Newspaper
THEDUTHAL
காரைக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கிவுள்ளது.
1 min |
28.05.2025
THEDUTHAL
பனை தொழிலாளர்கள் மாநாடு முதலமைச்சர் பங்கேற்கிறார்
வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தகவல்
1 min |
28.05.2025
THEDUTHAL
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் இரண்டாவது நாளாக ஆய்வு!
தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநர் / தலைமை செயல் அலுவலர்/ மாவட்ட கண் காணிப்பு அலுவலர் எம். கோவிந்தராவ், பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன் முன்னிலையில் 26.05.2025 அன்று ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
28.05.2025
THEDUTHAL
விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை குறித்த விழிப்புணர்வு தொடர்பான ஆய்வுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் விழுப்புரம் மாவட்டத்தில், சட்டம், ஒழுங்கு போதைப்பொருட்கள் விற்பனையினை தடுப்பது மற்றும் போதைப் பொருளினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
1 min |
28.05.2025
THEDUTHAL
TNPSC குரூப் I தேர்வுக்கான மாதிரி தேர்வுகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மைய வளாகத்தில் நடைபெற உள்ளது;
மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
1 min |
28.05.2025
THEDUTHAL
கோவையில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது
கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மார்ட்டின் 59 என்பவர் தங்கி வேலை செய்து வருகிறார்.
1 min |
28.05.2025
THEDUTHAL
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளம் மீட்பு பணியில் தயார் நிலையில் உள்ள மாவட்ட காவல் துறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர்Dr.R.ஸ்டாலின் உத்தரவின்படி தொடர் மழை, வெள்ளம் மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிப்பு நேரிட்டால் ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மாநில பேரிடர் மீட்பு படை வெள்ளம் மீட்பு பயிற்சி பெற்ற மாவட்ட காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் அடங்கிய குழுவினர் வெள்ள மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
1 min |
28.05.2025
THEDUTHAL
3 மூத்த குடிமக்கள் உறைவிடங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவற்ற பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர்!
கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.118.33 கோடி மதிப்பில்
3 min |
28.05.2025
THEDUTHAL
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், பள்ளி ஆசியர்களுக்கு பாராட்டு விழா
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில்
1 min |
28.05.2025
THEDUTHAL
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
1 min |
28.05.2025
THEDUTHAL
வந்தவாசி அரசு பேருந்து பணிமனை எதிரே போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு பேருந்து பணிமனை எதிரே போக்குவரத்து தொழிலாளர் சங்கம், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் இணைந்து நடத்திய மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், சிஐடியு மண்டல பொதுச்செயலாளர் எஸ். முரளி தலைமையில் நடைபெற்றது.
1 min |
28.05.2025
THEDUTHAL
அபாயகரமான ரசாயனங்கள் உடன் சரக்கு கப்பல் கேரள கடல் பகுதியில் மூழ்கியது
24 ஊழியர்கள் மீட்பு
1 min |
27.05.2025
THEDUTHAL
10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், திருவண்ணாமலை எஸ்கேபி பொறியியல் கல்லூரி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.
1 min |
27.05.2025
THEDUTHAL
ஊத்தங்கரையில் வட்டாரப் போக்குவரத்து சார்பில் வருடாந்திர ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மா வட்ட ஆட்சியர்ச. தினேஷ் குமார் உத்தரவின்பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்பிரபாகர் ஆலோசனையில் ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளிகளில் பேருந்துகளை வருடாந்திர ஆய்வு நடந்தது
1 min |
27.05.2025
THEDUTHAL
ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர்' மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் 28.05.2025 அன்று தொடங்குகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தகவல்.
1 min |
27.05.2025
THEDUTHAL
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.6.76 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.
1 min |
27.05.2025
THEDUTHAL
13வது ஆண்டு மாநில அளவிலான வர்மக்கலை குத்துவரிசை போட்டி
மதுரை மாவட்டம் விராட்டிபத்து பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மஞ்சா வர்மக்கலை அகடாமியின் 13 வது ஆண்டு மாநில அளவிலான வர்மக்கலை குத்து வரிசை போட்டி தலைமை ஆசான் மற்றும் நிறுவனர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
1 min |
27.05.2025
THEDUTHAL
முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.5.2025) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித்துறை சார்பில் 202526 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி, நீலகிரி மாவட்டம் குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சென்னை மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் செய்யூர், சிவகங்கை மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் மற்றும்தூத்துக்குடிமாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
2 min |
27.05.2025
THEDUTHAL
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக பயிற்சி வழங்கப்படவுள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
2 min |
27.05.2025
THEDUTHAL
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கன்னியாகுமரிமாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
1 min |
27.05.2025
THEDUTHAL
பழங்குடியினரின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் புதிய அங்கன்வாடி மையம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்
1 min |
27.05.2025
THEDUTHAL
11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்!
முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
2 min |
27.05.2025
THEDUTHAL
கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை; சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த அவகாசம் வழங்க கோரிய விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அதுவரை கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது எனவும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
1 min |
27.05.2025
THEDUTHAL
2027 ஆம் ஆண்டுக்குள் 47 புதிய தேசிய நீர்வழிகள் செயல்பாட்டுக்கு வரும்; 2026 ஆம் ஆண்டுக்குள் சரக்கு அளவு ஆண்டுக்கு 156 மில்லியன் டன்களாக உயரும்
மும்பையில் நேற்று நடைபெற்ற உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆலோசனைக் குழுவின் கூட்டத்திற்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தலைமை தாங்கினார்.
1 min |
27.05.2025
THEDUTHAL
ஆயுஷ் அடிப்படையிலான மருத்துவ மதிப்புப் பயணத்தில் இந்தியாவின் தலைமையை வலுப்படுத்தி, உலகளாவிய சுகாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்போம்
மத்திய ஆயுஷ் இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ்!
1 min |
27.05.2025
THEDUTHAL
பெரியமுத்தூர் உள்வட்டத்திற்குட்பட்ட 10 தொகுதிகளில் உள்ள 10 கிராமங்களுக்கான 1434 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீர்வாயம்
மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
1 min |
26.05.2025
THEDUTHAL
ஸ்ரீ நாராயண குரு பொதுக்குழு கூட்டத்தில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தீர்மானங்கள் நிறைவேற்றம்
ஸ்ரீ நாராயண குரு தமிழக பேரவையின், செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவையில் உள்ள கேரளா கிளப்பில் நடைபெற்றது. இதில் நாராயண குரு ஜெயந்திக்கு தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும். தமிழகத்தில் நாராயண குருவிற்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டது.
1 min |
26.05.2025
THEDUTHAL
வந்தவாசியில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் ஜெ.குரு நினைவேந்தல் நிகழ்வு
வன்னியர் சங்கம்பாமக சார்பில் அனுசரிப்பு
1 min |
26.05.2025
THEDUTHAL
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் 23.05.2025 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
1 min |
26.05.2025
THEDUTHAL
முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை!
தேனி மாவட்டத்தில் 2025–2026 ஆம் கல்வி ஆண்டு முதல் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அவில்தார்தகுதி வரையுள்ள முன்னாள் படைவீரர்கள் / சார்ந்த தோர்களின் சிறார்கள் தொழிற்கல்வி படிப்பு கீழ் பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் (Prime Minister Scholarship) கல்வி உதவித்தொகை பெறுவதற்கு www.ksb.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஜூன் 1 முதல் நவம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்.
1 min |