Newspaper
Dinakaran Nagercoil
2 மகன்களை கழுத்தை இறுக்கி கொன்று தந்தை தற்கொலை
ஓசூரில் பயங்கரம்
1 min |
October 19, 2025
Dinakaran Nagercoil
ஜார்க்கண்ட் அணியிடம் தமிழ்நாடு மெகா தோல்வி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று, தமிழ்நாடு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜார்க்கண்ட் அணி, ஒரு இன்னிங்ஸ், 114 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
1 min |
October 19, 2025
Dinakaran Nagercoil
பிறந்த ஊருக்கு உதவிய மருத்துவர்!
சென்ற வாரம் சொந்த வேலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எங்கள் சொந்த கிராமமான சூழவாய்க்காலுக்கு சென்றிருந்தேன். அங்கு முன்னூறு குடும்பங்களுக்கு மேல் இருக்கிறார்கள். அன்று ஊரே பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கி கொண்டிருந்தது. சென்னையில் ஒரு பிரபல மருத்துவமனையில் மருத்துவராக இருக்கும் ஒருவர், எங்க கிராமத்தை சேர்ந்த மருத்துவரின் தலைமையில் சனி மற்றும் ஞாயிறு அன்று ஒரு பெரிய மருத்துவ முகாம் அங்குள்ள மக்களுக்காக இலவசமாக நடந்து கொண்டிருந்தது. முதல் நாள் இரத்தம், சிறுநீர், இ.சி.ஜி போன்ற பரிசோதனைகள் நடந்தன. அனைவருக்கும் சத்தூசியும் போடப்பட்டது. மறுநாள் பரிசோதனை அடிப்படையில் டாக்டர் அனைவரையும் பரிசோதனை செய்தார். அதில் ஒரு மாதத்திற்கு தேவையான மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.
1 min |
October 19, 2025
Dinakaran Nagercoil
ஜோதிட சாஸ்திரத்தில் கல்வி!
வாழ்வில் கல்வி என்பது எத்தனை முக்கியம் என்பதை அனைவரும் அறிவோம். அப்படிப்பட்ட கல்வி சிலருக்கு வேப்பங்காயாகவும் சிலருக்கு அமிர்தமாகவும் அமைவது அவரவர் ஜாதகங்களில் உள்ள கிரகங்களின் அமைப்புதான். இதில், அவர்களுக்கு எப்படிப்பட்ட அமைப்பு உள்ளதோ அப்படியே அவர்களுக்கு கல்வி அமையும். சிரிக்கத் தெரியாதவன் எப்படி மிருகமாக இருக்கிறானோ அதுபோலவே, படிக்காதவன் கண் இருந்தும் குருடானவன் என்று சொல்வார்கள். கல்விதான் ஒருவனை பண்பட்ட மனிதனாக மாற்றுகிறது. ஜோதிடத்தில் கல்வியை கற்பதற்கு பலரும் பல வழிகளில் பதில் சொன்னாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியை தருகிறது. ஜோதிடத்தில் கல்விக்கு காரகமாக புதன், வியாழன் என கிரகங்கள் வலிமையாக இருக்க வேண்டும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
2 min |
October 19, 2025
Dinakaran Nagercoil
யார் பேச்சையும் கேட்காதே! சிந்தித்து செயல்படு!
நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். நான் வேலைக்குச் செல்லும் போதும் வேலையில் இருந்து வரும்போதும் பேருந்தில் தான் சென்று வருவேன். அப்போது நான் பல திருநங்கைகளையும், பிச்சைக்காரர்களையும் வழியில் பார்ப்பது உண்டு. அதிலும் திருநங்கைகளை பலர் கிண்டல் செய்வதை பார்த்திருக்கிறேன். திருநங்கைகளை பார்த்ததும் பேருந்தை வேண்டும் என்றே வேகமாக ஓட்டி சட்டென்று பிரேக் பிடிப்பார்கள். இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் பிச்சைக்காரர்களும் இவர்களிடம் பிரச்னை செய்கிறார்கள். குறிப்பாக இவர்களிடம் யாசகம் கேட்டு தொந்தரவு தருவார்கள். இதனாலேயே பேருந்து நிறுத்தத்தில் திருநங்கைகளுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் அடிக்கடி சண்டை நடப்பது உண்டு.
