कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinakaran Chennai

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லாத்தூர், நெரும்பூர், சூராடிமங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நேற்று நெரும்பூரில் நடைபெற்றது.

1 min  |

August 28, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

பெரியபாளையம் அடுத்த அமணம்பாக்கத்தில் கிடப்பில் போடப்பட்ட பேருந்து நிலைய பணி

அமணம்பாக்கத்தில் கிடப்பில் கிடக்கும் மாநகர பேருந்து பணிமனை மற்றும் பேருந்து நிலையம் அமைக்கும் பணியை விரைந்து தொடங்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

1 min  |

August 28, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

ஆவடி தனியார் உணவகம் முன்பு செப்டிக் டேங்க் உடைந்து தண்ணீர் லாரி கவிழ்ந்தது

ஆவடி நகரில் பிரபல தனியார் உணவகத்துக்கு நேற்று முன்தினம் இரவு சென்னீர்குப்பத்தில் இருந்து தனியார் டேங்கர் லாரி தண்ணீர் ஏற்றி வந்தது.

1 min  |

August 28, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

கல்லூரி மாணவனுடன் ஓரினச்சேர்க்கை கத்திமுனையில் செல்போன், பணம் பறிப்பு

புகார் அளிக்கக் கூடாது என ஒன்றாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டிய ரவுடி உள்பட 2 பேர் கைது

2 min  |

August 28, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

குழந்தையின்மையால் 2.75 கோடி பேர் தவிப்பு

வரப்பிரசாதமாகும் ஐ.வி.எப். சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் தகவல்

2 min  |

August 28, 2025

Dinakaran Chennai

மாநகர பேருந்துகளில் நடத்துநர்கள் மூலம் சிங்கார சென்னை அட்டை செப்டம்பர் முதல் விநியோகம்

தமிழ்நாட்டில் பொது போக்குவரத்தின் முதுகெலும்பாக இருப்பது மின்சார ரயில், மெட்ரோ ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தாகும். இதில் தினசரி, வேலைக்கு செல்வோர், பள்ளி - கல்லூரி செல்வோர், வியாபாரம் செய்வோர், சொந்த பயணம் மேற்கொள்வோர் என லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

1 min  |

August 28, 2025

Dinakaran Chennai

காதலியுடன் குடும்பம் நடத்திவிட்டு தோழியை திருமணம் செய்த காதலன் அதிரடி கைது

காதலியுடன் இரண்டு வருடங்களாக குடும்பம் நடத்தி விட்டு, அவரது தோழியை திருமணம் செய்த காதலன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

1 min  |

August 28, 2025

Dinakaran Chennai

பிக்சல், துருவா ஸ்பேஸ் இணைந்து 3 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவின

கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளித் தளத்தில் இருந்து 3 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன.

1 min  |

August 28, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்

வீடுகளில் சிலைகள் வைத்து வழிபாடு கோயில்களில் சிறப்பு பூஜைகள்

2 min  |

August 28, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

பொதுமக்கள் வீட்டில் வைத்து வழிபட்டு களிமண் விநாயகர் சிலைகள் காக்கூர் ஏரியில் கரைப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வீட்டில் வைத்து வழிபட்ட களிமண் விநாயகர் சிலைகளை, பொதுமக்கள் காக்களூர் ஏரியில் கரைத்தனர்.

1 min  |

August 28, 2025

Dinakaran Chennai

திருவேற்காடு அருகே காலியான கடையில் தீ விபத்து

திருவேற்காடு அருகே பழைய பொருட்கள் கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் அங்குள்ள சாலைகள் புகை மண்டலமாக மாறியது.

1 min  |

August 28, 2025

Dinakaran Chennai

உ.பி.யை சேர்ந்த 5000 பேர் பீகாரில் வாக்காளர்களாக சேர்ப்பு

காங்கிரசை சேர்ந்த எம்பி ரந்தீப் சுர்ஜேவாலா, ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஜா ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

1 min  |

August 28, 2025

Dinakaran Chennai

கண்டலேறு அணையில் இருந்து நீர் திறப்பு கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்தில் 400 மில்லியன் கனஅடி நீர் இருப்பு

கண்டலேறு அணையில் இருந்து கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்திற்கு வரும் தண்ணீரால் தற்போது 400 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ..

