Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Viduthalai

Viduthalai

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகளுக்கு பரிசு

போக்குவரத்து நெரிசலைக்குறைக்கவும், விபத்துக்களை தடுக்கவும், கார்பன் உமிழ்வைக் குறைத்து சுற்றுச் சூழலைக்காக்கவும், பேருந்து, தொடர்வண்டி, மெட்ரோ போன்ற பொதுப்போக்குவரத்துகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம், பூவுலகின் நண்பர்கள் ஆகியோருடன் இணைந்து திராவிடர் கழகம் நடத்திய மினி மாரத்தான் போட்டிகள் தமிழ் நாடு முழுவதும் 12.02.2023 அன்று பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது.

1 min  |

February 20, 2023
Viduthalai

Viduthalai

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அரங்கில், 16.2.2023 அன்று தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

February 20, 2023
Viduthalai

Viduthalai

தமிழர் தலைவரின் பரப்புரைப் பயணம் களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்

ஈரோடு (3.2.2023) முதல் கடலூர் (10-.3. 2023) வரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும்  சமூகநீதி பாதுகாப்பு  திராவிட மாடல் விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் நடைபெறுவதை ஒட்டி 17.2.2023  அன்று காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை  சாலியமங்கலத்தில் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ. அருணகிரி, மாவட்டத் துணைச் செயலாளர்  அ. உத்ராபதி, ஒன்றிய தலைவர் கி.ஜவகர், ஒன்றிய துணைச் செயலாளர் வை.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் செ.காத்தையன், நகர தலைவர் துரை அண்ணா, துரை,  சாலியமங்கலம் பன்னீர்செல்வம், சுடரொளி ஆகிய முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர்களை சந்தித்து பரப்புரைப்பயணத்தின் பொதுக்கூட்டப் பிரச்சாரப்பணி நடைபெற்றது.

1 min  |

February 20, 2023
Viduthalai

Viduthalai

மோசடி பத்திரப்பதிவுகளை தடுக்க சட்ட திருத்தம் - தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு!

மோசடி பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில், நாட்டிலேயே முதன்முறையாக மாவட்ட பதிவாளர்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

1 min  |

February 20, 2023
Viduthalai

Viduthalai

நாட்டை காக்கவே காங்கிரசுக்கு ஆதரவு - கமலஹாசன் கருத்து

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் தி.மு.க மற்றும் அதிமுக கூட்டணியினர் தங்களது வேட்பாளர் களை அறிவித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

1 min  |

February 20, 2023
Viduthalai

Viduthalai

மேகேதாட்டு அணை அறிவிப்பு - கருநாடக அரசுக்கு வைகோ கண்டனம்

தமிழ் நாட்டின் காவிரி நீர் உரிமையைப் பறித்து வரும் கருநாடகா, மீண்டும் மேகேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம் என்று முனைந்திருப்பதும், ஆளும் பா.ஜ.க. அரசு தனது நிதிநிலை அறிக்கையில் அதனைக் குறிப்பிட்டு இருப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1 min  |

February 20, 2023
Viduthalai

Viduthalai

மேனாள் அமைச்சர் சத்தியவாணி முத்துக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புகழாரம்

அடையாறில் நடைபெற்ற மேனாள் அமைச்சர் சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

1 min  |

February 20, 2023
Viduthalai

Viduthalai

ஹிண்டன்பர்க் அறிக்கை - உச்சநீதிமன்றம் உத்தரவு

அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

1 min  |

February 20, 2023
Viduthalai

Viduthalai

11,409 காலி இடங்கள் : எஸ்.எஸ்.சி. தேர்வு

ஒன்றிய அரசுப் பணிகளில் உள்ள 11,409 காலியிடங்களை நிரப்புவதற்கான எஸ். எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 24ஆ-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min  |

February 20, 2023
Viduthalai

Viduthalai

புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் படங்கள் உடைப்பு - மாணவர்கள்மீது தாக்குதல்!

டில்லியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டியது உள்துறை அமைச்சகத்தின் கடமை!

1 min  |

February 20, 2023
Viduthalai

Viduthalai

நம்மவர்களுக்கு உச்சநீதிமன்றக் கதவு திறப்பதில்லை! எங்கள் சமுதாயத்தில் வழக்குரைஞர்களுக்குப் பஞ்சமா? ஆற்றலாளர்களுக்குப் பஞ்சமா?

நம்மவர்களுக்கு உச்சநீதிமன்றக் கதவு திறப்பதில்லை எங்கள் சமுதாயத்தில் வழக்குரைஞர்களுக்குப்  பஞ்சமா? ஆற்றலாளர்களுக்குப் பஞ்சமா? என்று வினா எழுப்பினார் திராவிடர் கழகத்தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

1 min  |

February 17, 2023
Viduthalai

Viduthalai

படித்த வெளியுறவு அமைச்சருக்கு இது அழகா?

தெற்கு பசிபிக் நாடான பிஜியில் 12ஆவது உலக ஹிந்தி மாநாடு நடக்கிறது.

1 min  |

February 17, 2023
Viduthalai

Viduthalai

ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சமூக நீதிப்பயணம் வெல்லட்டும்!

ஆ.வந்தியத்தேவன் ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலாளர்

2 min  |

February 17, 2023
Viduthalai

Viduthalai

சட்டமன்றம், நாடாளுமன்றம், நிர்வாகத் துறைகளைவிட நீதித் துறையில்தான் மிக முக்கியமாகத் இட ஒதுக்கீடு தேவை!

