Newspaper
Viduthalai
2030-க்குள் மனிதர்கள் நிலவில் வாழலாம்!
1969ஆம் ஆண்டில் முதன் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்த அமெரிக்கா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப ஆயத்தமாகி வருகிறது.
1 min |
November 24,2022
Viduthalai
குழந்தைகளைப் பாதிக்கும் டிவிட்டர் ஹேஷ்டேக்குகள் நீக்கம்
டிவிட்டரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் செயல்பாடுளுக்கென்று சில ஹேஷ்டேக்குகள் புழக்கத்தில் உள்ளன. இவை குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு விற்றல், குழந்தைகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்துப் பதிவிடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், டிவிட்டரிலிருந்து இத்தகைய ஹேஷ்டேக்குகள் நீக்கப்பட்டு வருகின்றன.
1 min |
November 24,2022
Viduthalai
எட்டு நானோ செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வரும் 26ஆம் தேதி விண்வெளிக்கு பிஎஸ்எல்வி-54 ராக்கெட் மூலம் 8 நானோ செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப உள்ளது. இஸ்ரோ தற்போது விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பையும் ஊக்குவிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரோ தலைமையகம் வெளியிட்ட அறிக்கை.
1 min |
November 24,2022
Viduthalai
'நமக்கு நாமே திட்டத்தின்' கீழ் தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு இருக்கைகள்
தமிழ்நாடு அரசின் 'நமக்கு நாமே திட்டம்' மற்றும் கும்பகோணம் 'பரஸ்பர சகாய நிதி லிமிடெட்' இணைந்து தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 200 இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (23.11.2022) நடைபெற்றது.
1 min |
November 24,2022
Viduthalai
6000 கிராமங்களில் அம்பேத்கர் படிப்பகம் திருமாவளவன் வலியுறுத்தல்
அம்பேத்கர் படிப்பகம் என்ற பெயரில் ஆறாயிரம் கிராமங்களில் கான்கிரீட் கட்டடம் கட்ட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
November 24,2022
Viduthalai
சென்னை - தூத்துக்குடிக்கு ரயில் சேவை தேவை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை மனு
‘தஞ்சை, கும்பகோணம் வழியாக சென்னை - தூத்துக்குடி இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயக்கப்பட வேண்டும்’ என தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம், மக்களவை உறுப்பினர் கனிமொழி கோரிக்கை விடுத்தார்.
1 min |
November 23,2022
Viduthalai
தலைக்கவசம் அணிவது கட்டாயம் - வாசகம் ஒளிரும் புதிய ஸ்மார்ட் தலைக்கவசம் - மாணவன் சாதனை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அரசு பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவன் ஜீவா, தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்பதை வலியுறுத்தும் விதமாக ஸ்மார்ட் தலைக்கவசம் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
November 23,2022
Viduthalai
புதுமைப் பெண் திட்டம்; கல்லூரிகளில் மாணவிகள் குவிகின்றனர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
1 min |
November 23,2022
Viduthalai
அரசுப் பள்ளிகளில் புதியதாக 254 ஆசிரியர்கள் நியமனம்
பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்த குமார் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்ததில் உபரியாக கண்டறியப்பட்ட முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் பள்ளிக்கல்வி பொதுத்தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்டன.
1 min |
November 23,2022
Viduthalai
"குழந்தை வதை!" தேர்தல் பிரச்சாரத்தில் சிறுமிகளைப் பயன்படுத்தும் பா.ஜ.க.
குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் சிறுமியை பயன்படுத்தியதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
1 min |
November 23,2022
Viduthalai
பருவ நிலை மாற்றத்தால் பாதிப்பா? இழப்பு மற்றும் சேத நிதி - உலக நாடுகள் ஒப்புதல்
வளரும் நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்யும் வகையில் இழப்பு மற்றும் சேத நிதியை நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
1 min |
November 23,2022
Viduthalai
தமிழ்நாட்டில் மேலும் 42 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் 42 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
1 min |
November 22,2022
Viduthalai
"மகளிர் சுய உதவி குழுவினரின் கடன் தள்ளுபடி "
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
1 min |
November 22,2022
Viduthalai
அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை : புதிய வழிகாட்டுதல்கள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
1 min |
November 22,2022
Viduthalai
சென்னையில், உலக புத்தக கண்காட்சி அமைச்சர் கே.என். நேரு தகவல்
சென்னையில் உலக புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். சேலம் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் அமைக்கப்பட்டது. அதன் தொடக்க விழா 20.11.2022 அன்று நடைபெற்றது.
