Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

THEDUTHAL

“அயோத்திதாச பண்டிதரின் கருத்துகள் வலுக்கட்டும்... ஆதிக்கம் அழியட்டும்!”; முதல்வர் ஸ்டாலின்

அயோத்திதாச பண்டிதரின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் நேற்று (20.05.2025) கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

1 min  |

21.05.2025
THEDUTHAL

THEDUTHAL

வெளிநாட்டு நேரடி முதலீட்டைக் கவரும் ‘கோல்டன் விசா திட்டம் குறித்து வடசென்னை எம்பி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு பரிந்துரை கடிதம்!

வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, வெளிநாட்டு நேரடி முதலீட்டினை (FDI) ஊக்குவிக்கும் நோக்கில், இந்தியாவில் 'கோல்டன் விசா திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு 19.05.2025 அன்று கடிதம் எழுதியுள்ளார்.

1 min  |

21.05.2025
THEDUTHAL

THEDUTHAL

வாணாபுரம் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி 222 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் நடைபெற்ற வாணாபுரம் வட்டத்திற்கான 1434ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் ஏழாம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி வருவாய்த் தீர்வாய அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

21.05.2025
THEDUTHAL

THEDUTHAL

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா முதலமைச்சருக்கு நன்றி

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை இராணி மேரி கல்லூரியி லி ருந்து காணொலி காட்சி வாயி லாக (20.05.2025) அன்று நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் கட்டப்ப டவுள்ள புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்ததைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழ குமீனா தமிழ்நாடு முதல மைச்சருக்கு நன்றி தெரி வித்து கூறுகையில்

1 min  |

21.05.2025
THEDUTHAL

THEDUTHAL

ரூ.14.66 கோடி செலவில் முடிவுற்ற பணிகள்; ரூ.255.60 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள்

முதலமைச்சர் அடிக்கல் நாட்டி திறந்து வைத்தார்

2 min  |

21.05.2025
THEDUTHAL

THEDUTHAL

தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான மா சாகுபடி கருத்தரங்கம்!

போடிநாயக்கனூர், மே, 21: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஏல விவசாயிகள் கல்லூரியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் கள் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான மா சாகு படி கருத்தரங் கம் மாவட்ட ஆட்சித்த லைவர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் நேற்று (20.05.2025) நடை பெற்றது.

1 min  |

21.05.2025
THEDUTHAL

THEDUTHAL

பள்ளூர் வாராஹி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 8 கடைகள் டிஎஸ்பி முன்னிலையில் ஜேசிபியால் இடித்து அகற்றப்பட்டது.

அரக்கோணம், மே 21 ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பள்ளூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாராஹி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.

1 min  |

21.05.2025
THEDUTHAL

THEDUTHAL

கெங்குவார்பட்டி பேரூராட்சியில் நடப்பது என்ன? துணைத் தலைவர் குடும்பத்தை வம்புக்கு இழுக்கும் பேரூராட்சி தலைவர்

தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவராக பட்டியல் சமூகத்தைச் சார்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் இருந்து வருகிறார். இவர் துணைத் தலைவர் ஞானமணியின் கணவரும் கெங்குவார்பட்டி திமுக பேரூர் கழக செயலாளருமான S.P. தமிழன் மற்றும் அவரது மகனும், தேனி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளருமான வழக்கறிஞர்S.P.Tஸ்டீபன் பரிந்துரையின் பெயரில் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1 min  |

21.05.2025
THEDUTHAL

THEDUTHAL

கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1,00,000/ அபராதம்

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட EB காலனி பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு 36.400 கிலோ கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வழக்கில் கன்னிவாடி தெத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த 1)வைரவன் (31), திண்டுக்கல் அங்காள ஈஸ்வரி கோவில் தெருவை சேர்ந்த 2) முத்துக்கருப்பன் (23), சென்னை முகப்பேரு பகுதியைச் சேர்ந்த 3) சுந்தர பாண்டி (38), கன்னிவாடி தெத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த 4) நவீனா (25), தேனி ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 5) அர்ஜுனன் (48), திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த 6)ஷேக் பரீத் (33), தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த 7) திவ்யா (31), வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த 8)ஷேக் முகமது ரஃபிக் (35), ஆந்திரா விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 9) ஜலாபாக லோகேஸ்வரா பிரசாத் (30) ஆகிய 9 நபர்களை தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

