Newspaper
Dinakaran Nagercoil
அங்கீகாரம் மறுக்கப்பட்ட காமெடியன்
தமிழ் சினிமா உலகில் அதிகம் கொண்டாடப்படும் நடிகர்கள் என்றால் அது, கதாநாயகர்கள், கதாநாயகிகள் மட்டும்தான். இதுவரை குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களை தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமளவில் கொண்டாடவில்லை, அவர்களின் நடிப்பை அங்கீகரிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் காமெடி நடிகர்கள் என்றாலும் நாகேஷ், மனோரமா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, வடிவேலு, சந்தானம் என இன்றைக்கு வரை குறிப்பிட்ட சிலரது திறமையை மட்டுமே தமிழ் சினிமா ரசிகர்கள் அங்கீகரித்துள்ளார்கள். ஆனால் பெரிய அளவில் சினிமா இயக்குனர்களால் அங்கீகரிக்க மறுக்கப்பட்ட காமெடி நடிகர்களில் ஒருவர் ஓமகுச்சி நரசிம்மன் பற்றிய தொகுப்பு இது.
3 min |
September 21, 2025
Dinakaran Nagercoil
இந்தியாவில் 32 மருந்து மாதிரிகள் நிலையான தரம் இல்லை
பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 32 மாதிரிகள் நிலையான தரம் இல்லாதவை என்று ஒன்றிய மருந்து ஆய்வகங்கள் கண்டறிந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min |
September 21, 2025
Dinakaran Nagercoil
தாயை வளைத்த காதலன்! மன உளைச்சலில் மகள்!
ஒரு இக்கட்டான சூழ்நிலையில்தான் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தில் ஒரு பொறுப்பான ஆண் துணையில்லாததால், வேறு ஒரு ஆண் உங்களை மிஸ் யூஸ் செய்திருக்கிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை. மேலும், உங் களுக்கு நடந்த விஷயம் குறித்து உங்கள் அம்மாவிடம் பேசுவதும் தெரிவிப்பதும்தான் நல்லது. ஏனென்றால், அப்போதுதான் உங்கள் அம்மாவால் உங்கள் இருவரையும் சுற்றி என்ன நடக்கிறது. என்பதை புரிந்து கொள்ள முடியும்.
2 min |
September 21, 2025
Dinakaran Nagercoil
மண்டோதரி வேடத்தில் பூனம் பாண்டே இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு
ராமலீலாவில் ராவணன் மனைவி வேடத்தில் நடிகை பூனம் பாண்டே நடிப்பதற்கு, இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
1 min |
September 21, 2025
Dinakaran Nagercoil
ரூ.1.65 கோடி சம்பளத்தை மறுத்த தனுஷ்ரீ தத்தா
இந்தி டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க தனக்கு 11 வருடங்க ளாக அழைப்பு வருவதாகவும், அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் சொல் லியிருக்கிறார், தனுஸ்ரீ தத்தா. இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:
1 min |
September 21, 2025
Dinakaran Nagercoil
நடிகர் என்பதால் விஜய்யை வேடிக்கை பார்க்க கூட்டம்
கோவை விமான நிலையத்தில் பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அளித்த பேட்டி:
1 min |
September 21, 2025
Dinakaran Nagercoil
சனிக்கிழமை பிரசாரம் ஏன்?
நாகையில் விஜய் புது விளக்கம்
1 min |
September 21, 2025
Dinakaran Nagercoil
மலைக்கு செக் வைத்ததால் குஷியில் இருக்கும் பெண் எம்.எல்.ஏ பற்றி சொல்கிறார் wiki யானந்தா
\"மாஜி மலையான தலைவர் செயல் பாட்டுக்கு மலராத கட்சியில் செக் வைத்ததால் ஒரே ஆனந்தத்தில் திளைக் கிறாராமே தேசிய பெண் தலைவர் .. \" என்றார் பீட்டர் மாமா.