சமூகநீதி என்பது பிச்சையல்ல - சலுகை அல்ல - நமது உரிமை!

2 min  |

February 16,2023
Viduthalai

Viduthalai

கேட்கப்படும் கேள்விகள் என்ன? பிரதமர் தரும் பதில் என்ன?

முதலமைச்சர் கேள்வி

2 min  |

February 16,2023
Viduthalai

Viduthalai

புதுமைப் பெண் திட்டத்தில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகள் தேர்வு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் 08.02.2023 அன்று நடைபெற்ற அரசு விழாவில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு மூவலுர் ராமாமிர்தம் அம்மையார்  உயர்கல்வி திட்டத் தின் கீழ் அரசு பள்ளிகளில்  6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000-_- உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் 2ஆம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார்.

1 min  |

February 16,2023
Viduthalai

Viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியின் மழலையர் பட்டமளிப்பு விழா

பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி ஜெயங்கொண்டத்தில் 10.02.2023 அன்று மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

1 min  |

February 16,2023
Viduthalai

Viduthalai

இந்தியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படாதது ஏன்?: நிபுணர் தகவல்

துருக்கியிலும், சிரியாவிலும் கடந்த 6.2.2023 அன்று பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டது.

1 min  |

February 16,2023
Viduthalai

Viduthalai

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் கண்டறிந்தது

நாசா உருவாக்கிய கார் போன்ற வடிவிலான ரோபோவான “கியூரியா சிட்டி ரோவர்” 2011ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டது.

1 min  |

February 16,2023
Viduthalai

Viduthalai

பறக்கும் டாக்சிகள் துபாயில் அறிமுகம்

பறக்கும் கார்களை பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டுவர உலகநாடுகள் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில்,, “2026ஆம் ஆண்டுக்குள் துபாயில் பறக்கும் டாக்சிகள் அறிமுகப் படுத்தப் படும்” என்று அய்க்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான சேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.

1 min  |

February 16,2023
Viduthalai

Viduthalai

ம்.பி.பி.சி. வெளியிட்ட ஆவணம் தவறு என்றால் அதனை எதிர்த்து விளக்கம் அளிக்கலாம் - வழக்குப் போடலாம்!

வருமான வரித்துறையை ஏவுவது பலகீனம் 2024 தேர்தல் பாடம் கற்பிக்கட்டும்!

3 min  |

February 16,2023
Viduthalai

Viduthalai

'கை' சின்னத்துக்கு வாக்களியுங்கள்! 'கை' உங்களுக்கு உறுதியாகக் கை கொடுக்கும்!- ஈரோட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

ஈரோட்டு மக்களின் செல்லப்பிள்ளை திருமகன் ஈவெரா மகன் விட்ட பணியை மேலும் சிறப்பாக செய்வார் தந்தை இளங்கோவன்!

1 min  |

February 15, 2023
Viduthalai

Viduthalai

பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கு இல்லாத ஆட்சி இந்தியாவில் பொருளாதார நிபுணர் கருத்து

இந்தியா இன்னும் வளர்ந்துவரும் நாடுதான் உலகளவில் அதீத வறுமையும் கொடும் பசியிலும் உள்ள மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர்.

1 min  |

February 15, 2023
Viduthalai

Viduthalai

கோமாதாவைக் கொண்டாடுவோரே! அந்த கோமாதா (பசு)பற்றி விவேகானந்தர் என்ன கூறுகிறார்?

புழல் - அம்பத்தூர் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழர் தலைவர் எடுத்துக்காட்டியவை

2 min  |

February 15, 2023
Viduthalai

Viduthalai

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா?

செய்தியாளர் கேள்வியும் தமிழர் தலைவர் பதிலும்!

1 min  |

February 15, 2023
Viduthalai

Viduthalai

வீராங்கனை சத்தியவாணி முத்து அம்மையாரின் நூற்றாண்டு விழா!

திராவிட இயக்க மகளிரில் முக்கியமானவர்! திராவிட இயக்க மகளிரில் முக்கியமானவர்! திராவிட இயக்க மகளிரில் முக்கியமானவர்!

2 min  |

February 15, 2023
Viduthalai

Viduthalai

மாடு எட்டி உதைத்தால் இழப்பீடு வழங்க பாஜக முன்வருமா?

நல்ல வேளை ரத்து செய்து விட்டார்கள்

1 min  |

February 14,2023
Viduthalai

Viduthalai

நெசவாளர்களுக்கான முத்ரா கடன் திட்டம் ஆண்டுகளாக தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம்

நெசவாளர்களுக்கான முத்ரா கடன்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களில், கடந்த 6 ஆண்டுகளாக தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வருகிறது.

1 min  |

February 14,2023
Viduthalai

Viduthalai

தமிழ்நாடு அரசு - ரெனால்ட் நிசான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ரூ.5300 கோடி முதலீடு - 2000 பேருக்கு வேலை வாய்ப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.5,300 கோடி முதலீடு மற்றும் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு - ரெனால்ட் நிசான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

1 min  |

February 14,2023
Viduthalai

Viduthalai

ஆண்டிமடத்தில் மார்ச் 8இல் தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் எழுச்சியோடு நடத்திட அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ஆண்டிமடம் வன்னியர் திருமண மண்டபத்தில் 5.2.2023 ஞாயிறு மாலை 6:00 மணி அளவில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திர சேகரன் தலைமை வகித்தார்.

2 min  |

February 14,2023