1 min  |

21.05.2025
THEDUTHAL

THEDUTHAL

மத்திய அரசைக் கண்டித்து வ.உ.சி துறைமுகம் முன்பு தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண் டித்து தூத்துக்குடியில் வ.உ.சி.துறைமுக நிர்வாக அலுவலகம் முன்பு தொழி ற்சங்கங்கள் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

1 min  |

21.05.2025
THEDUTHAL

THEDUTHAL

திருநங்கைகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், வீடு கட்டுவதற்கான ஆணை விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில். ஊரக வளர்ச்சித்துறை சார்பில், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம், சேமமங்கலம் ஊராட் சியினைச் சேர்ந்த திருநங்கைளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், வீடு கட்டுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், (19.05.2025) அன்று வழங்கினார்.

1 min  |

20-05-2025
THEDUTHAL

THEDUTHAL

தமிழ்நாட்டில் காவல்துறை மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் கொலைகள், குற்றங்கள் குறைந்துள்ளன!

கடந்த 6 ஆண்டுகளில் மிகக் குறைந்த கொலை வழக்குகள் பதிவான 2024 ஆம் ஆண்டில், ரவுடி கொலைகளும் குறிப்பிட்ட அளவு குறைந்துள்ளன.

3 min  |

20-05-2025
THEDUTHAL

THEDUTHAL

தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்க வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்முன் னிலையில் நேற்று (19.5.2025) தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப் பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டண மின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளு டன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள் ளப்பட்டன.

1 min  |

20-05-2025

THEDUTHAL

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வேலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்!

வேலூர் மாவட்டத்தில் 23.05.2025 அன்று வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலூர் மாவட்டத்தை சார்ந்த வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்துள்ளார்.

1 min  |

20-05-2025
THEDUTHAL

THEDUTHAL

காவலர் குடியிருப்புகள், கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலை கட்டடங்களுக்கு அடிக்கல்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (19.5.2025) தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் 457 கோடியே 14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 1118 காவலர் குடியிருப்புகள் மற்றும் 211 கோடியே 57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலை கட்டடத்திற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

1 min  |

20-05-2025
THEDUTHAL

THEDUTHAL

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து!

தேடித்தேடி கைது செய்து வரும் தென்காசி மாவட்ட காவல்துறையினர்

1 min  |

20-05-2025
THEDUTHAL

THEDUTHAL

புளியங்குடி மின்னணு சாதன குடோனில் தீ விபத்து

தென்காசி மாவட்டம் புளியங்குடி கீழப்பள்ளி வாசல் தெருவை சேர்ந்த சிராஜுதீன் மகன் செய்யது அலி (வயது 40), இவர் பழைய பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி போன்ற வற்றை மொத்தமாக கொள்முதல் செய்து, அதை சீரமைத்து விற்கும் தொழில் செய்து வருகிறார்.கொள்முதல் விலைக்கு வாங்கி சரிசெய்யப்பட்ட மின்னணு சாதனங்களை புளியங்குடி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகேயுள்ள குடோனில் வைத்துள்ளார்.

1 min  |

20-05-2025
THEDUTHAL

THEDUTHAL

தெரிசனங்கோப்பு ஸ்ரீமடம் ஸ்ரீ பாலா பீடம் நடத்தும் ஸ்ரீ ஸத்குரு ஸதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா!

கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை வட்டம் தெரிசனங் கோப்பு ஸ்ரீ மடம் ஸ்ரீ பாலா பீடம் நடத்தும் ஸ்ரீ ஸத்குரு ஸதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா வைகாசி மாதம் 6,7,8 (மே 20, 21, 22) செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நடைபெறும்.

