Newspaper
Dinakaran Delhi
தமிழ்நாடு முழுவதும் 9,248 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 15.56 டன் பறிமுதல்
ரூ.12.50 லட்சம் அபராதம் விதிப்பு
1 min |
January 03, 2026
Dinakaran Delhi
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியினர் எம்பிக்களாக நியமனம்
சிங்கப்பூரின் சேனல் நியூஸ் ஆசியா வெளியிட்ட செய்தியில், \"சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் வரும் 8ம் தேதி ஒன்பது பேர் எம்பிக்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
1 min |
January 03, 2026
Dinakaran Delhi
சென்னை விமான நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு பயணிகள், ஊழியர்கள் கடும் அச்சம்
சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் தொல்லை பெருமளவு அதிகரித்துள்ளதால் பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
1 min |
January 03, 2026
Dinakaran Delhi
உலகின் 2வது நீளமான அழகான மெரினா கடற்கரையில் உணவு, பொம்மை, பேன்சி பொருட்கள் தவிர வேறு கடைகளை அனுமதிக்கக்கூடாது
உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min |
January 03, 2026
Dinakaran Delhi
முன்னாள் ராணுவ வீரர்களுக்காக ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்காதது ஏன்?
முன்னாள் ராணுவ வீரர் களுக்கான பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) கடந்த 2003 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ் பாய் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது.
1 min |
January 03, 2026
Dinakaran Delhi
கதை திருடப்பட்டதற்கு எந்த ஆதாரமும் தரவில்லை ‘பராசக்தி’ படத்தை வெளியிட தடையில்லை
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min |
January 03, 2026
Dinakaran Delhi
மண் கடத்தல்; தொழிலாளி பலி தவெக நிர்வாகி அதிரடி கைது
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம், கிட்டப்பையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (38).
1 min |
January 03, 2026
Dinakaran Delhi
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வீடுகளுக்கே சென்று 2 நாட்களில் விநியோகம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பரிசு தொகுப்பும், சில நேரங்களில் ரொக்க பணமும் வழங்கப்படும்.
1 min |
January 03, 2026
Dinakaran Delhi
இங்கிலாந்து பயிற்சியாளராக மெக்கல்லம் தொடர வேண்டும்
கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆதரவு
1 min |
January 03, 2026
Dinakaran Delhi
சிந்து நதி நீர் ஒப்பந்தம் இந்தியா தவறாக பயன்படுத்த முடியாது
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் தனது வரையறுக்கப்பட்ட ஒதுக்கீட்டை இந்தியா தவறாகப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று பாகிஸ்தான் நேற்று தெரிவித்தது.
1 min |
January 02, 2026
Dinakaran Delhi
திருப்பதி இலவச தரிசனத்தில் சொர்க்கவாசல் வழியாக இன்று பக்தர்களுக்கு அனுமதி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசியையொட்டி கடந்த 2 நாட்களில் 1.37 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min |
January 02, 2026
Dinakaran Delhi
சுவிட்சர்லாந்து மதுபான பாரில் தீ விபத்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் 40 பேர் கருகி பரிதாப பலி
சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலையில் உள்ள பிரபல சுற்றுலா நகரத்தில் மது பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 பேர் கருகி பலியாகினர்.
1 min |
January 02, 2026
Dinakaran Delhi
கலிதா ஜியா மறைவுக்கு இரங்கல் வங்கதேச தூதரகத்திற்கு சென்றார் ராஜ்நாத் சிங்
வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்திற்கு நேரில் சென்றார்.
1 min |
January 02, 2026
Dinakaran Delhi
குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம் செய்து நியூயார்க் மேயராக மம்தானி பதவியேற்றார்
புத்தாண்டு பிறந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, பழைய சுரங்க ரயில் நிலையத்தில் நடைபெற்ற தனிப்பட்ட விழாவில் குர் ஆன் மீது சத்தியப்பிரமாணம் செய்து நியூயார்க் நகரத்தின் 112வது மேயராக ஜோரான் மம்தானி பதவியேற்றார்.
