேசியதாவது;

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

சாலையோரங்களில் நடுவதற்காக மரக்கன்றுகள் தயாரிக்கும் பணி தொடக்கம்

மதுரையில் சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட மரங்களுக்குப் பதிலாக சாலையோரங்களில் நடவு செய்ய புதிய மரக்கன்றுகளை தயாரிக்கும் பணிகளை வனத்துறையினர் தொடங்கினர்.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆம்பூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - அர்ச்சகர் கைது

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பஜார் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைகட்டுப்பாட்டில் நாகநாதசாமிகோவில் உள்ளது. இங்கு, தலைமை அர்ச்சகராக பணியாற்றி வருபவர் தியாகராஜன். கோவிலில் உழவார பணி மற்றும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வந்த இளம்பெண்ணிடம் அவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

பிரெஞ்சு ஓபன்: பரபரப்பான ஆட்டத்தில் சின்னரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்

பாரிஸ்: ஜூன் 10பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு

மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030-தமிழ்நாட்டின்தொலைநோக்கு ஆவணம், தமிழ்நாட்டில் ஆட்டோமோட்டிவ்(வாகனஉற்பத்தி) துறையின் எதிர்காலம் மற்றும் அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி-தமிழ்நாட்டைவடிவமைக்கும் பாதை ஆகியநான்கு அறிக்கைகள் -தமிழ்நாடுமுதலமைச்சர். மு.க. ஸ்டாலின் சமர்ப்பிக்கப்பட்டது.

3 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை

தமிழகத்தில் ஐந்து கோவில்களுக்கு கோவில் நிதி மூலம் திருமணமண்டபம்கட்ட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதனை எதிர்த்து மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

தென்னம் தோப்பு வீட்டில் மது போதையில் கூலி தொழிலாளியை அடித்துக் கொலை செய்த நண்பன் கைது

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியில் மகேஸ்வரன் என்பவரின் தென்னந்தோப்பில் கலைக்கண்ணன் என்ற காடையன் மற்றும் முருகன் என்ற இருவரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். தோப்பில் உள்ள சிறு வீட்டில் இருவரும் அடிக்கடி இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு தங்கிச் செல்வது வழக்கம். இதேபோன்று நேற்றுமுன்தினம் இரவு இருவரும் தங்கியுள்ளனர்.

1 min  |

June 10, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பா.ஜ.க. மத அரசியல் செய்கிறார்கள், மக்கள் நல அரசியல் செய்யவில்லை

பா.ஜ.க. மத அரசியல் செய்கிறார்கள், மக்கள் நல அரசியல் செய்யவில்லை என சீமான் கூறினார்.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

அரசு மருத்துவமனையில் இளம் பெண் மீது தாக்குதல்: 3 பெண்கள் மீது வழக்கு

கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த இளம் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக 3 பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

June 10, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தென்காசியில் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் 102 பெண்களுக்கு இலவச சேலை

தென்காசி நகராட்சி கொடிமரம் பகுதியில் மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு சார்பில் நடைபெற்ற கலைஞரின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் இஞ்சி இஸ்மாயில் தலைமை தாங்கினார். தென்காசி நகர் மன்ற துணைத் தலைவர் கே.என்.எல். சுப்பையா, முன்னாள் நகர் மன்ற தலைவர் வே கோமதிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

மினிலாரியில் பைக் திருடிய 3 பேர் கைது

தமிழக கேரளா எல்லையான புளியரை பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். எஸ். அரவிந்த் குற்றவாளிகளை கைது செய்ய பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

1 min  |

June 10, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

இயற்கை விவசாயத்தில் சிறந்த ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவருக்கு விருது

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று பேசியதாவது:- இந்தியாவில் நடைபெற்ற பசுமை புரட்சி, விவசாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

1 min  |

June 10, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழர் ஒடிசாவை ஆள்வதா? எனக் கேட்டவர்தான் அமித்ஷா

தமிழர் ஒடிசாவை ஆள்வதா? எனக் கேட்டவர் அமித்ஷா.- மதுரையில் கபடவேடம்தரிக்கிறார் என ஆர்.எஸ்.பாரதி கூறி இருக்கிறார்.

