Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய குறிப்பினை, அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டும்

THEDUTHAL

|

19.05.2025

8 மாநில முதலமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய குறிப்பினை, அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டும்

இந்தியக் குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றத்திற்கு குறிப்பு ஒன்றினை அனுப்பி வைத்துள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காளம், கர்நாடகா, இமாச்சல் பிரதேசம், தெலங்கானா, கேரளா, ஜார்கண்ட், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய 8 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஒன்றிய அரசின் ஆலோசனையின் பேரில், கடந்த 13.5.2025 அன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 143 பிரிவின்கீழ், சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தின் முன் 14 கேள்விகளை எழுப்பி குறிப்பு ஒன்றினை அனுப்பியது தாங்கள் அறிந்த ஒன்றும், இந்தக் குறிப்பு எந்த மாநிலத்தையும் அல்லது தீர்ப்பையும் குறிப்பாகக் குறிப்பிடவில்லை என்றாலும், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், சட்டம் மற்றும் அரசியலமைப்பின் விளக்கம் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினைக் கேள்விக்குள்ளாக்குவதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

தனது அரசாங்கத்தால் பெறப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்பதை குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இது மாநிலங்களுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையிலான கூட்டாட்சி அமைப்பையும், அதிகாரப் பகிர்வையும் நிலைநிறுத்துவதாக அமைந்துள்ளது என்றும், இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றங்களால் இயற்றப்படும் சட்டங்கள், ஒன்றிய அரசால் நியமிக்கப்படும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நபருமான ஆளுநரால் தடைபடுவதைத் திறம்படத் தடுக்கும் வகையில் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

WEITERE GESCHICHTEN VON THEDUTHAL

THEDUTHAL

THEDUTHAL

காரைக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கிவுள்ளது.

time to read

1 min

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

பனை தொழிலாளர்கள் மாநாடு முதலமைச்சர் பங்கேற்கிறார்

வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தகவல்

time to read

1 mins

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் இரண்டாவது நாளாக ஆய்வு!

தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநர் / தலைமை செயல் அலுவலர்/ மாவட்ட கண் காணிப்பு அலுவலர் எம். கோவிந்தராவ், பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன் முன்னிலையில் 26.05.2025 அன்று ஆய்வு மேற்கொண்டார்.

time to read

1 min

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை குறித்த விழிப்புணர்வு தொடர்பான ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் விழுப்புரம் மாவட்டத்தில், சட்டம், ஒழுங்கு போதைப்பொருட்கள் விற்பனையினை தடுப்பது மற்றும் போதைப் பொருளினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

time to read

1 min

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

TNPSC குரூப் I தேர்வுக்கான மாதிரி தேர்வுகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மைய வளாகத்தில் நடைபெற உள்ளது;

மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

time to read

1 min

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

கோவையில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது

கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மார்ட்டின் 59 என்பவர் தங்கி வேலை செய்து வருகிறார்.

time to read

1 mins

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளம் மீட்பு பணியில் தயார் நிலையில் உள்ள மாவட்ட காவல் துறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர்Dr.R.ஸ்டாலின் உத்தரவின்படி தொடர் மழை, வெள்ளம் மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிப்பு நேரிட்டால் ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மாநில பேரிடர் மீட்பு படை வெள்ளம் மீட்பு பயிற்சி பெற்ற மாவட்ட காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் அடங்கிய குழுவினர் வெள்ள மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

time to read

1 min

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

3 மூத்த குடிமக்கள் உறைவிடங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவற்ற பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர்!

கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.118.33 கோடி மதிப்பில்

time to read

3 mins

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், பள்ளி ஆசியர்களுக்கு பாராட்டு விழா

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில்

time to read

1 min

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

time to read

1 min

28.05.2025

Translate

Share

-
+

Change font size