1 min |
January 02, 2026
Dinakaran Delhi
எனது கனவை நிறைவேற்றியவர் நடிகர் பிரபாஸ்
மாருதி இயக்கத்தில் பிரபாஸ், சஞ்சய் தத், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், போமன் இரானி நடித்துள்ள பான் இந்தியா படம், 'தி ராஜா சாப்'.
1 min |
January 02, 2026
Dinakaran Delhi
வங்கதேசத்தில் தொடர் அட்டூழியம் மேலும் ஒரு இந்துவை எரித்த கும்பல்
வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து நபர் கும்பலால் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
January 02, 2026
Dinakaran Delhi
தே.ஜ.கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவா?
நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி
1 min |
January 02, 2026
Dinakaran Delhi
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்
வைகோவின் நடைபயணத்தை துவக்கி வைக்கிறார்
1 min |
January 02, 2026
Dinakaran Delhi
ஆங்கில புத்தாண்டையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அமைச்சர்கள், எம்பி., எம்எல்ஏக்கள் வாழ்த்து
திமுக தொண்டர்கள், பொதுமக்களும் வாழ்த்து பெற்றனர்
1 min |
January 02, 2026
Dinakaran Delhi
உத்தரபிரதேசத்தை விட பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு
உத்தரபிரதேசத்தை விட பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
2 min |
January 02, 2026
Dinakaran Delhi
2025ம் ஆண்டு வேலை வாய்ப்பை அதிகரிக்க 11809 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கைகள் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு: 2025ம் ஆண்டு 20471 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
January 02, 2026
Dinakaran Delhi
செங்கோட்டையனை தவெகவினர் முற்றுகை
கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
1 min |
January 02, 2026
Dinakaran Delhi
150 ஆண்டு பழமையான ஆம்ஸ்டர்டாம் சர்ச்சில் பயங்கர தீ விபத்து
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நெதர்லாந்தில் 150 ஆண்டு பழமையான ஆம்ஸ்டர்டாம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது.
1 min |
January 02, 2026
Dinakaran Delhi
பாக். சிறையில் தவிக்கும் 167 கைதிகளை விடுவிக்க இந்தியா வலியுறுத்தல்
பாக். சிறையில் தவிக்கும் 167 கைதிகளை விடுவிக்க இந்தியா வலியுறுத்தி உள்ளது.
1 min |
January 02, 2026
Dinakaran Delhi
பஞ்சாப் உயர் நீதிமன்றம் தீர்ப்பு கருக்கலைப்புக்கு பெண்ணின் சம்மதம் மட்டுமே முக்கியம்
பஞ்சாப்பை சேர்ந்த 21 வயது பெண், தனது 3 மாத கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
1 min |
January 02, 2026
Dinakaran Delhi
மூதாட்டியின் ரூ.800 கோடி சொத்து அபகரிப்பு அதிமுக நிர்வாகி உட்பட 12 பேர் மீது வழக்கு
கணவரின் நண்பர்கள் போல் நடித்து தஞ்சையில் மூதாட்டியின் ரூ.
1 min |
January 02, 2026
Dinakaran Delhi
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சென்னை வருகை
துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார்.
1 min |
January 02, 2026
Dinakaran Delhi
சர்ச்சைக்குரிய 7 பிஎம்டபிள்யு கார்கள் வாங்கும் டெண்டர் ரத்து
ஒன்றிய அரசின் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், பிரதமர் உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பான லோக்பாலில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. எம். கான்வில்கர் தலைமையில் 6 உறுப்பினர்கள் உள்ளனர்.
1 min |
January 02, 2026
Dinakaran Delhi
விலைவாசி உயர்வு, நாணய மதிப்பு சரிவு ஈரானில் வீதிகளில் மக்கள் போராட்டம்
துணை ராணுவ வீரர் உட்பட 3 பேர் பலி
1 min |
January 02, 2026
Dinakaran Delhi
கேரளாவில் போதைப்பொருள் சப்ளை டாக்டர், மருத்துவ மாணவி உள்பட 7 பேர் கைது
திருவனந்தபுரத்தில் எம்டிஎம்ஏ, உயர் ரக கலப்பின கஞ்சாவுடன் டாக்டர், மருத்துவ மாணவி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 min |