Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Dinamani Coimbatore

ஹோண்டா கார்கள் விற்பனை உயர்வு

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 3 சதவீதம் உயர்வைக் கண்டுள்ளது.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

திருவிதாங்கூர் தேவசம் வாரிய பவள விழா: தமிழக அமைச்சர்கள் பங்கேற்பர்

திருவிதாங்கூர் தேவசம் வாரிய பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்றும், தமிழக அரசு சார்பில் இரு அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

அமெரிக்க நெருக்கடி: விவசாயிகள் நலனை விட்டுத்தர மாட்டோம்

அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான்

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

ஆகஸ்ட் 29-இல் மாநகராட்சி மாமன்ற கூட்டம்

கோவை மாநகராட்சியின் சாதாரண மாமன்ற கூட்டம் வரும் 29-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

காமன்வெல்த் பளுதூக்குதல்: மீராபாய் சானுவுக்கு தங்கம்

குஜராத்தில் நடைபெறும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

பிபிஜி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

கோவை சரவணம்பட்டி பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

பருவம் தவறி பெய்த மழை: ஏசி விற்பனை மந்தம்!

கடந்த ஜூன் காலாண்டில் பருவம் தவறி முன்கூட்டியே பெய்த பருவமழை காரணமாக முன்னணி குளிர்சாதன (ஏர் கண்டிஷனர்) நிறுவனங்களின் வருவாய் 34 சதவீதம் வரை குறைந்தது.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

பகை சான்ற நாட்டில்கூட வாழலாம்!

ண்மையில் 'பாதை மாறாப் பயணம்' என்று முன்னாள் மந்திரி ஒருவர் பேசினார்! 'நகம் முளைத்த நாளாக நான் ஒரு கட்சியிலேயே இருக்கிறேன்' என்று தன்னுடைய ஒரே பெருந்தகுதியாக, இடையறாமல் இதை இந்நாள் மந்திரி ஒருவரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்!

3 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

நெல்லை அருகே மனைவி, மகன் எரித்துக் கொலை

முதியவர் தற்கொலை முயற்சி

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

'நியாயமான' வர்த்தகம்: அமெரிக்க எம்.பி.க்களுடன் இந்திய தூதர் பேச்சு

இந்தியா-அமெரிக்கா இடையே நியாயமான, பரஸ்பரம் பலன் அளிக்கக்கூடிய உறவு இருக்க வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்களுடன் அந்நாட்டுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா பேச்சுவார்த்தை நடத்தினார்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பாடு

காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளின் வயிறு நிறைவதுடன், கற்றல் திறன் மேம்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

மாநில கல்விக் கொள்கையால் புதிய வரலாறு படைக்கப்படும் தமிழக அரசு உறுதி

மாநில கல்விக் கொள்கையால் புதிய வரலாறு படைக்கப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

இந்தியா வெற்றிகரமாக சோதனை

இந்தியா வின் பாதுகாப்புத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு(ஐ.ஏ.டி.டபிள்யூ.எஸ்.), ஒடிஸா கடற்கரையில் சனிக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

திராவிடக் கட்சிகள் ஜாதியத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை

தமிழகத்தில் பெரியார் ஈ.வெ.ரா-வை பின்பற்றும் திராவிடக் கட்சிகள்கூட ஜாதியத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

பள்ளத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநர் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 50 அடி பள்ளத்தில் பால் டேங்கர் லாரி கவிழ்ந்ததில் வாகன ஓட்டுநர் உயிரிழந்தார்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

ஆட்சி திருட்டில் ஈடுபடும் பாஜக: கார்கே குற்றச்சாட்டு

வாக்குத் திருட்டைத் தொடர்ந்து இப்போது ஆட்சி திருட்டில் ஈடுபட்டுள்ளது பாஜக என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டினார்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

ராமர் கோயில் அறக்கட்டளை முக்கிய உறுப்பினர் காலமானார்

ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினரும், அயோத்தி அரச குடும்ப வாரிசுமான பிமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா சனிக்கிழமை இரவு காலமானார்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

தற்சார்பு இந்தியா பயணத்தில் ககன்யான் திட்டம் ஒரு புதிய அத்தியாயம்: ராஜ்நாத் சிங்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தற்சார்பு இந்தியா பயணத்துக்கான முதல் அத்தியாயம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

யேமனில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஞாயிற்றுக் கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

புதிய வான் பாதுகாப்பு ஏவுகணை: வடகொரியா சோதனை

அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், புதிய வகை வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் சோதனையை வடகொரியா நடத்தியது.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

வரதட்சிணை: மனைவியை எரித்துக் கொன்ற சம்பவத்தில் கணவர் சுட்டுப் பிடிப்பு

கிரேட்டர் நொய்டாவில் ரூ.36 லட்சம் வரதட்சிணை கேட்டு மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட கணவர், காவலில் இருந்து தப்பிக்க முயன்றபோது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை அள்ளிய காட்டு யானை

தாள வாடி அருகே ஞாயிற்றுக்கிழமை லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை அள்ளிய காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

குடியிருப்புப் பகுதியில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு! பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

சிங்காநல்லூர் எஸ்ஐஹெச்எஸ் காலனி அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களிடையே பரவும் மத அடிப்படைவாதம், போதைப் பழக்கம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் இளைஞர்கள், மாணவிகள் மத்தியில் மத அடிப்படை வாத பிரசாரங்கள் அதிகரித்து வருவது பாதுகாப்பு முகமைகளுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 4 ஆயிரம் மினி கிளினிக்குகள்

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 4 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

கனிமொழிக்கு 'பெரியார் விருது'

திமுக முப்பெரும் விழாவையொட்டி, அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழிக்கு 'பெரியார் விருது' வழங்கப்பட உள்ளது.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அனிஷ் தயாள் சிங் நியமனம்

மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் இந்தோ-திபெத் எல்லை காவல் படையின் (ஐடிபிபி) முன்னாள் இயக்குநர் அனிஷ் தயாள் சிங்கை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக மத்திய அரசு நியமித்துள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு

கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்தார்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

சுதர்சன் ரெட்டியை ஆதரிப்பது நமது கடமை

'இந்தியாவின் அடிப்படை கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட சுதர்சன் ரெட்டியை குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் ஆதரிப்பது நமது கடமை' என்றார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

மின் கட்டண உயர்வால் தொழில் வளம் பாதிப்பு

சிஐடியூ மாநிலத் தலைவர் அ.சௌந்தரராஜன்

1 min  |

August 25, 2025
Holiday offer front
Holiday offer back