कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinakaran Chennai

தமிழகத்தில் பெரிய கோயில்களை பராமரிக்க தேவதஸ்தானங்களை அமைப்பது பற்றி யோசிக்க வேண்டிய தருணம் இது

தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களை பராமரிப்பதற்காகவும், பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்துவதற்காகவும் தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

கண்ணப்பர் திடல் விளையாட்டு மைதானத்தில் நாய் கருத்தடை மையம் அமைக்க எதிர்த்து வழக்கு

சென்னை மாநகராட்சி பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

அண்ணன் உறவுமுறை சிறுவனுடன் காதல் முறையற்ற கருக்கலைப்பு செய்த கல்லூரி மாணவி உயிரிழப்பு

நர்ஸ் உள்பட இருவர் கைது பள்ளிப்பட்டு அருகே பரபரப்பு

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

டெல்லி தரும் நெருக்கடியால் தந்தையை சமாதானப்படுத்த அன்பான மகன் படும்பாட்டை சொல்கிறார் wiki யானந்தா

“சேலத்துக்கனியில் தந்தை, மகன் மோதலை நிறுத்த முடியாமல் கட்சியின் முன்னணிகள் அடுத்தகட்ட நகர்வுக்கு செல்ல, மலராத கட்சியோ அன்பு மணியானவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்துட்டு வருகிறதாம் .. ஒன்றுபட்ட கனியுடன் கூட்டணி வைக்க முடியும் என்பதுதான் அந்த நிபந்தனையாம்.

1 min  |

August 29, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

எம்எல்ஏ, மேயர் பங்கேற்பு

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

உணவு டெலிவரி ஊழியரை தாக்கி பணம் பறிப்பு

2 வாலிபர்கள் கைது

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியால் இந்தியா பெரிய அளவில் லாபம் அடையவில்லை

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியால் இந்தியாவுக்கு கிடைக்கும் லாபம் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆண்டுக்கு வெறும் ரூ.22 ஆயிரம் கோடி மட்டுமே லாபம் கிடைப்பதாகவும் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1 min  |

August 29, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

விநாயகர் சதுர்த்தி விழா முடிந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை குறைந்தது

விநாயகர் சதுர்த்தி விழா முடிந்த நிலையில், கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக் களும் குறைந்த விலைக்கே விற்பனை செய் யப்படுகிறது.

1 min  |

August 29, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

சித்தாமூர் ஒன்றியம் சித்தாற்காடு, அமந்தங்கரணை ஊராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

தொழிற்சாலை புகையால் மாணவிகள் பாதிப்பு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முற்றுகை

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

மகள் ஸ்ரீகாந்திக்கு பாமக செயல் தலைவர் பதவி?

அன்புமணி பதில் அளிக்க நாளையுடன் கெடு முடிகிறது 31ம் தேதி ராமதாஸ் முக்கிய முடிவு

1 min  |

August 29, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

2015ல் நடந்த ஆம்பூர் கலவர வழக்கு 106 பேர் விடுதலை; 22 பேருக்கு சிறை

கடந்த 2015ம் ஆண்டு நடந்த ஆம்பூர் கலவர வழக்கில் 106 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 22 பேருக்கு சிறை தண்டனையும், படுகாயமடைந்த போலீசார், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கவும் கோர்ட் உத்தரவிட்டது.

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை

ஆர்.கே. பேட்டையில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

கொளத்தூரில் வளர்ச்சி பணி அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சென்னை கொளத்தூர் தொகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே. சேகர்பாபு நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

செல்போன் திருட்டில் வாலிபர் கைது

திருமங்கலம் வசந்தன் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் உள்ள வீட்டில் நேற்று முன் தினம் புகுந்த மர்ம நபர்கள் செல்போன் திருடிச் சென்றனர்.

