Newspaper
THEDUTHAL
புதுக்கோட்டையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் பணிநிறைவு பாராட்டு விழா
புதுக்கோட்டையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ. மதியழகன் பணிநிறைவு பாராட்டு விழா புதுக்கோட்டை நகர் மன்றக் கட்டிடம் (டவுன் ஹாலில்) நடைபெற்றது.
1 min |
19.05.2025
THEDUTHAL
சிறுபான்மையினர் தனிநபர் கடன், சுய உதவிக்குழுக் கடன், விராசத் மற்றும் கல்விக்கடன்கள் பெற விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்கள் சுய தொழில் தொடங்க குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைகலைஞர்களுக்கு கடன், மாணவ/மாணவியர்களுக்கு கல்வி கடன் திட்டம் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
1 min |
19.05.2025
THEDUTHAL
வளர்ச்சித் திட்டப் பணிகளை துறை சார்ந்த அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும்
கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் நேரில் பார்வையிட்டார்.
1 min |
19.05.2025
THEDUTHAL
மோடி அரசின் நேர்மையின்மை' எம்.பி.க்கள் குழு பரிந்துரை நிராகரிப்புக்கு காங்கிரஸ் கண்டனம்
\"முக்கியமான தேசிய பிரச்சினையில் மத்திய பாஜக அரசு, நேர்மையின்மை மற்றும் மலிவான அரசியல் விளையாட்டை விளையாடுகிறது.\" என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
1 min |
19.05.2025
THEDUTHAL
மலேசியாவில் நடைபெறும் 17வது சர்வதேச கடல்சார் மற்றும் விண்வெளி கண்காட்சியில் இந்தியக் குழுவிற்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் தலைமை தாங்கி பயணம்
மலேசியாவின் லங்காவியில் மே 20, 2025 முதல் மே 24ம் தேதி வரை நடைபெறும் 17வது லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் விண்வெளி கண்காட்சியில் (லிமா 2025) இந்தியக் குழுவிற்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் தலைமை வகித்து அழைத்துச் செல்கிறார்.
1 min |
19.05.2025
THEDUTHAL
திமுகவினர் விருப்பு வெறுப்பின்றி ஒற்றுமையாக தேர்தல் பணியாற்ற கனிமொழி எம்பி வலியுறுத்தல்
முதலமைச்சருக்கு பதில் சொல்லும் இடத்தில் நான் இருக்கிறேன், விருப்பு வெறுப்பை மறந்து அனைவரும் ஒற்றுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசினார்.
1 min |
18.05.2025
THEDUTHAL
“டாஸ்மாக் ஊழல் கற்பனையை நியாயப்படுத்தவே அமலாக்கத் துறை சோதனை”
டாஸ்மாக்நிறுவனத்தின் செயல்பாடுகளில் முறை கேடுகள் நடைபெற்றதற்கான எந்தவிதமான ஆதாரமும் கிடைக்காத நிலையில், 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக ஒரு கற்பனைச் செய்தியை அமலாக்கத் துறை வெளியிட்டது. இவ்வாறு வெளியிட்ட தவறான அறிக் கையை நியாயப்ப டுத்து வதற்காக, அமலாக்கத் துறை டாஸ்மாக் நிறுவன அலுவலர்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது.
1 min |
18.05.2025
THEDUTHAL
கல்வராயன்மலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை துறை சார்ந்த அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும்
மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தல்
1 min |
19.05.2025
THEDUTHAL
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம்
வரதராஜபுரம் தனியார் மகாலில் கோவை மாநகர் மாவட்ட திமுக தளபதி இரத்ததான இயக்கம் சார்பில் கோவை அரசு மருத்துவமனைக்கு இரத்ததானம் வழங்கும் முகாம் நடைபெற்றது.
1 min |
19.05.2025
THEDUTHAL
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 37ஆவது பட்டமளிப்பு விழா
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை பட்டம் பெறும் மாணவர்களுக்கு 37ஆவது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
1 min |
18.05.2025
THEDUTHAL
மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில், புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசால், மாற் றுத்திறனாளிகள் நல வாரி யம் 2007ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
1 min |
18.05.2025
THEDUTHAL
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின 72 வது பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம்
வரதராஜபுரம் தனியார் மகாலில் கோவை மாநகர் மாவட்ட திமுக தளபதி இரத்ததான இயக்கம் சார்பில் கோவை அரசு மருத்துவமனைக்கு இரத்ததானம் வழங்கும் முகாம் நடைபெற்றது.
1 min |
19.05.2025
THEDUTHAL
வாணாபுரம் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி 162 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற வாணாபுரம் வட்டத்திற்கான 1434ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் ஐந்தாம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி வருவாய்த்தீர்வாய அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
1 min |
18.05.2025
THEDUTHAL
பெண் சிசுவை கொல்ல முயற்சி; இன்ஸ்பெக்டரின் அதிரடியால் குழந்தை மீட்பு; தாயும்சேயும் நலம்
புதுக்கோட்டை மாவட்டம் பனையப் பட்டியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் வினோதா (21). இவர் இலுப்பூர் மதர்தெரசா நர்சிங் கல்லூரியில் டிப் ளமோ படித்து வந்தார். நேற்று வினோதாவிற்கு அழகான பெண்கு ழந்தை பிறந்தது.