1 min  |

20-05-2025
THEDUTHAL

THEDUTHAL

கனரக வாகன ஓட்டுநர்களிடம் லஞ்சம்: புளியரை சோதனை சாவடி வனவர் சஸ்பெண்ட்

புளியரை வனத்துறை சோதனை சாவடியில் பணியில் இருந்த அலுவலர் ஒருவர் கனரக வாகன ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்குவது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min  |

20-05-2025
THEDUTHAL

THEDUTHAL

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தரமற்ற உணவுப் பண்டங்கள் விற்பனையை தடுத்து நிறுத்த இந்து மக்கள் கட்சி தொண்டரணி கோரிக்கை

இந்து மக்கள் கட்சி மாநிலத்தொண்டரணிதுணைத்தலைவர் குரு.ஐயப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

1 min  |

19.05.2025
THEDUTHAL

THEDUTHAL

குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய குறிப்பினை, அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டும்

8 மாநில முதலமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

2 min  |

19.05.2025
THEDUTHAL

THEDUTHAL

விசிக தலைவர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பதிவு ஓபிஎஸ் ஆதரவாளர் கைது; சிறையில் அடைப்பு

தேனி மாவட்டம் பெரி யகுளம் அருகே தேவதா னப்பட்டி வடக்கு தெ ருவை சேர்ந்த சோ.தீபன் சக்கரவர்த்தி என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்ப ரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.

1 min  |

19.05.2025
THEDUTHAL

THEDUTHAL

வந்தவாசி அருகே ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

வந்தவாசி அருகே, ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

1 min  |

19.05.2025
THEDUTHAL

THEDUTHAL

பழைய குற்றாலம் குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் திடீரென பற்றிய காட்டு தீ!

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் திடீரென நேற்று அதிகாலை 2 மணிக்கு காட்டு தீ பற்றி எரிந்தது.

1 min  |

19.05.2025
THEDUTHAL

THEDUTHAL

தென்காசி மாவட்டத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை சேர்த்திட வேண்டும்!

மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

1 min  |

19.05.2025
THEDUTHAL

THEDUTHAL

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக செயல்படுத்தி வரும் கல்வி திட்டங்கள் வாயிலாக பயனடைந்த திருவள்ளூர் மாவட்ட மாணவ, மாணவிகள் தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பான கல்வி திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,18,253 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

1 min  |

19.05.2025
THEDUTHAL

THEDUTHAL

கனிம வளத்துறையில் முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்: இருவர் சஸ்பென்ட்

கனிம வளத்துறையில் முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் கூண்டோடு மாற்றுதலுக்குள்ளாக்கப் பட்டு அதில் இரண்டு பேர் சஸ்பென்ட் ஆகியுள்ளனர்.

1 min  |

19.05.2025
THEDUTHAL

THEDUTHAL

திமுக கூட்டணியில் சில ஏமாற்றங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை, ஆனால்...' துரை வைகோ

\"மதவாத சக்திகளை உறுதியாக எதிர்க்கும் தலைமையாக திமுக உள்ளது. அதனால் திமுக கூட்டணியில் உள்ளோம். கூட்டணியில் சில ஏமாற்றங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. தமிழகத்தின் எதிர்காலம் கருதி திமுக கூட்டணியில் உள்ளோம்.” என மதிமுக முதன்மை செயலாளர்துரை வைகோ தெரிவித்துள்ளார்.

1 min  |

19.05.2025
THEDUTHAL

THEDUTHAL

ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் விடுதி மற்றும் ஆதிதிராவிடர் நல மைய கட்டிடங்களை அமைச்சர் ஆய்வு

மதுரை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் விடுதி கட்டிடங்களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் எம். மதிவேந்தன் ஆய்வு செய்தார்.

1 min  |

19.05.2025

THEDUTHAL

எக்ஸைட் பேட்டரி நிறுவனத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்ட எக்ஸைடு பேட்டரி விற்பனையாளர்கள் கூட்டம்

எக்ஸைட் பேட்டரி நிறுவனத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்ட எக்ஸைடு பேட்டரி விற்பனையாளர்கள் கூட்ட நிகழ்ச்சி திண்டுக்கல் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

1 min  |

19.05.2025
Holiday offer front
Holiday offer back