Newspaper
Dinakaran Delhi
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை பொதுச்செயலாளரிடம் திடீர் விசாரணை
வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டதால் பரபரப்பு
1 min |
July 01, 2026
Dinakaran Delhi
சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை
ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் உள்ள வைப்புத்தொகைகளுக்கு 8.2 % வட்டி விகிதம் விதிக்கப்படும்.
1 min |
July 01, 2026
Dinakaran Delhi
சமாஜ்வாதி கொறடா திடீர் ராஜினாமா
உபி சட்டப்பேரவையில் அகிலேஷ்யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியின் கொறடாவாக இருப்பவர் கமல் அக்தர்.
1 min |
July 01, 2026
Dinakaran Delhi
காவல்துறை அதிகாரிகளுக்கு விருது
தலைமை செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று நடந்த கலெக்டர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றியமைக்கான விருதுகளை முன்னாள் விழுப்புரம் எஸ்பி சாய் பிரணீத், முன்னாள் அரியலூர் எஸ்பி விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம், முன்னாள் கிருஷ்ணகிரி எஸ்பி தங்கதுரை, கன்னியாகுமரி எஸ்பி ஸ்டாலின் ஆகியோருக்கு வழங்கினார்.
1 min |
July 01, 2026
Dinakaran Delhi
பாக். வான்வழி தாக்குதலில் ஆப்கனில் 36 பொதுமக்கள் பலி
160 பேர் காயமடைந்ததாக தகவல்
1 min |
June 30, 2026
Dinakaran Delhi
6 வீரர்களின் வீர மரணத்தை மறைத்த ராஜ்நாத் சிங் பதவி விலக வேண்டும்
காஷ்மீர் பாஹல்காமில் பாகிஸ்தான் தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியா தகுந்த பதிலடி தந்தது.
1 min |
June 30, 2026
Dinakaran Delhi
தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்பு
தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் எம்பியை கட்சி தலைமை அறிவித்தது. புதிய தலைவர் பதவியேற்கும் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று மாலை நடந்தது.
1 min |
June 30, 2026
Dinakaran Delhi
கேரள கிரிக்கெட் சங்க பயிற்சியாளருக்கு 4 வழக்கில் 127 ஆண்டு சிறை தண்டனை
பயிற்சிக்கு வந்த 6 மாணவிகள் பலாத்காரம்
1 min |
June 30, 2026
Dinakaran Delhi
அருணாச்சலப்பிரதேசத்தில் தொடர் கனமழை, வெள்ளம்
அருணாச்சலப்பிரதேசத்தில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். வீடுகள், பாலங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
1 min |
June 30, 2026
Dinakaran Delhi
சொத்து முடக்கம் நீக்கத்தை எதிர்த்து அமலாக்கத்துறை வழக்கு
அனிதா ராதாகிருஷ்ணன் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min |
June 30, 2026
Dinakaran Delhi
மகாராஷ்டிராவில் மராத்தி மொழி பாடம் கட்டாயம்
1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அமல் கடைப்பிடிக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து
1 min |
June 30, 2026
Dinakaran Delhi
மகாராஷ்டிராவில் மராத்தி மொழி பாடம் கட்டாயம்
1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அமல் கடைப்பிடிக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து
1 min |
June 30, 2026
Dinakaran Delhi
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் விநியோகம் 30 சதவீதம் சரிவு
கொள்முதலை அதிகரிக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்குமா?
2 min |
June 30, 2026
Dinakaran Delhi
கணவனை விட மனைவி அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் அவசியமில்லை
கணவனை விட மனைவி அதிகம் சம்பளம் வாங்கினால் அவருக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 min |
June 30, 2026
Dinakaran Delhi
சீஷெல்ஸில் விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு
ஞானம், வளத்தை அருளட்டும் என தமிழில் டிவிட்
1 min |
June 30, 2026
Dinakaran Delhi
மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏ ராஜினாமா... முதல் பக்க தொடர்ச்சி
காலத்தில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த மோசடி வழக்கில் அவரை எப்ப வேண்டும் என்றாலும் சிபிசிஐடி போலீசார் கைது செய்யலாம்.
1 min |
June 30, 2026
Dinakaran Delhi
10ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி திட்டத்தில் விலக்கு
9ம் வகுப்பினர் 2 அயல்மொழிகளை படிக்கலாம்
1 min |
June 30, 2026
Dinakaran Delhi
தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேர் படுகொலை
தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
4 min |
June 30, 2026
Dinakaran Delhi
துப்புத் துலங்காத வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு
மாவட்டம்தோறும் அமைக்க ஐகோர்ட் கிளை பரிந்துரை
1 min |
June 30, 2026
Dinakaran Delhi
சபரிமலையில் இருந்து கிலோக்கணக்கில் தங்கம் கொள்ளை
சிறப்பு புலனாய்வுக் குழு கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
1 min |
June 30, 2026
Dinakaran Delhi
அருணாச்சலப்பிரதேசத்தில் தொடர் கனமழை, வெள்ளம்
அருணாச்சலப்பிரதேசத்தில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். வீடுகள், பாலங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
1 min |
June 30, 2026
Dinakaran Delhi
அரசு உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்
அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழும் புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
1 min |
June 29, 2026
Dinakaran Delhi
அரசு மரியாதையுடன் பாக்யராஜ் உடல் தகனம்
மறைந்த இயக்குனரும், நடிகருமான கே. பாக்யராஜ் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
1 min |
June 29, 2026
Dinakaran Delhi
தமிழக காங்கிரஸ் உறுதியாக கர்நாடகத்தின் செயலை எதிர்க்கும்
தவெக-காங்கிரஸ் கூட்டணியில் ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி டெல்லியில் எம்பியாக பொறுப்பேற்ற பின்பு நேற்று பிற்பகல் விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.
1 min |
June 29, 2026
Dinakaran Delhi
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிவகங்கை, திருவள்ளூர், விருதுநகர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த மதிமுக நிர்வாகிகள் நேற்று திமுகவில் இணைந்தனர்.
2 min |
June 29, 2026
Dinakaran Delhi
விம்பிள்டன் இன்று தொடக்கம்
பிரபல கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது.
1 min |
June 29, 2026
Dinakaran Delhi
தமிழகத்தில் அடுத்தடுத்து விபத்து: ஒரே நாளில் 16 பேர் பலி
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் 16 பேர் பலியாகினர். அதுபற்றிய விவரம் வருமாறு:
2 min |
June 29, 2026
Dinakaran Delhi
வியாசர்பாடி, பெரம்பூரில் குற்ற வழக்குகளில் 5 ரவுடிகள் கைது
வியாசர்பாடி சி. கல்யாணபுரம் பகுதியில் கடந்த 18ம் தேதி வியாசர்பாடி பி. கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகுமார் (22) என்பவர் இறுதிச்சடங்கு ஒன்றில் கலந்து கொள்ள வந்துள்ளார்.
1 min |
June 29, 2026
Dinakaran Delhi
பாக்யராஜின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்
பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல்
2 min |
June 28, 2026
Dinakaran Delhi
14 சிறுமிகளை பலாத்காரம் செய்த அரபி பாடசாலை ஆசிரியர் கைது
கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள வளாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் முகம்மது (46). இவர் அங்குள்ள ஒரு அரபி பாடசாலையில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
1 min |