1 min |
18.05.2025
THEDUTHAL
இந்த ஆண்டு கோடைக்கால மின் தேவை குறைவு: மின்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
“கோடைக்கால மின் தேவை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக உள்ளது. இதனால், மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்\" என தமிழக மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
1 min |
18.05.2025
THEDUTHAL
விக்கிரவாண்டி பேரூராட்சி மற்றும் திண்டிவனம் நகராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணி ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மயிலம் ஊராட்சி, விக்கிரவாண்டி பேரூராட்சி மற்றும் திண்டிவனம் நகராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை அரசு முதன்மைச் செயலர்/ஆணையர், போக்குவரத்து மற்றும் சாலைபாதுகாப்பு மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் (16.05.2025) அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
18.05.2025
THEDUTHAL
திருவண்ணாமலை வட்டம் 1434ம் பசலி ஆண்டு வருவாய்த் தீர்வாயம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர் வாய அலுவலர் க.தர்ப்பகராஜ், தலைமையில் (16.05.2025) அன்று திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434ம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைப்பெற்றது.
1 min |
18.05.2025
THEDUTHAL
பயங்கரவாத செயல்களுக்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய 7 குழுக்கள்!
மத்திய குழுவுக்கு 4 எம்.பி.க்களை பரிந்துரைத்த காங்கிரஸ்; சசி தரூரை தேர்வு செய்த மத்திய அரசு!
1 min |
18.05.2025
THEDUTHAL
அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம் நடத்தும் 10 நாள் பாரம்பரிய செட்டிநாடு உணவு திருவிழா
செட்டிநாடு பாரம்பரிய உணவுக்குத் தெளிவான அடையாளமாக விளங் கும் அஞ்சப்பர் செட்டி நாடு உணவகம் தனது 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தனது வாடிக் கையாளர்களுக்கு ஒரு சிறப்பு உணவு திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.
1 min |
18.05.2025
THEDUTHAL
கல்வித் திட்டங்கள் வாயிலாக பயனடைந்த திருவள்ளூர் மாவட்ட மாணவ, மாணவிகள் தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பான கல்வி திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
1 min |
19.05.2025
THEDUTHAL
ஆபரேஷன் சிந்தூர்: தேசிய பாதுகாப்பும் தேசிய பெருமிதமும் சந்திக்கும் இடம்
இந்தியா அங்கீகாரத்தை நாடவில்லை அது நீதியை நாடுகிறது என்பதை ஆப ரேஷன் சிந்தூர் தெளிவுப டுத்துகிறது. இந்தியாவின் நிதானத்தை ஒருபோதும் பலவீனமானதாகத் தவறா கக் கருதக்கூடாது. பஹல் காமில் பாகிஸ்தான் ஆதர வுடன் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குத லுக்கு இந்தியாவின் பதில்
2 min |
19.05.2025
THEDUTHAL
திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சாதனை!
திருவள்ளூர்ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதிய 229 மாணவர்களும் முதல் நிலையில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
1 min |
18.05.2025
THEDUTHAL
181 அடி நீளமுள்ள மூவர்ண தேசியக்கொடியை ஏந்தியவாறு பேரணி
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் பாஜக சார்பில் 181 அடி நீளமுள்ள தேசியக்கொடியை ஏந்தியவாறு பாதயாத்திரை பேரணியை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தொடங்கி வைத்தார்.
1 min |
18.05.2025
THEDUTHAL
திருப்பூர் கரண்டாம்பாளையம் மேட்டுநிலை நீர் தேக்க தொட்டியில் கசிவுகள் கலெக்டர் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி 2 வது மண்டலத்திற்கு உட்பட்ட 6ம் வார்டில் உள்ள கவுண்ட நாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள 17 1/2 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் நீர் தேக்க தொட்டி உள்ளது.
1 min |
17.05.2025
THEDUTHAL
விருதுநகர் மாவட்ட மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 95 பயனாளிகளுக்கு ரூ.22.03 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள்!
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், புத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் சிவகாசி சார் ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெய சீலன் தலைமையில் 14.05.2025 அன்று நடைபெற்றது.
2 min |
17.05.2025
THEDUTHAL
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த கார் பேரணி, விழிப்புணர்வு நிகழ்ச்சி
திண்டுக்கல் மதுரை டெௌன் ரோட்டரி கிளப் மற்றும் தாமிரபரணி ரோட்டரி கிளப் ஆகி யவை இணைந்து நடத் திய கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் சுற் றுச்சூழல் குறி த்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திண்டுக்கல் விவேகா னந்தா நகரில் உள்ள ஆர்.கே.ஜி.ஜி. ரோட் டரி ஹாலில் நடை பெற்றது.
1 min |
17.05.2025
THEDUTHAL
இந்திய அஞ்சல் துறை மற்றும் இசேவை மையம் இணைந்து மே மாதம் முழுவதும் வருவாய் கிராமங்களில் சிறப்பு முகாம்
மதுரை மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் பயன் பெற வேளாண்மைத் துறை, இந்திய அஞ்சல் துறை மற்றும் இசேவை (பொது சேவை) மையம் இணைந்து மே மாதம் முழுவதும் வருவாய் கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
1 min |
17.05.2025
THEDUTHAL
மயிலாம்பாறையில் நடைபெறவிருந்த கல்லூரிக் கனவு நிகழ்ச்சி ஒத்திவைப்பு
தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேல்நிலை ப்பள்ளிகளில் படித்து தேர்ச்சிப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகள் மற்றும் படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
17.05.2025
THEDUTHAL
வாணாபுரம் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி
175 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது
1 min |
17.05.2025
THEDUTHAL
திருக்கோவிலூர் அருகே குட்கா கடத்திய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது ,200 கிலோ பறிமுதல்
திருக்கோவிலூர் மே.17: திருக்கோவிலூர் அருகே தடை செய்யப்பட்ட குட்காவை கடத் திய வெளி மாநிலத்தை சேர்ந்த இருவரை அரகண்டநல்லூர் போலீ சார் கைது செய்து விசாரித்து வரு கின்றனர்.
1 min |
