தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மணிமேகலை விருதுகள் வழங்கும் விழா இன்று நடக்கிறது
DINACHEITHI - DHARMAPURI
|June 11, 2025
தமிழ்நாடு துணைமுதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தின விழாவினை முன்னிட்டு, இன்று 11.06.2025 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் ஊரகம் மற்றும்நகர்ப்புரங்களில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்களுக்குமாநில அளவிலான மணிமேகலை விருதுகள், வங்கிக் கடன் இணைப்புகள், மாநில அளவிலான பன்முகக் கலாச்சாரப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள், பரிசுத்தொகை போன்றவற்றை வழங்கி விழாப் பேருரையாற்ற உள்ளார்.
-
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் துவங்கப்பட்ட சுய உதவிக் குழு இயக்கம் பெற்றி வெற்றியின் காரணமாக பிற மாநிலங்களாலும் பின்பற்றப்பட்டு பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு ஒரு முன்னோடி மற்றும் முதன்மை திட்டமாக விளங்குகிறது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் 11.06.2025 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு 2024-2025ஆம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுகளை வழங்கவுள்ளார்.
சுய உதவிக் குழுக்களின் செயல்பாட்டை ஊக்குவித்திட கடந்த நான்காண்டுகளில் (2021 - 2025) 18,45,438 குழுக்களைச் சேர்ந்த 2,39,90,694 உறுப்பினர்களுக்கு 1,14,307.61 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கி சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
このストーリーは、DINACHEITHI - DHARMAPURI の June 11, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - DHARMAPURI からのその他のストーリー
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாடு முழுவதும் 1,000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
1 min
December 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்கிறது
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min
December 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்கிறது
1 min
December 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை கள்ளக்குறிச்சி வருகிறார்
புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்
1 min
December 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
தந்தை பெரியார் நினைவுநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
“பெரியார் எனும் பெருஞ்சூரியனின் வழி நடப்போம்” என சபதம்
1 min
December 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
எல்விஎம்-3 திட்டம் வெற்றி, இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளின் பிரதிபலிப்பு
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
December 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
“பாரதீய ஜனதாவுக்கு 40 தொகுதிகள் வேண்டும்” என வலியுறுத்தியதாக தகவல்
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ. பன்னீர் செல்வம், தினகரன் இடம் பெறுகிறார்கள்.
1 min
December 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
உழவர் நலனைக் காக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
1 min
December 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்
தனது அலுவலகத்துக்கு வந்த 3 நாட்களில் கையெழுத்திட்டார்
1 min
December 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
215 கிலோ மீட்டர் தூரம் வரை கூடுதல் கட்டணம் இல்லை
இந்தியா முழுவதும், ரெயில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.
1 min
December 22, 2025
Translate
Change font size

