कोशिश गोल्ड - मुक्त
ஹபீபி
Kanmani
|June 24, 2026
கடையநல்லூரில் கைத்தறி நெய்து பிழைக்கும் முகமது யூசப் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கால் வயிறு மட்டுமே பசியாறுகிறது.
-
தறி சத்தம் மட்டுமே கேட்கும் அந்த ஊரில் காலப் போக்கில் நெசவுத் தொழில் நலிந்து கொண்டே போகிறது.
யூசப்பின் தம்பி ஷேக் பகதூருக்கு மனைவியாக வந்து சேர்கிறாள் சாலியா (அனு). அண்ணன் - தம்பி கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் குடும்ப வறுமை அவர்கள் மன உறுதியை அசைத்துப் பார்க்கிறது. இதனால் அரபு நாட்டுக்கு வேலைக்கு போக முடிவு செய்கிறார் ஷேக் பகதூர்.
கடல் கடந்து போன தன் கணவருடன் பல ஆண்டுகளாக டேப் ரெக்கார்டு பதிவுகளில் மட்டும் பேசி குடும்பம் நடத்துகிறாள் சாலியா.
பொறுப்பில்லாமல் சுற்றும் அண்ணன் மகன் அபுதாஹிரை (ஈஷா) வெளிநாட்டுக்கு அழைத்துக் கொள்ள நினைக்கிறார் ஷேக் பகதூர். ஆனால், சாச்சா (சித்தப்பா) போல தானும் சொந்த ஊரைப் பிரிந்து போக அபுதாஹிருக்கு விருப்பமில்லை. குறிப்பாக அவன் விரும்பும் நிலோபரை (மாளவிகா மனோஜ்) பிரிய அவனுக்கு விருப்பமில்லை.
அன்றிரவு நிலோபரை பார்த்து மனம் விட்டுப் பேச போன அபு, ஊர் மக்களிடம் வகையாய் மாட்டிக் கொள்கிறான். அந்த சம்பவத்திற்கு பிறகு அபுவும் வெளிநாட்டுக்கு சென்று விடுகிறான். நிலோபருக்கும் திருமணமாகி வெளியூர் சென்று விடுகிறாள்.
यह कहानी Kanmani के June 24, 2026 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Kanmani से और कहानियाँ
Kanmani
நடிகனாக விடைபெற்ற இமயம்!
தமிழ் சினிமாவின் திசையையும், திரை மொழியையும் மாற்றி அமைத்த ஒரு சகாப்தம்.
3 mins
June 24, 2026
Kanmani
மூன்றெழுத்து மந்திரம்!
நிகழ்வு 1: நீங்கள் தினந்தோறும் பேருந்தில் அலுவலகத்துக்குப் பயணிக்கிறீர்கள்.
3 mins
June 24, 2026
Kanmani
தூக்கம் ஏன் கெடுகிறது?
பசி, தாகம், தூக்கம்... மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்துக்கும் இயல்பு.
3 mins
June 24, 2026
Kanmani
ஹபீபி
கடையநல்லூரில் கைத்தறி நெய்து பிழைக்கும் முகமது யூசப் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கால் வயிறு மட்டுமே பசியாறுகிறது.
1 mins
June 24, 2026
Kanmani
மண்ணின் பிள்ளை!
தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் - நெல் வயல்களும் வெட்டவெளியும் சூழ்ந்த ஓர் ஊரில் இராமசாமி பிறந்தான்.
2 mins
June 24, 2026
Kanmani
தொட்டாலே அவுட்டாக்கும் பறவை !
விஷப் பாம்புகள், தேள்கள், சிலந்திகள் மற்றும் விஷச் செடிகளை பற்றி தெரியும்.
1 min
June 24, 2026
Kanmani
எனக்கு 2 உலகம்! - ஜோனிடா காந்தி
சமூக வலை தளங்களில் நடிகைகள் போல கிளாமர் புகைப் படங்களை பகிரும் பாடகி ஜோனிடா காந்தி, யூடியூப் கவர் பாடல்களில் தொடங்கி, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் போன்ற இசை ஆளுமைகளின் பேவரிட் பாடகியாக மாறியது வரை தன் பயணம் எதிர்பாராதது என்கிறார். அதோடு தனது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
2 mins
June 24, 2026
Kanmani
டபுள் ஆக்ஷன்
குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 15 வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.
1 mins
June 24, 2026
Kanmani
வெண்டை புளி குழம்பு!
சமையல்
1 mins
June 24, 2026
Kanmani
கல்யாண ரீல்ஸ்... எஸ்கேப் மாப்பிள்ளை!
இன்றைய காலகட்டத்தில் கைபேசிக்கும் அதில் உள்ள சமூக வலைத்தளத்திற்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி விடுகின்றனர்.
2 mins
June 24, 2026
Listen
Translate
Change font size
