Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

Dinakaran Delhi

மந்த்ராலயம் அருகே விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பக்தர்கள் பலி

10 பேர் படுகாயம்

1 min  |

April 17, 2026

Dinakaran Delhi

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படாது

மக்களவையில் அமித் ஷா தகவல்

1 min  |

April 17, 2026
Dinakaran Delhi

Dinakaran Delhi

அதிமுக மாஜி அமைச்சரின் ஆயிரம் விளக்கு தொகுதியில் வீடுவீடாக பணப்பட்டுவாடா

ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக சார்பில் பா.

1 min  |

April 17, 2026

Dinakaran Delhi

மேற்காசியா, உக்ரைன் விவகாரம் ராணுவ மோதலால் பிரச்னைகளை தீர்க்க முடியாது

ஆஸ்திரிய அதிபரை சந்தித்த பின் மோடி பேட்டி

1 min  |

April 17, 2026

Dinakaran Delhi

மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி ஓட்டு அரியானாவில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நீக்கம்

அரியானா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 2 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

1 min  |

April 17, 2026
Dinakaran Delhi

Dinakaran Delhi

சாணக்கியர் உயிரோடு இருந்திருந்தால் உங்கள் சாதுர்யத்தால் திகைத்திருப்பார்

தொகுதி மறுவரையறை ஆணையத்தின் 3 உறுப்பினர்கள் தான் மாநிலங்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள்

1 min  |

April 17, 2026

Dinakaran Delhi

வைஷாலி சாம்பியன்

ரூ.88 லட்சம் பரிசு பெற்றார்

1 min  |

April 17, 2026

Dinakaran Delhi

அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு

உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

1 min  |

April 17, 2026
Dinakaran Delhi

Dinakaran Delhi

பெண்களின் ஓட்டுக்காக பா.ஜவின் தேர்தல் நாடகம்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்

1 min  |

April 16, 2026

Dinakaran Delhi

ரோஹிங்கியா, வங்கதேசத்தினர் சென்ற படகு மூழ்கியதில் 250 பேர் மாயம்

அந்தமான் கடலில் பரிதாபம்

1 min  |

April 16, 2026

Dinakaran Delhi

நிதீஷ்குமார் பதவி விலகியதைத் தொடர்ந்து பீகாரின் புதிய பாஜ முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்றார்

ஜேடியுவை சேர்ந்த 2 பேர் துணை முதல்வர்கள்

1 min  |

April 16, 2026

Dinakaran Delhi

யூடியூபர் சங்கர் மீதான குண்டாஸ் ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி

உச்ச நீதிமன்றம் உத்தரவு

1 min  |

April 16, 2026

Dinakaran Delhi

அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமையின் ஒரு பகுதி மாதவிடாய் விடுப்பு அடிப்படை உரிமை

மாதவிடாய் விடுப்பு என்பது அடிப்படை உரிமை என்றும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமையின் ஒரு பகுதி என்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

April 16, 2026

Dinakaran Delhi

அக்ஷய திரிதியை சலுகையாக திரும்ப வருகிறது ஜோய் ஆலுக்காஸ் ‘கேஷ் பேக் பெஸ்ட்’

உலகின் பேவரிட் ஜூவல்லர் ஜோய் ஆலுக்காஸ் அக்ஷய திரிதியை கொண்டாட சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.

1 min  |

April 16, 2026
Dinakaran Delhi

Dinakaran Delhi

நட்பு நாடுகளின் எரிபொருள் பற்றாக்குறையை ரஷ்யாவால் ஈடு செய்ய முடியும்

சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்த அமைச்சர் லாவ்ரோவ் உறுதி

1 min  |

April 16, 2026
Dinakaran Delhi

Dinakaran Delhi

தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

1 min  |

April 16, 2026
Dinakaran Delhi

Dinakaran Delhi

ஒன்றிய அரசின் மிரட்டல்களுக்கு அடிபணியாமல் துரோகங்களை துணிந்து எதிர்க்கும் திமுக கூட்டணி

கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளர் கருணாநிதி, ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் ராமஜெயம், வாசுதேவநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா ஆகியோரை ஆதரித்து, திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார்.

