Newspaper
Malai Murasu
பன்னாட்டு விமான நிலையம் அருகில் ரூ.39.20 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்!!
1 min |
December 16, 2025
Malai Murasu Chennai
தற்போது 2 வழித்தடங்களில் அறிமுகம்: சென்னை மாநகரப் பேருந்துகளை இயக்கும் பெண் ஓட்டுநர் - நடத்துநர்கள்!
பொதுப்போக்குவரத்தில் மகளிர் பங்கேற்பை ஊக்குவிக்க நடவடிக்கை!!
1 min |
December 16, 2025
Malai Murasu Chennai
தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறையில் மாற்றம் இல்லை!
ஜனவரி 5-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!!
1 min |
December 16, 2025
Malai Murasu Chennai
தர்மபுரி அருகே இன்று கோர விபத்து: கார், பைக் மீது லாரி மோதி 4 பேர் உடல் நசுங்கி சாவு!
3 பேர் கவலைக்கிடம்!!
1 min |
December 16, 2025
Malai Murasu
தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: தேர்தல் தேதி அறிவித்த பிறகே தொகுதிப் பங்கீடு!
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் வைகோ பேட்டி!!
1 min |
December 16, 2025
Malai Murasu Chennai
தமிழகத்தில் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்: 97.4 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு!
சென்னையில் மட்டும் அதிகபட்சம் 14.26 லட்சம் பேர் நீக்கப்படுகின்றனர்!!
1 min |
December 16, 2025
Malai Murasu
பிறஇடங்களிலும் ஆதரவற்றோர் தங்குமிடம் கட்டப்படும்!
மேயர் பிரியா தகவல்!!
1 min |
December 16, 2025
Malai Murasu Chennai
திருவொற்றியூர் தொழிலதிபர் ஆர்.சீனிவாசன் மனைவி மரணம்!
திருவொற்றியூர் தொழில் அதிபர் ஆர். சீனிவாசன் மனைவி மீனாட்சி மரணம் அடைந்தார்.
1 min |
December 16, 2025
Malai Murasu
ஈரோட்டில் 18-ஆம் தேதி நடக்கவுள்ள - விஜய் கூட்டத்திற்கு 'பாஸ்' தேவையில்லை!
யார் வேண்டுமானாலும் வரலாம் என செங்கோட்டையன் அறிவிப்பு!!
1 min |
December 16, 2025
Malai Murasu Chennai
அடையாறு மியாவாக்கி காட்டில் குவியும் குப்பைகள்!
பராமரிப்பு இன்றி சீரழிவதாகப் புகார் !!
1 min |
December 16, 2025
Malai Murasu
ஜனவரி முதல் வாரத்தில் தமிழக சட்டசபை கூட்டம்!
கவர்னர் உரை நிகழ்த்துவார்!!
1 min |
December 16, 2025
Malai Murasu Chennai
மேற்கு வங்கத்தில்...
மேற்கு வங்கம், ராஜஸ்தான், கோவா ஆகிய 3 மாநிலங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் இன்று காலை வெளியிட்டது.
1 min |
December 16, 2025
Malai Murasu
தங்கம் விலை இன்று ரூ.1,320 குறைந்தது!
தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.1,320 குறைந்தது.
1 min |
December 16, 2025
Malai Murasu Chennai
மகாத்மா காந்தி பெயர் நீக்கம் ஏன்? ஜி ராம் ஜி மசோதாவுக்கு பிரியங்கா கடும் எதிர்ப்பு!
மக்களவையில் காரசார பேச்சு!!
1 min |
December 16, 2025
Malai Murasu
அசோக் செல்வன், நிமிஷா சஜயன் படப்பிடிப்பு நிறைவு!
அசோக் செல்வன், நிமிஷா சஜயன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.
1 min |
December 15, 2025
Malai Murasu
பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது எப்போது? அன்புமணி ராமதாஸ் கேள்வி!