1 min |
September 20, 2025

Dinakaran Nagercoil
ஊட்டி, கொடைக்கானலை தொடர்ந்து வால்பாறைக்கு செல்ல நவம்பர் 1 முதல் இ-பாஸ்
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min |
September 20, 2025
Dinakaran Nagercoil
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மனைவி திருநங்கையா?
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மனைவி பிரிகெட் ஒரு திருநங்கையா என்பது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
September 20, 2025
Dinakaran Nagercoil
பஹல்காம் தாக்குதல்: கைதான 2 பேரின் காவல் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிப்பு
பஹல்காம் தாக்குதலில் கைதான 2 பேரின் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 20, 2025
Dinakaran Nagercoil
இந்தியாவில் விற்பனை துவங்கிய ஐபோன் 17 வாங்க விடிய விடிய வரிசையில் காத்திருந்த மக்கள்
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் ஆகிய செல்போன்களை கடந்த 9ம் தேதி அறிமுகம் செய்தது. இந்தி யாவில் ஐபோன் 17 சீரிஸ் விற்பனை நேற்று துவங்கியது. ஒவ்வொரு முறையும் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் வெளியாகும் போது, வாடிக்கையாளர்கள் உற்சாக மிகுதியில் ஷோரூமில் குவிந்து, செல்போன்களை வாங்கிச் செல்வார் கள். அதேபோன்று தான் நேற்றும் நாடு முழுவதும் மும்பை, டெல்லி உள்ளிட்ட நக ரங்களில் உள்ள ஐபோன் ஷோரூம்களில் மக்கள் ஐபோன் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். துவக்க விலை ரூ.82,900 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
1 min |
September 20, 2025
Dinakaran Nagercoil
6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாததால் தமிழ்நாட்டில் 42 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
தமிழ்நாட்டில் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத 42 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
September 20, 2025
Dinakaran Nagercoil
தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு நடக்காது
சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வு நடத்தப் பட மாட்டாது என அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள் ளார்.
1 min |
September 20, 2025
Dinakaran Nagercoil
விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி மற்றும் உபகரணங்கள் வாங்க ரூ.23.21 லட்சம்
வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காகவும், பயிற்சி பெறுவதற்காகவும் ரூ. 23.21 லட்சத்துக்கான காசோலைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
1 min |
September 20, 2025
Dinakaran Nagercoil
நாடக, திருவாரூரில் விஜய் இன்று பிரசாரம்
மின்தடை செய்யக்கோரி தவெக மனு
1 min |
September 20, 2025
Dinakaran Nagercoil
தவெக 2வது மாநில மாநாட்டுக்கு வந்த 1.30 லட்சம் வாகனங்கள் டோல் கட்டணம் செலுத்தாததால் அரசுக்கு வருவாய் இழப்பு
ஐகோர்ட் கிளையில் வழக்கு
1 min |
September 20, 2025

Dinakaran Nagercoil
கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அன்புமணி திடீர் போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அலகுடி கிராமம் தோனித்துறை என்ற இடத்தில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளமணல் மற்றும் திருக்கழிப்பாலை இடையே கதவணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி அன்புமணி தலைமையில் நேற்று கொள்ளிடம் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடந்தது.
1 min |
September 20, 2025
Dinakaran Nagercoil
கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் சுதந்திர போராட்ட வீராங்கனை வேலு நாச்சியாருக்கு சிலை
கிண்டி காந்தி மண்டப வளாகத் தில் புதிதாக நிறுவப்பட் டுள்ள சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சி யார் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
1 min |
September 20, 2025
Dinakaran Nagercoil
வாகனங்களை வழிமறித்து தாக்குதல் மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு 2 பாதுகாப்பு வீரர்கள் காயம்
மணிப்பூர் மாநிலத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் பலியானார்கள். பலர் காயம் அடைந்துள்ளனர்.
1 min |
September 20, 2025
Dinakaran Nagercoil
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லையிலிருந்து செங்கல்பட்டு வரை இருமுறை சிறப்பு ரயில் இயக்கம்
குமரி -சென்னைக்கும் வாராந்திர சிறப்பு ரயில் தெற்கு ரயில்வே அறிவிப்பு
1 min |
September 20, 2025
Dinakaran Nagercoil
போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் தெலங்கானா இன்ஜினியர் அமெரிக்காவில் பலி
போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தெலங் கானா இன்ஜினியர் அமெரிக்காவில் பலியானார்.