1 min |
October 19, 2025
Dinakaran Nagercoil
பீகார் சட்டப்பேரவை தேர்தல் 121 தொகுதியில் மனுத்தாக்கல் நிறைவு
இந்தியா கூட்டணியில் பல தொகுதிகளில் நட்பு ரீதியிலான போட்டியால் குழப்பம்
1 min |
October 18, 2025
Dinakaran Nagercoil
கரூரில் சிபிஐ விசாரணை துவக்கம்
விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியான வழக்கு
2 min |
October 18, 2025
Dinakaran Nagercoil
துரோகி எடப்பாடிக்கு பாடம் புகட்டுவோம்
டிடிவி.தினகரன் ஆவேசம்
1 min |
October 18, 2025
Dinakaran Nagercoil
ரேபரேலியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட தலித் வாலிபர் குடும்பத்தை சந்தித்து ராகுல் ஆறுதல்
உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் கடந்த 2ம் தேதி நள்ளிரவு திருடன் என்று தவறாக கருதிய கிராம மக்கள் தலித் சமூகத்தை சேர்ந்த ஹரிஓம் வால்மீகி என்ற வாலிபரை சரமாரியாக அடித்து கொன்றார்கள். இந்த சம்பவம் உ.பியில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பதேபூர் மாவட்டத்தில் உள்ள கொலை செய்யப்பட்ட ஹரிஓம் வால்மீகியின் குடும்பத்தினரை நேற்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி நேரில் சந்தித்தார்.
1 min |
October 18, 2025
Dinakaran Nagercoil
வெளிநாடு தப்புவதை தடுக்க ரெட்கார்னர் ‘நோட்டீஸ்’ வந்தால் ‘பாஸ்போர்ட்’ ரத்து
அமித்ஷா அறிவிப்பு
1 min |
October 18, 2025
Dinakaran Nagercoil
நடிகை ஊர்வசி ரவுட்டேலாவுக்கு முத்தம் தர முயன்ற ஆண் மாடல்
மாடலாக இருந்து பின் சினிமா வாய்ப்பை பெற்று பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார் ஊர்வசி ரவுட்டேலா.
1 min |
October 18, 2025
Dinakaran Nagercoil
சாதி பெயர் நீக்க மக்களிடம் கருத்து கேட்க அனுமதி
தமிழ்நாடு அரசு நடவடிக்கைக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
1 min |
October 18, 2025
Dinakaran Nagercoil
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
1 min |
October 18, 2025
Dinakaran Nagercoil
ஒரே டயலாக்கை சொல்லி ஆதரவாளர்களை ஏமாற்றிய இலைக்கட்சி மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா
“சொன்னபடி எதுவும் நடக்காததால் இலைக்கட்சி மாஜி அமைச்சர் மீது கடும் அதிருப்தியில் இருக்காங்களாமே ஆதரவாளர்கள்..” எனக்கேட்டார் பீட்டர் மாமா.
1 min |
October 18, 2025
Dinakaran Nagercoil
சுந்தர் பிச்சை அறிவிப்பு புற்றுநோய் சிகிச்சைக்கு ‘கூகுள் ஏஐ’ புதிய மருந்து
புற்றுநோய் சிகிச்சையில், நோய் எதிர்ப்பு அமைப்பால் எளிதில் கண்டறிய முடியாத ‘குளிர் கட்டிகள்' (Cold tumors) எனப்படும் புற்றுநோய் செல்களை அழிப்பது மருத்துவ உலகிற்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.
1 min |
October 18, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாடு கொடுத்தது ரூ.7.5 லட்சம் கோடி வந்தது ரூ.2.85 லட்சம் கோடி
ஒன்றிய அரசை 10 கேள்விகள் கேட்டு விளாசிய அமைச்சர் தங்கம் தென்னரசு
4 min |
October 18, 2025
Dinakaran Nagercoil
24 மணி, 48 மணி நேர ஸ்பீட் போஸ்ட் சேவை வரும் ஜனவரி 1ம் தேதி அறிமுகம்
வரும் ஜனவரி முதல் 24 மணி நேரம் மற்றும் 48 மணி நேர காலக்கெடுவுடன் கூடிய உத்தரவாத அடிப்படையில் தபால்கள், பார்சல் சேவை அறிமுகப்படுத்தப்படும் என ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்தார்.
1 min |
October 18, 2025
Dinakaran Nagercoil
டாக்டர்கள் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்ளாதீர்கள்
அமைச்சர் வேண்டுகோள்
1 min |
October 18, 2025
Dinakaran Nagercoil
ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டம்... முதல் பக்க தொடர்ச்சி
இருக்கக்கூடாது என்பதற்காக, அவற்றை 'சமூக நீதி' விடுதிகளாகப் பெயர் மாற்றியிருக்கிறோம்.
2 min |
October 18, 2025
Dinakaran Nagercoil
நெல் மூட்டைகள் தேங்க காரணம் என்ன?
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்
1 min |
October 18, 2025
Dinakaran Nagercoil
காங்கிரஸ் கட்சி மீதான விசுவாசத்தால் 2019ல் பாஜ வழங்கிய துணை முதல்வர் வாய்ப்பை உதறிவிட்டு சிறை சென்றேன்
டி.கே.சிவகுமார் பரபரப்பு பேச்சு
1 min |
October 18, 2025
Dinakaran Nagercoil
டிரம்ப்புக்கு மோடி பயப்படுகிறாரா? ராகுலை விமர்சித்த அமெரிக்க நடிகை
ரஷ்யா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்திவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இதற்கு மக்களவை காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி, பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு பயப்படுவதாக பதிவு ஒன்றை போட்டார்.