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1 min |
December 15, 2025
Malai Murasu
இருவாட்சி பறவைகளின் எண்ணிக்கை ஆய்வு!
கோவை புலிகள் காப்பகத்தில் உள்ள இருவாட்சிப் பறவைகளின் எண்ணிக்கையை ஆய்வு செய்ய வனத்துறை திட்டமிட்டுள்ளது.
1 min |
December 15, 2025
Malai Murasu
போரூர் பகுதியில் ரூ.1.31 கோடி மோசடி செய்த அக்காள் - தங்கை கைது!
நிலம் வாங்கி விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி ரூ 1.31 கோடி மோசடி செய்த அக்கா, தங்கை இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
1 min |
December 15, 2025
Malai Murasu
என்னை துரோகி என்று அன்புமணி கூறியது வேதனை தருகிறது: பா.ம.க.வில் இருந்து விலகத்தயார்!
ஜி.கே.மணி பரபரப்பு பேட்டி!!
1 min |
December 15, 2025
Malai Murasu
3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்: பிரதமர் மோடி இன்று புறப்பட்டார்!
3 நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக டில்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.
1 min |
December 15, 2025
Malai Murasu Chennai
“காதுக்குள் யாரோ அழைப்பது போல் ஒலி கேட்கிறது...” கடிதம் எழுதி வைத்துவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை!
சென்னையில் பரிதாபம் !!
1 min |
December 15, 2025
Malai Murasu
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கனிமொழியை அவதூறாக பேசிய பா.ஜ.க. நிர்வாகி கைது!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கனிமொழியை அவதூறாக பேசிய பா.ஜ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
1 min |
December 15, 2025
Malai Murasu
குடும்ப வறுமை காரணமாக மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி! போலீசார் விசாரணை!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை போஸ்டல் காலனியை சேர்ந்தவர் முருகன் மனைவி முனீஸ்வரி (36).
1 min |
December 15, 2025
Malai Murasu
சகோதரர்கள் சண்டையை தடுக்கச் சென்ற பெண் தவறி விழுந்து பரிதாப சாவு!
பண்ருட்டி அருகே சோக சம்பவம் !!
1 min |
December 15, 2025
Malai Murasu
அமெரிக்காவில் பயங்கரம்: ஹாலிவுட் இயக்குநரின் மனைவி கத்தியால் குத்திக் கொலை!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரபல ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
December 15, 2025
Malai Murasu
கடையம் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம்!
தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள ரவணசமுத்திரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஸ்வநாதன் மகன் முத்துக்குமார் (வயது 32), இன்னும் திருமணம் ஆகாத நிலையில் செல்போன் சர்வீஸ் செய்யும் வேலை பார்த்து வருகிறார்.
1 min |
December 15, 2025
Malai Murasu
திருப்பரங்குன்றம் தீப பிரச்சினையில் தனிநபர் தலையிட முடியாது!
அறநிலையத்துறை, தேவஸ்தானம் மேல்முறையீட்டு வழக்கில் வாதம்!!
1 min |
December 15, 2025
Malai Murasu
கள்ளக் காதல் கண்ணை மறைத்தது: 2-ஆவது கணவர், குழந்தைகளை தவிக்க விட்டு போலீஸ்காரருடன் ஓடிய இளம்பெண்!
இன்ஸ்டா பழக்கத்தால் ஜோடிகள் அதிரடி முடிவு!!
1 min |
December 15, 2025
Malai Murasu Chennai
3 மத்திய அமைச்சர்கள்...
தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
2 min |
December 15, 2025
Malai Murasu
ராகுல் காந்தியை பற்றி சோனியாவிடம் புகார் அளித்த நிர்வாகி நீக்கம்!
ராகுல் குறித்து சோனியாவிடம் கடிதம் மூலம் புகார் அளித்த ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவை கட்சியில் இருந்து நீக்கம் செய்து காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
1 min |