1 min |
September 20, 2025
Dinakaran Nagercoil
மும்பை தாக்குதலுக்கு பிறகு பா.க்.கிற்கு எதிராக காங். நடவடிக்கை எடுக்காவில்லை
காங்கிரஸ் கட்சியின் வெளி நாட்டு பிரிவின் தலைவ ரான சாம் பித்ரோடா வெளியிட்ட அறிக்கை யில், அண்டை நாடுகளு டனான இந்தியாவின் உறவில் கணிசமான முன் னேற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பு ஒரு முறை பாகிஸ் தானுக்கு சென்றிருந்த போது சொந்த ஊரில் தங் கியிருந்த உணர்வு ஏற்பட் டது என்று கூறியிருந்தார். இந்த நிலையில், பாஜ செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி எக்ஸ் தளத்தில் பதிவிடுகை யில், ராகுல் காந்திக்கு மிக நெருக்கமான தலை வரான சாம் பித்ரோடா பாகிஸ்தானில் இருந்ததை சொந்த நாட்டில் இருப் பது போன்று இருந்ததாக தெரிவித்துள்ளார்.
1 min |
September 20, 2025

Dinakaran Nagercoil
எடப்பாடி சொந்த ஊரில் இருந்த நிலையில் சேலத்தில் சாலையிலில் வீசப்பட்ட அதிமுக உறுப்பினர் அட்டைகள்
கோஷ்டி பூசலால் வீதிக்கு வந்த சண்டை
1 min |
September 20, 2025
Dinakaran Nagercoil
கூடங்குளத்தை போல் இந்தியாவில் பெரிய, சிறிய அணுஉலை அமைக்க தயார்
ரஷ்யா அறிவிப்பு
1 min |
September 20, 2025
Dinakaran Nagercoil
சமூக வலைதளங்களில் அதானி நிறுவனத்துக்கு எதிரான பதிவுகளை நீக்கும் இடைக்கால உத்தரவுக்கு தடை
அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சில இணைய தளங்களில் வெளியான பதிவுகள் தங்களது நிறுவனத்தின் பெயரை கெடுக்கும் நோக்கத்தில் இருப்பதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தி இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனுஜ்குமார், அடுத்த கட்ட விசாரணை வரை நிறுவனத்தின் பெயரை கெடுக்கும் வகையில் ஆதாரமற்ற மற்றும் அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதற்கு, விநியோகிப்பதற்கு அல்லது பரப்புவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
1 min |
September 20, 2025
Dinakaran Nagercoil
தர்மஸ்தலாவில் எலும்புகளுடன் கிடைத்த அடையாள அட்டை
வேகமெடுக்கும் எஸ்.ஐ.டி விசாரணை
1 min |
September 19, 2025
Dinakaran Nagercoil
மாங்கா யாருக்கு என்பது பற்றி சொல்கிறார் wiki யானந்தா
\"(D ஏலத்துக்கனி யாருக்கு என்ற மபி விவகாரத்தில் ஆணையத் துக்கே குழப்பம் வந்துட்டாமே .. \" எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
1 min |
September 19, 2025
Dinakaran Nagercoil
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அபராதம்
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஜூலை 22ம் தேதி முனிய சாமி என்பவருக்கு சொந் தமான விசைப்படகில் கடலுக்கு சென்ற மீன வர்கள் தங்கராஜ் (40), லிங்கம் (59), செல்வம் (50), இருளாண்டி (50) ஆகியோரை, இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர் .
1 min |
September 19, 2025
Dinakaran Nagercoil
தனியார் பள்ளிகளுக்கு 3 மாதங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்
தமிழகத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குனர், கடந்த மார்ச் மாதம் அளித்த பரிந்துரைகளை பரிசீலித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிடக் கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவன சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் பழனியப்பன் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
1 min |