1 min |
October 18, 2025
Dinakaran Nagercoil
போரில் கைப்பற்றப்பட்ட பாக். ராணுவ டாங்கியை ஆப்கன் தெருக்களில் ஓட்டிய தலிபான்கள்
சமூக ஊடகங்களில் வீடியோ வைரல்
1 min |
October 17, 2025
Dinakaran Nagercoil
உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநருக்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை
தமிழ் நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக் களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ் நாடு அரசு தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்து வருகிறது. ஏற்கனவே தமிழ்நாடு விளை யாட்டு பல்கலைக்கழக மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டி ருந்த நிலையில் நேற்றைய தினம் தமிழ்நாடு உடற் கல்வி இயல் மற்றும் விளை யாட்டுப் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா விற்கு தமிழக ஆளுநர் ஒப் புதல் வழங்காமல் குடிய ரசு தலைவருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்த தற்கு எதிராகவும் மனு தாக்கல் செய் யப்பட்டு இருந்தது. இந்த இரு வழக் கையும் சேர்த்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசு தரப்பு வழக்க றிஞர் ஹரிஷ் குமார் நேற்று தலைமை நீதிபதி பி ஆர் கவாய் அமர்வில் ஒரு முறை யீட்டை முன் வைத்தார்.
1 min |
October 17, 2025
Dinakaran Nagercoil
ஐபிஎல் மதிப்பு தொடர்ந்து சரிவு ரூ.76,000 கோடியாக குறைந்தது
இந்தியாவில் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. உலகில் அதிக அளவில் வருவாயை ஈட்டி தரும் போட்டிகளில் ஒன்றாக ஐபிஎல் இருக்கிறது. 2023ல் ரூ.92,500 கோடியில் இருந்த ஐ.பி.எல். மதிப்பீடு, 2024ல் ரூ.82,700 கோடியாகவும், 2025ல் ரூ.76,100 கோடியாகவும் சரிந்து உள்ளது. 2025ம் ஆண்டில் ஒட்டு மொத்த மதிப்பு 8 சதவீதம் குறைந்து உள்ளது. ஒளிபரப்பு உரிமம், விளம்பரதாரர்கள் உள்ளிட்டவற்றால் இந்த சரிவு காணப் பட்டதாக கூறப்படுகிறது.
1 min |
October 17, 2025
Dinakaran Nagercoil
எல்லாமே அரசியல்
அப்போது அந்த தொகுதி பாஜ எம்எல்ஏ முனிரத்னா ஆர்எஸ்எஸ் தொப்பி அணிந்து வந்து முன்னிருக்கையில் அமர்ந்தார். ஏற்கனவே காங்கிரசில் இருந்த நண்பர் என்ற முறையில் கருப்பு தொப்பி எம்எல்ஏ முனிரத்னா மேடைக்கு வாருங்கள் என்று துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் அழைப்பு விடுத்தார். இதனால் கோபமாக மேடைக்கு சென்ற முனிரத்னா, மைக்கை பறித்து, இது அரசு விழா, காங்கிரஸ் விழா அல்ல. அப்படி இருக்கும் போது பேனரில் நாடாளுமன்ற உறுப்பினர் படமோ, இந்த தொகுதி எம்எல்ஏ படமோ அச்சிடப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் அவரை சூழ்ந்து கொண்டு ரேபிஸ்ட் முனிரத்னா என்று முழக்கம் எழுப்பினர். உடனே போலீசார் பாஜ எம்எல்ஏவை பாதுகாப்புடன் வெளியே அழைத்து சென்றனர். அங்கு காந்தி படத்தை வைத்துக்கொண்டு தனியாளாக தர்ணாவில் அவர் ஈடுபட்டார்.
1 min |
October 17, 2025
Dinakaran Nagercoil
28 மாவட்டங்களில் ஊராட்சி தனி அலுவலர்கள் பதவிக் காலம் நீட்டிப்பு
சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவை அமைச்சர் இ. பெரியசாமி நேற்று அறிமுகம் செய்தார்.
1 min |
October 17, 2025
Dinakaran Nagercoil
நீதிபதி மீது காலணி வீசிய விவகாரம் வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம்
அட்டர்னி ஜெனரல் அனுமதி
1 min |
October 17, 2025
Dinakaran Nagercoil
குற்றவாளிகளுக்கு இரக்கம் காட்ட முடியாது
ஒன்றிய அமைச்சர் அமித் ஷா உறுதி
1 min |
October 17, 2025
Dinakaran Nagercoil
இருள் கவ்விய நேரத்தில் உதவிய நண்பன் இந்தியா
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய நெகிழ்ச்சி
1 min |