1 min  |

April 16, 2026

Dinakaran Delhi

பாகிஸ்தானுக்கு கூடுதலாக ரூ.28ஆயிரம் கோடி நிதி உதவி

சவுதி அரேபியா உறுதி

1 min  |

April 16, 2026
Dinakaran Delhi

Dinakaran Delhi

7 நிஜ சம்பவங்களின் பின்னணியில் மிஸ்டர் எக்ஸ்

'எஃப்ஐஆர்' படத்தை தொடர்ந்து மனு ஆனந்த் இயக்கியுள்ள படம் ‘மிஸ்டர் எக்ஸ்'.

1 min  |

April 16, 2026
Dinakaran Delhi

Dinakaran Delhi

பார்சிலோனா ஓபன் அலெக்ஸ் டிமினார் அதிர்ச்சி தோல்வி

பார்சிலோனா ஓபன் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் நேற்று, ஆஸ்திரேலிய முன்னணி வீரர் அலெக்ஸ் டிமினார், செர்பியா இளம் வீரர் ஹமத் மெத்ஜெடோவிக்கிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

1 min  |

April 16, 2026
Dinakaran Delhi

Dinakaran Delhi

நாகர்கோவிலில் மோடி ரோடு ஷோ

தமிழ் நாட்டில் வருகிற 23ம்தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை நாகர்கோவில் வந்தார்.

1 min  |

April 16, 2026

Dinakaran Delhi

நீண்ட காலத்திற்கு எரிபொருள், உர விலைகள் அதிகரித்தபடியே இருக்கும்

ஐஎம்எப், உலக வங்கி எச்சரிக்கை

1 min  |

April 15, 2026
Dinakaran Delhi

Dinakaran Delhi

33 % மகளிர் இட ஒதுக்கீட்டுக்காக மக்களவையின் பலத்தை 850 ஆக உயர்த்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல்

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்யும் திட்டத்தால் சர்ச்சை

1 min  |

April 15, 2026

Dinakaran Delhi

பூட்ஸ் காலால் எட்டி உதைத்த விவகாரம் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் விஜய் மீது வழக்கு பதிய கோரி மனு

விஜய் மீதும் அவரது கட்சியினர் மீதும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

1 min  |

April 15, 2026
Dinakaran Delhi

Dinakaran Delhi

எடப்பாடி, கனிமொழி வாகனத்தில் சோதனை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேனி, மதுரை மாவட்டங்களில் நேற்று வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

1 min  |

April 15, 2026

Dinakaran Delhi

வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எது?

தேர்தல் ஆணையம் விளக்கம்

1 min  |

April 15, 2026
Dinakaran Delhi

Dinakaran Delhi

மேற்கு ஆசியா போர் இந்தியாவில் 25 லட்சம் பேரை வறுமையில் தள்ளும் அபாயம்

'மத்திய கிழக்கில் ராணுவ பதற்றம் அதிகரிப்பால் ஆசியா மற்றும் பசிபிக் முழுவதும் ஏற்படும் மனித மேம்பாட்டு தாக்கங்கள்' என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

1 min  |

April 15, 2026

Dinakaran Delhi

சென்னையில் ரூ.56.50 லட்சம் பறிமுதல்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர் தலை முன்னிட்டு, தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை கண் காணித்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

1 min  |

April 15, 2026

Dinakaran Delhi

கோவாவில் 3 காஸ் தர்றேன்னு சொல்லி ஆட்சிக்கு வந்து 3 வருஷம் ஆகியும் தரல...

டபுள் இன்ஜின் அரசு ஏன் கொடுக்கல சோடங்கர் காட்டம்

1 min  |

April 15, 2026

Dinakaran Delhi

தேர்தல் டெஸ்டில் விஜய் பாஸ் ஆவாரா?

டீ போட்டு கொடுத்து நடிகை கவுதமி கேள்வி

1 min  |

April 15, 2026