試す - 無料

Newspaper

Dinamani Coimbatore

இசை கலைஞரையும் கவரும் கலை!

உட்கார்ந்திருக்கும் மக்களைப் பார்த்து, தைரியமாகக் கதை சொன்னால், நல்ல அனுபவம் கிடைக்கும்! என்று சொல்லிவிட்டார்.

2 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி பங்கை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்

சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

இறுதியில் இந்தியா

இன்று சீனாவுடன் பலப்பரீட்சை

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

12,388 அடி மலை உச்சியில் ஏறிய 102 வயது முதியவர்...

ஐப்பானைச் சேர்ந்த நூற்று இரண்டு வயதான கோகிச்சி அகுசாவா, 12,388 அடி உயரமுள்ள ஃபுஜி மலைச் சிகரத்தில் ஏறியுள்ளார்.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம்: நில அளவைத் துறை ஊழியர் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்தது தொடர்பாக நில அளவைத் துறை ஊழியரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

சட்டப்பேரவைகளின் செயல்பாடு அடிப்படையில் தேசிய தரவரிசை

மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா வலியுறுத்தல்

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

புதிய எதிரியாலும் திமுகவை தொட முடியாது

பழைய எதிரி மட்டுமல்ல, புதிய எதிரியாலும் திமுகவை தொட்டுப் பார்க்க முடியாது என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

விஜய் பிரசாரத்தால் ஸ்தம்பித்தது திருச்சி!

திமுக தலைவர் விஜய் பிரசாரத்தால் திருச்சி சனிக்கிழமை ஸ்தம்பித்தது. விமான நிலையத்திலிருந்து, மரக்கடை வரை 7.5 கி.மீ. தொலைவுக்கு விஜய் பிரசார வாகனம் வந்து சேர 5.30 மணிநேரத்துக்கும் மேலாகியது.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை

திருச்சியில் பிரசாரத்தை தொடங்கி விஜய் பேச்சு

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

சீகூர் யானைகள் வழித்தடம்: தனியார் நிலங்களை 6 மாதங்களுக்குள் அரசு கையகப்படுத்த உத்தரவு

சீகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் நிலங்களை உரிய இழப்பீடு கொடுத்து கையகப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு 6 மாதங்களுக்குள் தொடங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வுக் கண்காட்சி

கோவை, ஆர். எஸ்.புரம் மாநகராட்சி கலை யரங்கில் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவது தொடர்பான விழிப்புணர்வுக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் நிறுத்த வேண்டும்: டிரம்ப்

'ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை 'நேட்டோ' நாடுகள் அனைத்தும் நிறுத்த வேண்டும்; ரஷியாவிடமிருந்து பெட்ரோலியம் வாங்கும் சீனா மீது 50 முதல் 100 சதவீத வரியை நேட்டோ நாடுகள் விதிக்க வேண்டும். இதன்மூலம் ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த முடியும் என்று நம்புகிறேன்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

குவாலிஃபயர்ஸில் முதல்முறையாக இந்தியா

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 பிரிவு மோதலில் இந்தியா 3-1 என்ற கணக்கில் சுவிட்ஸர்லாந்தை சனிக்கிழமை வீழ்த்தியது.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

ஒரு மாதத்தில் அனைவரும் இணைவார்கள்

ஒரு மாதத்தில் அனைவரும் இணைவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டடையன் எம்.எல்.ஏ. நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

தங்கம் வென்றார் ஈஷா சிங்

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

ஆரோவில் சர்வதேச நகரில் மரக்கன்றுகள் நடும் விழா

தமிழகம், புதுவை ஆளுநர்கள் பங்கேற்பு

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத அனுமதி வழங்கியதாக பாஜக மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) மகாராஷ்டிர எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: அரசியல் கட்சிகள் கண்டனம்

நேபாளத்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபர் ராமசந்திர பௌடேலின் முடிவுக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தன.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

வாக்கு வங்கி அரசியலால் வெகுவாக பாதிக்கப்பட்டது வடகிழக்கு

சில கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலால் வடகிழக்கு பிராந்தியம் கடும் பாதிப்பை எதிர்கொண்டது; இப்போது, மத்திய பாஜக அரசின் முயற்சிகளால் இந்த பிராந்தியம் நாட்டின் வளர்ச்சிக்கான உந்துசக்தியாக மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

அசோகபுரத்தில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்

துடியலூர் அருகேயுள்ள அசோகபுரத்தில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

வடகிழக்கில் ரூ.77,000 கோடி ரயில்வே திட்டங்கள் செயலாக்கம்

வடகிழக்கு பிராந்தியத்தில் ரூ.77,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

நூற்றாண்டு கண்ட அரசுப் பள்ளிகளுக்கு பாராட்டு

கோவை மாவட்டத்தில் நூற்றாண்டு கண்ட அரசுப் பள்ளிகளுக்கான பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

பேரவைத் தேர்தலில் விஜய் கணிசமான வாக்குகளைப் பெறுவார்

2026 சட்டப்பேரவையத் தேர்தலில் விஜய் கணிசமான வாக்குகளைப் பெறுவார். ஆனால், அது திமுக தலைமையிலான கூட்டணி வெற்றியைப் பாதிக்காது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.

1 min  |

September 14, 2025

Dinamani Coimbatore

அரையிறுதியில் லக்ஷயா, சாத்விக்/சிராக் இணை

இந்தியாவின் பிரதான பாட்மின்டன் போட்டி யாளர்களான லக்ஷயா சென், சாத்விக்சாய்ராஜ்ராங்கிரெட்டி/ சிராக் ஷெட்டி ஆகியோர் ஹாங் காங் ஓபன் போட்டியில் அரையி றுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 11 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், கோவையில் 11 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் வழங்கினார்.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

தென்மேற்குப் பருவமழை விரைவில் நிறைவு: இந்திய வானிலை மையம்

நாட்டில் தென்மேற்குப் பருவமழைப் பொழிவு திங்கள்கிழமை (செப்.15) முதல் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

பவுன் ரூ.82,000-ஐ நெருங்கும் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.81,920-க்கு விற்பனையானது.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

ஓமனை சாய்த்தது பாகிஸ்தான்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 93 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வெள்ளிக்கிழமை வென்றது.

1 min  |

September 13, 2025

Dinamani Coimbatore

கன்னியாகுமரியில் பொக்லைன் மோதி இருவர் உயிரிழப்பு

கன்னியாகுமரியில் பொக்லைன் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவர், தனியார் நிர்வாகி என இருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.

1 min  |

September 13, 2025