1 min  |

August 29, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

சென்னை - திருச்சி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 3 மணி நேரம் தாமதமாக இயக்கம்

சென்னை - திருச்சி இடையே இயங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 3 மணிநேரம் தாமதமாக இயங்கியதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பு ஏற்றுமதி பாதிப்பை தடுக்க ஒன்றிய அரசு மாறும்பேண்டும்

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் ரூ.4 லட்சம் கோடி வர்த்தக பாதிப்பு ஏற்படும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக பின்னலாடை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தற்போது ஒன்றிய அரசுகுறிப்பிட்ட 40 நாடுகளை தேர்வு செய்து வர்த்தகம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

1 min  |

August 29, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

திருவிக நகர் மண்டல அலுவலகத்தை தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை

திருவிக நகர் மண்டல அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு சென்னை மாநகராட்சியின் கீழ் மீண்டும் வேலை கேட்டு மனு அளித்தனர்.

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

ஆயுள் காப்பீடு திட்டத்தை விற்பனை செய்ய நேரடி முகவர்களை தேர்ந்தேடுக்க வரும் 10ம்தேதி நேர்முக தேர்வு

ஆயுள் காப்பீடு திட்டத்தை விற் பனை செய்ய, நேரடி முக வர்களை தேர்ந்தெடுக்க வரும் செப்டம்பர் மாதம் 10ம்தேதி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது, என்று தபால் துறை அறிவித்துள் ளது.

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணிமாற்றம் தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

முன்னால் சென்ற பைக் மீது அரசு டாக்டர் ஓட்டி வந்த கார் மோதி தம்பதி பலி

திருவேற்காட்டில் அரசு டாக்டர் ஓட்டி வந்த கார், முன்னால் சென்ற பைக் மீது வேகமாக மோதியதில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது, பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

August 29, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

காஞ்சியில் உங்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார்.

1 min  |

August 29, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

விஜய் மாநாடுக்கு சென்று மாயமானவர் சடலமாக மீட்பு

5 நாளுக்கு பின் அடையாளம் தெரிந்தது

1 min  |

August 29, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

மயிலாப்பூர் கோண்டு மட்டாண்டில் புதிய ஜெம்ஸ் அண்டு டைமண்டின் நகைக்கடைகளின் தொகுப்பு 'வியனா' அறிமுகம்

உலகளவில் மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகமான நகை சில்லரை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான பொறுப்புள்ள ஜூவல்லரியான மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் ஒவ்வொரு பெண்ணின் தனித்துவத்தைக் கொண்டாடும் புதிய ஜெம்ஸ்டோன் நகைகளின் கொண்டாட்டமான 'வியனா'வை அறிமுகம் செய்துள்ளது.

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

24 மணிநேரம் கடைகள் திறக்க அனுமதி அனைத்து காவல் நிலையங்களுக்கும் அரசாணையை தெரிவிக்க வேண்டும்

தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி அளித்து, கடந்த 2019ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மே 8ம் தேதி நீட்டிக்கப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

1 min  |

August 29, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

சாலையில் நடந்து சென்றபோது தெருநாய் கடித்து சிறுவன் படுகாயம்

திருவள்ளூரில் சாலையில் நடந்து சென்றபோது, தெருநாய் கடித்ததில் 6 வயது சிறுவன் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

1 min  |

August 29, 2025
Dinakaran Chennai

Dinakaran Chennai

காவேரி மருத்துவமனையில் அதிநவீன ஆர்த்ரோஸ்கோபி மையம் தொடக்கம்

வடபழனி காவேரி மருத்துவமனையில் பிரத்யேக விளையாட்டு மருத்துவம் மற்றும் ஆர்த்ரோஸ்கோபி மையம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

செல்போன், பணம் திருடிய வாலிபர் கைது

சென்னை திருமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வீட்டிற்குள் புகுந்து செல் போன், பணம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் திரு டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

ஜம்முவில் ஊடுருவ முயற்சி 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

1 min  |

August 29, 2025

Dinakaran Chennai

அரசு மருத்துவர் ஓட்டி வந்த கார் மோதி தம்பதி பரிதாப பலி

ஆவடி அருகே திருவேற்காட்டில் அரசு டாக்டர் ஓட்டி வந்த கார், முன்னால் சென்ற பைக் மீது வேகமாக மோதியதில் கணவன், மனைவி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

1 min  |

August 29, 2025