Newspaper
Dinamani Coimbatore
விஜயின் வியூகம்...
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு பரிசளிப்பு, காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்த சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் என விரல்விட்டு எண்ணக்கூடிய சில நிகழ்ச்சிகளில் மட்டுமே விஜய் பங்கேற்றார்.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
மேட்டூர் அணை உபரிநீர் போக்கி மூடல்
மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி சனிக்கிழமை மூடப்பட்டது.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
திரிணமூல் எம்.பி.யை கீழே தள்ளியதாக மத்திய அமைச்சர் மீது குற்றச்சாட்டு
மக்களவைத் தலைவருக்கு கடிதம்
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
தொழிலதிபர் அனில் அம்பானி வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை
ரூ.2,900 கோடி வங்கி மோசடி
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
பட்டத்தை தக்க வைத்தது நார்த் ஈஸ்ட் யுனைடெட்
டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 6-1 என்ற கோல் கணக்கில் டயமண்ட் ஹார்பர் எஃப்சி அணியை வீழ்த்தி பட்டத்தை தக்க வைத்தது.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்
எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் உறுதி
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
விசாகப்பட்டினத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சி
உலகக்கோப்பை மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இந்திய அணி விசாகப்பட்டினத்தில் வரும் ஆக.25 முதல் பயிற்சியில் ஈடுபடவுள்ளது.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் நடமாடும் காட்டு யானை
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதோடு, வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறும் அறிவுறுத்தி உள்ளனர்.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
பேக்கரி என நினைத்து ஸ்டுடியோவுக்குள் புகுந்த கரடி
குன்னூர் -மஞ்சூர் சாலை பெங்கால் மட்டம் கிராமத்துக்குள் உணவு தேடி சனிக்கிழமை அதிகாலை நுழைந்த கரடி, பேக்கரி என நினைத்து அங்குள்ள ஸ்டுடியோவின் கதவை உடைத்து உள்ளே புகுந்து ஏமாற்றத்துடன் திரும்பியது.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
யுஎஸ் ஓபன் இன்று தொடக்கம்
நிகழாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பந்தயமான யுஎஸ் ஓபன் அதிகாரப்பூர்வ சுற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
அரசுப் பள்ளிகள் பராமரிப்பு: கல்வித் துறை புரிந்துணர்வு
தமிழகத்தில் ஆயிரம் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சுகாதாரமான சூழலை உருவாக்க பல்வேறு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பள்ளிக் கல்வித் துறை - ரோட்டரி அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
ரசிகர்களின் ரசனை
எல். உதயாவின் நடிப்பில் வெளிவந்துள்ள 'அக்யூஸ்ட்' படத்திற்கு பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
நக்ஸல் ஆதரவாளர் என விமர்சனம்: அமித் ஷாவுக்கு சுதர்சன் ரெட்டி பதிலடி
தன்னை நக்ஸல் ஆதரவாளர் என விமர்சித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு 'இண்டி' கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான பி. சுதர்சன் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநர்களுக்கு விசா நிறுத்தம்
அமெரிக்காவில் வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநர்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவதை நிறுத்திவைப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அறிவித்தார்.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகள் செலுத்த இலக்கு
'ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த வேண்டும்; அதற்காக விண்வெளி ஆராய்ச்சியில் தனி யார் நிறுவனங்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்' என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
மதுரை திமுக மாநாடு வெற்றி
மதுரையில் நடைபெற்ற தமிழ்நகர் வெற்றிக் கழகத்தின் 2-ஆவது மாநில மாநாடு வெற்றியடைந்ததாக அந்தக் கட்சித் தலைவர் விஜய் தெரிவித்தார்.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம்
திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
பர்கூர் மலைப் பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப் பகுதியில் அடர்ந்த வனத்தில் ஆண் யானை உயிரிழந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
சென்னையில் தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு
சென்னை கண்ணகி நகரில் தேங்கிக் கிடந்த மழை நீரில் மின் கசிவு ஏற்பட்டிருந்த நிலையில், அதில் நடந்து சென்ற பெண் தூய்மைப் பணியாளர் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தார்.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
புரட்டாசியில் வைணவ கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் செய்ய விண்ணப்பிக்கலாம்
புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள விரும்பும் 60 முதல் 70 வயதுக்குள்பட்ட பக்தர்கள் விண்ணப்பிக்கலாம் என அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அழைப்பு விடுத்தார்.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
அவர்கள் எப்போதைக்குமான ரோல் மாடல்!
பிரசாத் லேப் எதிரே இருக்கும் டீக்கடைக்கு போனால், எல்லா மேஜைகளிலும் நடிகர்களின் கூட்டம். 'கன்னி மாடம்' ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக் சிரிக்கிறார். \"வணக்கம் பாஸ்..\" என வாசமாக வணக்கம் வைக்கிறார். சினிமா பந்தா இல்லாமல் மெல்லிய குரலில் பேசி, ஜில்லென புது லுக் காட்டி அமர்கிறார். கைகள் மொபைலைச் சுழற்ற, நிமிஷத்துக்கு ஒரு பொசிஷன் மாறி உட்காருகிற துறுதுறு ஹீரோ.
2 min |
August 24, 2025
Dinamani Coimbatore
கேழ்வரகு உற்பத்தி திறனில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்
கேழ்வரகு உற்பத்தித் திறனில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை: பாஜக வரவேற்பு
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்தார்.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தனியார் பள்ளி முதல்வர் கைது
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தனியார் பள்ளி முதல்வரை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
குற்ற வழக்குகளில் சாட்சிகளாக உள்ள குழந்தைகள்: உளவியல் சிகிச்சை விதிமுறை வகுக்க குழு அமைப்பு
குற்ற வழக்குகளில் சாட்சிகளாக உள்ள குழந்தைகள் நலன் மற்றும் உளவியல் சிகிச்சை வழங்குவதற்கு என்ன விதிமுறைகளை உருவாக்கலாம் என்பதை முடிவு செய்ய குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்
கோவை மாநகராட்சிப் பகுதி சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
ஆண்டுதோறும் 6% உயர்த்தப்படும் சொத்து வரியை எதிர்த்து வழக்கு
அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
பஞ்சாபில் ஒரு குடும்ப அட்டையைக்கூட நீக்க விடமாட்டோம்: முதல்வர் திட்டவட்டம்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பஞ்சாபில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களின் பெயர்களை நீக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய மாநில முதல்வர் பகவந்த் மான், 'எனது அரசு இதை ஒரு போதும் அனுமதிக்காது' என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
கஞ்சா விற்ற இளைஞர் கைது
உக்கடம் புல்லுக்காடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
இளநிலை பட்டப்படிப்பில் ‘அட்சர கணிதம்’, ‘பஞ்சாங்க’ பாடங்கள் யுஜிசி வரைவு பாடத்திட்டத்தில் பரிந்துரை
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வரைவு பாடத்திட்டத்தில், இளநிலை பட்டப்படிப்புகளின் கணித பாடத்தில் பாரத அட்சர கணிதம் (இந்திய அல்ஜீப்ரா), பஞ்சாங்கம் உள்ளிட்டவை குறித்து கற்பிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
1 min |
