Facebook Pixel மோடியை மிரள வைக்கும் மகுவா மொய்த்ரா...யார் ? | Kanmani - womens-interest - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

மோடியை மிரள வைக்கும் மகுவா மொய்த்ரா...யார் ?

Kanmani

|

July 26, 2023

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் துறைகளில் எதிர்க்கட்சியினரின் வயிற்றில் புளியை கரைக்கும் துறையாக இருப்பது அமலாக்கத்துறை. 'தனிப்பட்ட நபர்களை மிரட்ட சிபிஐ, அரசியல் கட்சியை மிரட்ட அமலாக்கத்துறை' என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.

- நெல்லை பரிதி

மோடியை மிரள வைக்கும் மகுவா மொய்த்ரா...யார் ?

மேலும் எதிர்க்கட்சியில் இருப்பவர்களை பா.ஜ.க.விற்கு இழுக்க அமலாக்கத்துறையை துண்டில் புழுவாக அரசு பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

அதற்கொப்ப, அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட பலரும் பாஜகவுக்கு வந்த நிலையில், அவர்கள் மீதான விசாரணை கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

தற்போது அசாம் முதலமைச்சராக இருக்கும் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, முகுல் ராய், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் ஆகியோரையும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. ஆனால், இவர்கள் அனைவரும் பாஜக பக்கம் தாவிவிட்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறை அவர்களைக் குறித்து எந்த விசாரணையும் நடத்தவில்லை.

மகாராஷ்டிராவில், மகாராஷ்டிர விகாஸ் அகாடி கூட்டணியிலிருந்து சிவசேனா (ஷிண்டே பிரிவு) பிரிந்து வந்ததற்கு பின்னணியிலும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் தான், அமலாக்கத்துறையின் இயக்குநரான சஞ்சய் குமார் மிஸ்ரா பதவியை மூன்றாம் முறையாக நீட்டித்து உத்தரவிட்டு, 3 உச்சநீதிமன்றத்திடம் ஒன்றிய அரசு வாங்கிக்கட்டிக் கொண்டது.

Kanmani

यह कहानी Kanmani के July 26, 2023 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Kanmani से और कहानियाँ

Kanmani

Kanmani

நடிகனாக விடைபெற்ற இமயம்!

தமிழ் சினிமாவின் திசையையும், திரை மொழியையும் மாற்றி அமைத்த ஒரு சகாப்தம்.

time to read

3 mins

June 24, 2026

Kanmani

Kanmani

மூன்றெழுத்து மந்திரம்!

நிகழ்வு 1: நீங்கள் தினந்தோறும் பேருந்தில் அலுவலகத்துக்குப் பயணிக்கிறீர்கள்.

time to read

3 mins

June 24, 2026

Kanmani

Kanmani

தூக்கம் ஏன் கெடுகிறது?

பசி, தாகம், தூக்கம்... மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்துக்கும் இயல்பு.

time to read

3 mins

June 24, 2026

Kanmani

Kanmani

ஹபீபி

கடையநல்லூரில் கைத்தறி நெய்து பிழைக்கும் முகமது யூசப் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கால் வயிறு மட்டுமே பசியாறுகிறது.

time to read

1 mins

June 24, 2026

Kanmani

Kanmani

மண்ணின் பிள்ளை!

தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் - நெல் வயல்களும் வெட்டவெளியும் சூழ்ந்த ஓர் ஊரில் இராமசாமி பிறந்தான்.

time to read

2 mins

June 24, 2026

Kanmani

Kanmani

தொட்டாலே அவுட்டாக்கும் பறவை !

விஷப் பாம்புகள், தேள்கள், சிலந்திகள் மற்றும் விஷச் செடிகளை பற்றி தெரியும்.

time to read

1 min

June 24, 2026

Kanmani

Kanmani

எனக்கு 2 உலகம்! - ஜோனிடா காந்தி

சமூக வலை தளங்களில் நடிகைகள் போல கிளாமர் புகைப் படங்களை பகிரும் பாடகி ஜோனிடா காந்தி, யூடியூப் கவர் பாடல்களில் தொடங்கி, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் போன்ற இசை ஆளுமைகளின் பேவரிட் பாடகியாக மாறியது வரை தன் பயணம் எதிர்பாராதது என்கிறார். அதோடு தனது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.

time to read

2 mins

June 24, 2026

Kanmani

Kanmani

டபுள் ஆக்ஷன்

குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 15 வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.

time to read

1 mins

June 24, 2026

Kanmani

Kanmani

வெண்டை புளி குழம்பு!

சமையல்

time to read

1 mins

June 24, 2026

Kanmani

Kanmani

கல்யாண ரீல்ஸ்... எஸ்கேப் மாப்பிள்ளை!

இன்றைய காலகட்டத்தில் கைபேசிக்கும் அதில் உள்ள சமூக வலைத்தளத்திற்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி விடுகின்றனர்.

time to read

2 mins

June 24, 2026

Translate

Share

-
+

Change font size