1 min  |

August 28, 2025

Dinakaran Chennai

முன்விரோதம் காரணமாக, கணக்குபிள்ளை கொலை வழக்கில் ஸ்க்ராப் பிரிக்கும் குடோன் ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

ஸ்க்ராப் பிரிக்கும் குடோனில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கணக்கு பிள்ளையை கொலை செய்த வழக்கில் அதன் ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

1 min  |

August 28, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

கேளம்பாக்கம் நடைபாதையில் மூடிபிடல்லாத மழைநீர் கால்வாயால் விபத்து

கேளம்பாக்கம் ஓ.எம்.ஆர் சாலையின் இரு பக்கங்களிலும் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinakaran Chennai

தவெக மாநாட்டில் ரசிகர் தூக்கி வீசப்பட்ட விவகாரம் விஜய் மீது 3 பிரிவில் வழக்குப்பதிவு

தவெக மாநாட்டில் பவுன் சர்களால் தூக்கி வீசப் பட்டதில் காயமடைந்த ரசிகர் கொடுத்த புகாரின் அடிப்படையில், விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinakaran Chennai

குமரி கடலோர பகுதியில் மஞ்சள் எச்சரிக்கை

குமரி மாவட்ட கடலோர பகுதியில் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இந்திய கடல் சார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 28, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

படையிலா மின்சாரம் - மின் விபத்துகளை தவிர்க்க பராமரிப்பு பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் கொண்ட குழு அமைப்பு

தடையில்லா மின்சாரம் மற்றும் மின் விபத்துகளை தவிர்க் கும் வகையில் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தகவல் தெரி வித்துள்ளது.

1 min  |

August 28, 2025

Dinakaran Chennai

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர்வரத்து காணப்படுகிறது.

1 min  |

August 28, 2025

Dinakaran Chennai

தமிழகம் முழுவதும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 3 வட மாநில வாலிபர்கள் கைது

தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் பல்வேறு மோசடி வழக்குகளில் தலைமறைவாக இருந்து வந்த 2 மேற்கு வங்க வாலிபர்களை மாநில சைபர் க்ரைம் போலீசார் வங்கதேச எல்லையில் கைது செய்தனர்.

1 min  |

August 28, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

கூட்டம் கூட்ட, கலையாமல் இருக்க இலை நிர்வாகிகள் செய்யும் வேலையை பற்றி சொல்கிறார் wikiயானந்தா

\"காகண்டு குற்றவாளிகள் தான் பயந்து ஓடுவாங்க..

2 min  |

August 28, 2025

Dinakaran Chennai

5 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு ஒன்றிய அரசின் தேசிய தர நிர்ணய விருது

தமிழ்நாட்டில் 5 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு ஒன்றிய அரசின் தேசிய தர நிர்ணய விருது வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 28, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

சித்ரவதை செய்து பணம் பறித்த காதலன்

பாடகி சுசித்ரா பகீர் புகார்

1 min  |

August 28, 2025

Dinakaran Chennai

மகாராஷ்டிராவில் சோகம் 4 மாடி கட்டிடம் இடிந்து 12 பேர் சாவு; 6 பேர் காயம்

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் நகரில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இதில் 50 வீடுகள் உள்ளன.

1 min  |

August 28, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்

கோயில்கள், வீடுகளில் சிலைகள் வைத்து வழிபாடு

1 min  |

August 28, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

பீகாரில் நடைபெற்ற வாக்காளர் உரிமை யாத்திரை பேரணியில் ராகுலுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

தேர்தல் ஆணையத்தை ‘கீ' கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாற்றிவிட்டார்கள் என குற்றச்சாட்டு

3 min  |

August 28, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

ஒரு ரயில் நிலைய போல குறைத்தபடி பயணிகளை கடிக்க பாய்ந்த பீகார் வாலிபர்

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் நாய் போல குரைத்தபடி சக பயணிகளை கடிக்க பாய்ந்த பீகார் வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

August 28, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

மாம்பாக்கத்தில் இன்று பனிச்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

மதுராந்தகம் அருகே உள்ள மாம்பாக்கத்தில் பனிச்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற உள்ளது.

1 min  |

August 28, 2025

Dinakaran Chennai

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அசாம் வாலிபர் குண்டாசில் சிறையிலடைப்பு

ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியை மர்ம நபர் கடத்திச் சென்று, மாந்தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.

1 min  |

August 28, 2025

Dinakaran Chennai

எல்கேஜி மாணவனை கடித்துக்குதறிய வெறிநாய்

ஜோலார் பேட்டை அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த எல் கேஜி மாணவனை வெறிநாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

August 28, 2025