1 min |
November 22,2022
Viduthalai
பேச்சிப்பாறை சமத்துவபுரத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டது
குமரி மாவட்ட திராவிடர் கழகத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி
1 min |
November 22,2022
Viduthalai
பெண்களின் எலும்பு தேய்மானம்
கீல்வாதம் உங்கள் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது? மூட்டுவலி என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளின் வீக்கம் ஆகும்.
1 min |
November 21,2022
Viduthalai
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது - ஒன்றிய அரசு பாராட்டு
ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை சார்பில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த உணவுத்துறை செயலாளர்கள் மாநாடு டில்லியில் நடைபெற்றது.
1 min |
November 21,2022
Viduthalai
தமிழ்நாட்டில் கரோனா குறைந்தது
தமிழ்நாட்டில் நேற்று (20.11.2022) ஆண்கள் 22, பெண்கள் 22 என மொத்தம் 44 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
November 21,2022
Viduthalai
மாற்றுத்திறனாளிகளைத் திருமணம் செய்தால் அரசு வேலையில் முன்னுரிமை - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
மாற்றுத்தினாளிகளை திருமணம் செய்பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
November 21,2022
Viduthalai
1,60 லட்சம் குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிக்கப்படும் ரூ.2,080 கோடியில் புதிய குடியிருப்புகள்
சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில், மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் விலையில்லா கொசுவலை வழங்கும் நிகழ்ச்சி நேற்று (20.11.2022) நடைபெற்றது.
1 min |
November 21,2022
Viduthalai
யுஜிசி தலைவரை நீக்குக!
எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன்
1 min |
November 21,2022
Viduthalai
அறிவியல் 'அற்புதம்'! ஒரு மணி நேரத்தில் விமானத்தில் வந்த வாலிபரின் இதயம் விவசாயிக்குப் பொருத்தப்பட்டது
மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம், நுரையீரல் ஆகியவை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன.
1 min |
November 18,2022
Viduthalai
மைசூரில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டன தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
கருநாடகா மாநிலம் மைசூரில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட தமிழ் கல் வெட்டுகளின் மைப்படிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார்.
1 min |
November 18,2022
Viduthalai
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் புதிய தலைவர் நீதிபதி பாரதிதாசன் (ஓய்வு)
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வீ.பாரதிதாசனை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
1 min |
November 18,2022
Viduthalai
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 635 பேருக்கு கரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 635 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 min |
November 18,2022
Viduthalai
திருட்டுப்போன கடவுள்கள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
திருவாரூர் மாவட்டம், விஸ்வநாத சுவாமி கோவிலில் இருந்து, 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட, இரண்டு பழங்கால உலோக சிலைகள், அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
1 min |
November 18,2022
Viduthalai
கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மாணவி வீட்டுக்கு நேரில் சென்று நிவாரணம் வழங்கினார்
கால் அகற்றப்பட்டு உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா வீட்டுக்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது பெற்றோரிடம் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார். மேலும், அவர்களுக்கு குடியிருப்பு மற்றும் சகோதரருக்கு வேலைவாய்ப்புக்கான ஆணைகளும் வழங்கப்பட்டன.
1 min |
November 18,2022
Viduthalai
அந்தமான் சிறையில் 2 ஆண்டுகள் அடைக்கப்பட்டு - ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மன்னிப்புக் கடிதங்கள் எழுதியவர் சாவர்க்கர் - பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடையாளம் சாவர்க்கர்
காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி
1 min |
November 18,2022
Viduthalai
அய்.நா.வில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம்
உக்ரைன் விவகாரத்தில் பன்னாட்டு சட்ட விதிகளை மீறிய புகாரின்மீது அய்.நா. பொதுசபை கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min |
