Newspaper
Dinamani Nagapattinam
எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிர்ணயம்: அமைச்சருடனான பேச்சில் முடிவு
எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
வாகனம் மோதி ஓட்டுநர் பலி
முத்துப்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, ஓட்டுநர் புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
தென் ஆப்பிரிக்க அதிபருடன் டிரம்ப் கடும் விவாதம்
அமெரிக்கா வந்திருந்த தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசாவுடன் தனது ஓவல் அலுவலகத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் விவாதத்தில் ஈடுபட்டார்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
சிப்காட் மூலம் ரூ.1.99 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு
சிப்காட் நிறுவனம் மூலம் ரூ.1.99 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
FIH Pro Hockey League: India team announcement
The Indian team for the FIH Pro Hockey League (2024-25) European leg has been announced.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
டாஸ்மாக் வழக்கு: விசாரணைக்குத் தடை
அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
2 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
பருவ மழை முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம்
மயிலாடுதுறையில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
நீதி ஆயோக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் இன்று தில்லி பயணம்
நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மே 23) காலை தில்லி புறப்படுகிறார்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
'661 பேருக்கு இழப்பீடு'
இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதலில் (படம்) பாதிக்கப்பட்ட 661 பேருக்கு அந்த நாட்டு அரசு ஏற்கனவே இழப்பீடு வழங்கியுள்ளது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்?
பிரதமருக்கு ராகுல் கேள்வி
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கோட்டூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வளரும் தமிழகம் கட்சி சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம்: யுஏஇ, ஜப்பானுக்கு இந்திய குழு விளக்கம்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சென்ற அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு வியாழக்கிழமை விளக்கியது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூர்வாசிகள்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூர்வாசிகள் தவிக்கும் சூழல் தொடர்ந்து வருகிறது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
வக்ஃப் வழக்கு: இடைக்கால உத்தரவு ஒத்திவைப்பு
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்பு செல்லத்தக்க தன்மையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவை ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
ஜூன், ஜூலைக்குரிய நீரை கர்நாடகம் உறுதிப்படுத்த வேண்டும்
காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை
சத்தீஸ்கரின் பிஜாபூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
கிரீஸின் கிரீட் தீவுக்கு அருகே வியாழக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
முப்படையின் சக்கர வியூகத்தால் பணிந்தது பாகிஸ்தான்
இந்திய முப்படையினர் ஒருங்கிணைந்து உருவாக்கிய சக்கரவியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது; புனிதமான 'சிந்தூர்' (குங்குமம்), வெடிமருந்தாக மாறினால் என்ன நிகழும் என்பது எதிரிகளுக்கு உணர்த்தப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
2 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
39 பேருக்கு வீரதீர விருதுகள்: குடியரசுத் தலைவர் வழங்கினார்
வீரதீர செயல்களைச் செய்த 39 பேருக்கு 'கீர்த்தி சக்ரா', 'சௌர்ய சக்ரா' விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வியாழக்கிழமை வழங்கினார்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
திருநள்ளாறு கோயிலில் இன்று பிரம்மோற்சவ கொடியேற்றம்
திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை கொடியேற்றம் செய்யப்பட்டு, பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறவுள்ளது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
சீதளாதேவி மாரியம்மன் கோயில் மண்டல பூஜை நிறைவு
சீதளாதேவி மாரியம்மன் கோயில் மண்டல பூஜை நிறைவு விழாவில் புதுவை அமைச்சர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
பவுன் ரூ.72,000-ஐ நெருங்கும் தங்கம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.71,800-க்கு விற்பனையானது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
மத்திய அரசின் திட்டங்கள் அமலாக்கம்: ஆட்சியர் ஆலோசனை
மத்திய அரசின் திட்டங்கள் செயலாக்கம் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு துறையினருடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
திருவாரூர்: நாளை ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம்
திருவாரூர் மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம் சனிக்கிழமை (மே 24) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
சர்வதேச தேநீர் தினம்: ஐ.நா.வில் இந்தியா விருந்து
சர்வதேச தேநீர் தினத்தையொட்டி (மே 21) ஐ.நா. தலைமையகத்தில் இந்தியா சார்பில் சிறப்பான தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனர்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
பிரெஞ்சு ஓபன்: முன்னணி நட்சத்திரங்கள் அல்கராஸ், ஸ்வியாடெக் தயார்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிக்கு முன்னணி நட்சத்திரங்கள் கார்லோஸ் அல்கராஸ், இகா ஸ்வியாடெக் உள்ளிட்டோர் தயாராகி வருகின்றனர்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
துளிர் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை
திருவாரூர் துளிர் பன்னோக்கு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளி உடல் நலத்துடன் வீடு திரும்பினார்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
உக்ரைனுடன் நேரடியாகப் பேசும் திட்டமில்லை
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அடுத்த நேரடி பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்படவில்லை என்று ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறினார்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
முதுநிலை நீட்: கலந்தாய்வுக்கு முன்பே கட்டண விவரங்களை வெளியிடுவது கட்டாயம்
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் முன்பதிவு நடைமுறை குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், 'அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு முன்பாக கட்டண விவரங்களை வெளியிடுவது கட்டாயம்' என்று வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
