Newspaper
Dinamani Nagapattinam
குடிமைப் பணிகள் தேர்வு முறைகேடு: பூஜா கேத்கருக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன்
குடிமைப் பணிகள் தேர்வு முறைகேடு வழக்கில், முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கருக்கு முன்ஜாமீன் அளித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
வர்த்தக வழித்தட விரிவாக்கக் கூட்டம்
சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக வழித்தடத்தை (சிபிஇசி) ஆப்கானிஸ்தானுக்கும் விரிவுபடுத்துவது தொடர்பாக மூன்று நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பெய்ஜிங்கில் புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர் (படம்).
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
மேலராமன்சேத்தியில் பாலம் கட்டும் பணியைத் தொடங்க வலியுறுத்தல்
குடவாசல் ஒன்றியம், சீதக்கமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட மேலராமன்சேத்தியில் பாலம் கட்டும் பணியைத் தொடங்கி, விரைந்து முடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
தொற்றுநோய் தடுப்பு ஒப்பந்தத்துக்கு ஆதரவு: பிரதமருக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு
தொற்றுநோய் தடுப்பு-தயார்நிலை-ஒருங்கிணைப்புக்கான சர்வதேச ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேபிரியேசஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
வக்ஃப் சொத்தாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அரசு நிலத்தின் மீது யாரும் உரிமைகோர முடியாது
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
2 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
தூதரகத்தை தாக்கியவருக்குத் தூக்கு
டெஹ்ரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்தில் கடந்த 2023-இல் தாக்குதல் நடத்தியவர் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டார்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
நலவாரியத்தில் பதிவுசெய்ய தொழிலாளர்களுக்கு அழைப்பு
மயிலாடு துறை மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் இணையம் சார்ந்த தொழில்கள் செய்யும் தொழிலாளர்கள் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
சென்னையில் கைடுஹவுசின் புதிய அலுவலகம்
வணிக மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஆலோசனை, தொழில்நுட்பம், நிர்வாக சேவைகளை வழங்கிவரும் நிறுவனமான கைடுஹவுஸ், சென்னையில் புதிய மையத்தைத் திறந்துள்ளது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
வேதாரண்யத்தில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
வேதாரண்யம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர் திட்டம்' மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் வெள்ளிக்கிழமை (மே 23) நடைபெறவுள்ளது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
கோடை விடுமுறையில் வழக்குரைஞர்கள் பணிபுரிய விரும்புவதில்லை
நிலுவை வழக்குகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், கோடை விடுமுறையில் பணிபுரிய வழக்குரைஞர்கள் விரும்புவதில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கவலை தெரிவித்தார்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
உணவுப் பொருள் அனுமதி ஏமாற்று வேலை
இஸ்ரேல் மீது சர்வதேச மருத்துவ அமைப்பு குற்றச்சாட்டு
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
சூர்யகுமார் விளாசல்; மும்பை - 180/5
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 63-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு: பேராசிரியருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துகளை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட ஹரியாணாவின் அசோகா பல்கலைக்கழக இணை பேராசிரியர் அலி கான் மெஹ்மூதாபாதுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
என்எல்சி நிகர லாபம் ரூ.2,714 கோடி
என்எல்சி இந்தியா நிறுவன குழுமம் 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.2,714 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளதாக, அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
சார்ந்தோர் சான்று விநியோகம்: ஆட்சியர்
நாகை மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர்களின் சார்ந்தோர்கள், கல்லூரி படிப்புக்கான சார்ந்தோர் சான்று வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி தகுதி
இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், மான்செஸ்டர் சிட்டி 3-1 கோல் கணக்கில் போர்ன்மௌத் அணியை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
அன்புமணிக்கும் எனக்கும் மனக்கசப்பு இல்லை: ராமதாஸ்
அன்புமணிக்கும் தனக்கும் எந்தவித மனக்கசப்பும் இல்லை; அவர் விரைவில் தைலாபுரம் வந்து என்னை சந்திப்பார் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
கேரளத்தில் 182 பேருக்கு கரோனா
கேரளத்தில் நிகழ்மாதத்தில் இதுவரை 182 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு வியூகங்கள் முக்கியம்
ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
ஊதிய உயர்வு: ஒரு நாள் முன்பாக ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கும் வழங்க உத்தரவு
வருடாந்திர ஊதிய உயர்வு தேதிக்கு ஒருநாள் முன்னதாக ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு பலன்களை அளிக்க அனுமதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: பொது மேலாளரிடம் விசாரணை
டாஸ்மாக் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக, அந்த நிறுவனத்தின் பொது மேலாளரிடம் அமலாக்கத் துறையினர் புதன்கிழமை மூன்று மணி நேரம் விசாரணை செய்தனர்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 24 கடைசி
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 24-ஆம் தேதி கடைசி நாளாகும்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
சத்தீஸ்கர்: 27 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், நக்ஸல் இயக்கத்தின் முதுகெலும்பாக கருதப்பட்ட உயர்நிலைத் தலைவர் நம்பலா கேசவ் ராவ் (எ) பசவராஜு உள்பட 27 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
ஆலங்குடியில் லட்சார்ச்சனை இன்று நிறைவு
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா வியாழக்கிழமை நிறைவடைகிறது.
1 min |
May 22, 2025
Dinamani Nagapattinam
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு
மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இந்த திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் (படம்) நிறைவுபெற்றிருப்பதாக தேசிய அதிவேக ரயில் கழகம் (என்ஹெச்எஸ்ஆர்சிஎல்) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
1 min |
May 21, 2025
Dinamani Nagapattinam
உலக டேபிள் டென்னிஸ்: யஷஸ்வினி/தியா முன்னேற்றம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் யஷஸ்வினி கோர்படே/தியா சித்தலே கூட்டணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
1 min |
May 21, 2025
Dinamani Nagapattinam
நீதித் துறை பணித் தேர்வில் பங்கேற்க 3 ஆண்டு வழக்குரைஞர் பயிற்சி அவசியம்
சட்ட மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் நீதித்துறை பணியாளர் தேர்வில் பங்கேற்க முடியாது; மூன்று ஆண்டுகள் வழக்குரைஞராகப் பயிற்சி மேற்கொண்டிருப்பது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min |
May 21, 2025
Dinamani Nagapattinam
காரைக்காலில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காரைக்காலில், மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக, பல்வேறு தொழிற்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
May 21, 2025
Dinamani Nagapattinam
ஆய்வு: 28 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து
திருவாரூரில், பள்ளி வாகனங்களின் தகுதி குறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வில், 28 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது.
1 min |
May 21, 2025
Dinamani Nagapattinam
குழந்தைகள் மையத்தில் 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சேர்க்க அறிவுறுத்தல்
நாகை மாவட்டத்தில் 633, மயிலாடுதுறை மாவட்டத்தில் 692 குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சேர்க்க ஆட்சியர்கள் ப. ஆகாஷ் (நாகை), ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் (மயிலாடுதுறை) தெரிவித்துள்ளனர்.
1 min |