2 min  |

June 10, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கடந்த 11 ஆண்டில் நாட்டின் ஜனநாயகம், பொருளாதாரம், சமூக கட்டமைப்பு சீரழிந்துள்ளது

புதுடெல்லி ஜூன் 10நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவி ஏற்று 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார்.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

கடந்த 11 ஆண்டுகளில் 27 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்

கடந்த 11 ஆண்டுகளில் 27 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம் என எல். முருகன் பேசினார்.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மாருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர் நெய்மார். பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் மற்றும் பார்சிலோனா அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்ட இவர், சான்டோஸ் கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். எனினும், காயம் ஏற்பட்டு 2 ஆண்டுகளாக அவர் சரிவர விளையாட முடியாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், நெய்மாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

பிரதமர் மோடிக்கு வங்கதேச இடைக்கால அரசு கடிதம்

\"பரஸ்பர உறவையே விரும்புகிறோம்

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தால் குடிசையில்லாத தமிழகமாக மாறுகிறது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை செயல்படுத்திகிறது.

1 min  |

June 10, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கொள்கை பிடிப்புடன் உள்ள கட்சி த.வெ.க.தான் - அருண்ராஜ் பேட்டி

தமிழக வெற்றிக்கழகத்தில் அருண் ராஜுக்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. த.வெ.க.வில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண் ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் சாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்றது ரொனால்டோவின் போர்ச்சுகல்

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தேசிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின்- போர்ச்சுகல் அணிகள் மோதின.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

பிரெஞ்சு ஓபன்: பெண்கள் இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி ஜோடி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி-சாரா எர்ரானி ஜோடி, செர்பியாவின் அலெக்சாண்ட்ரா க்ருனிக்-கஜகஸ்தானின் அன்னா டேனிலினா ஜோடியுடன் மோதியது.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

பிரெஞ்சு ஓபன் வரலாற்றில் அதிக நேரம் நடந்த இறுதிப்போட்டி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னர் ஆகியோர் மோதினார்.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

1 min  |

June 10, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கொலை - கொள்ளை சம்பவங்களை தடுக்க தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

எடப்பாடி பழனிசாமி கேள்வி

1 min  |

June 10, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தி.மு.க.வை பார்த்து அமித்ஷாவுக்கு தான் ஷாக் அடிக்கிறது

தி.மு.க.வை பார்த்து அமித்ஷாவுக்கு தான் ஷாக் அடிக்கிறது என ஆ.ராசா கூறினார்.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

சின்னவிளை கடற்கரை பகுதியில் ஆட்சியர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், மீன்வளத்துறையின் சார்பில் சின்னவிளை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேற்று (09.06.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தீ விபத்து

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

1 min  |

June 10, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

குச்சனூர் முல்லை பெரியாற்றின் குளிக்கும் போது தண்ணீரில் அடித்துச் சென்று பாலத்தின் அடியில்தப்பித்து நின்ற பெண்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் முல்லைப் பெரியாற்றில் தற்போது முல்லை பெரியாற்றிலிருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. முன்எச்சரிக்கை நடவடிக்கைக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆற்றில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ துணி துவைக்கவும் கூடாது என்று அறிவிப்பு செய்திருந்த நிலையிலும் இதனை யாரும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குளித்து வருகின்றனர்.

1 min  |

June 10, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியை எட்டியது டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ந் தேதி அணையை மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

காதல் திருமணம் செய்த கணவன், மனைவி தற்கொலை

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள முக்குடியைச் சேர்ந்த அப்பையா மகன் வினோத்குமார் (22). இவரும், திருப்புவனம் அருகேயுள்ள சொட்டதட்டியை சேர்ந்த ஐயப்பன் மகள் பவித்ராவும் (19) காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

1 min  |

June 10, 2025