試す - 無料

Newspaper

Dinamani Coimbatore

திருச்சி அருகே 10 கிலோ நகைகள் கொள்ளை

திருச்சி அருகே இருங்களூர் பகுதியில் சனிக்கிழமை இரவு சென்னை நகைக்கடை ஊழியர் களிடம் இருந்து 10 கிலோ தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் திருட்டு

மேட்டுப்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் ஓராண்டாகியும் தண்ணீர் வராததால் விவசாயிகள் வேதனை

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்பாட்டுக்கு வந்து ஓராண்டாகியும் பெரும்பாலான நீர்நிலைகளுக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

சட்டவிரோத குடியேறிகளைப் பாதுகாக்கிறது காங்கிரஸ்

சட்டவிரோத குடியேறிகள் மற்றும் தேசவிரோத சக்திகளைப் பாதுகாக்கிறது காங்கிரஸ் என்று பிரதமர் நரேந்திர மோடி சாடினார்.

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

ஊழல் எதிர்ப்பு இயக்க கருத்தரங்கு

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கோவை மாவட்ட பிரிவு சார்பில் 'தாய் நாட்டைக் காப்போம்' என்ற தலைப்பிலான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

வாக்குத் திருட்டால் ஜனநாயகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது: கனிமொழி

வாக்குத் திருட்டால் ஜனநாயகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினார் திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி எம்.பி.

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

மணிப்பூரில் நிலச்சரிவு, பெருவெள்ளம்

மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் பல இடங்களில் நிலச்சரிவுகளும் பெருவெள்ளமும் ஏற்பட்டுள்ளன.

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

ஹிந்தி, பிற மொழிகள் இடையே மோதல் இல்லை

அமித் ஷா

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

குன்னூரில் ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள்

குன்னூர் சட்டப் பேரவைத் தொகுதியில் ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

செங்கோட்டையன் விரைவில் நல்ல செய்தி சொல்வார்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் நல்ல செய்தி சொல்வார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

2 கிலோ கஞ்சா பறிமுதல்; சிறுவன் உள்பட 4 பேர் கைது

சூலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

எடப்பாடி பழனிசாமி நாளை தில்லி பயணம்

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை (செப்.16) தில்லி செல்கிறார்.

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

காப்பீட்டுத் திருத்த மசோதா குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல்

காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் வகையிலான திருத்த மசோதா வரும் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

வழித்துணையாகும் வாசிப்பு!

பயணம் என்பது வெறுமனே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வது அல்ல. அது நம் ஆன்மாவைத் தேடி, புதிய அனுபவங்களைத் தழுவி, புதுமைகளைக் கற்றுக்கொள்ளும் ஒரு கலை.

2 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

தியாக வரலாற்றை விஜய் படிக்க வேண்டும்

மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது பற்றி திமுக தலைவர் விஜய் வரலாற்றை படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

தத்தளிப்பில் நேபாளம்!

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கிய போராட்டம், பின்னர் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிரான வன்முறைப் போராட்டமாக மாறியதையும், அரசுக் கட்டடங்கள், நாடாளுமன்றம் தீக்கிரையாக்கப்பட்டதையும், பிரதமரின் இல்லம், முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்களின் இல்லங்களும் சூறையாடப்பட்டதையும் உலக நாடுகள் அதிர்ச்சியுடன் பார்த்தன.

2 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு விவகாரம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது ஏன்?

உத்தவ் தாக்கரேவுக்கு பாஜக கேள்வி

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் என பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

திருமலையில் மக்களவைத் தலைவர், மாநிலங்களவை துணைத் தலைவர் தரிசனம்

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை திருமலையில் தரிசனம் செய்தனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறையையொட்டி ஒகேனக்கல்லுக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

கூட்டத்தை அல்ல; கட்சியின் கொள்கையைப் பார்க்க வேண்டும்

கூட்டத்தைப் பார்க்காமல் கட்சியின் கொள்கையைப் பாருங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரர்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் பல்வேறு தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளுக்கும், பிஎஃப்ஐ பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பொன். பாஸ்கரனுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும்

தமிழகத்தில் திமுக தலைவர் விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும் என்றும் ஆனால், அதில் அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது என்றும் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்களை சார்ந்திருப்பது இந்தியாவுக்கு பாதிப்பு: ஆய்வு நிறுவனம்

அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்கள், கணினி சேவைகளை இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச வர்த்தக ஆய்வு அமைப்பின் (ஜிடிஆர்ஐ) நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

குடியரசு துணைத் தலைவரின் செயலராக அமித் கரே நியமனம்

நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணனின் செயலராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அமித் கரே ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

சூரியகுமார் அசத்தல்

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

'காக்கும் கரங்கள்' அமைப்புக்கு பிரத்யேக 'கைப்பேசி செயலி'

ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகிறது

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

மினாக்ஷி, ஜாஸ்மின் உலக சாம்பியன்கள்

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மினாக்ஷி ஹூடா, ஜாஸ்மின் லம்போரியா ஆகியோர் தங்கம் வென்று உலக சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

மின்சாரம் பாய்ந்து ஏசி மெக்கானிக் உயிரிழப்பு

கோவை, கவுண்டம்பாளையத்தில் மின்சாரம் பாய்ந்து ஏ.சி. மெக்கானிக் உயிரிழந்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Coimbatore

ஒசூரில் ஏடிஎம்-மில் நூதன முறையில் திருட்டு: வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது

ஒசூரில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் பணம் திருடிய வடமாநில கொள்ளையர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

September 15, 2025