Newspaper
Dinakaran Nagercoil
அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜ முயன்றது என்கிறாரா எடப்பாடி?
அதிமுகவை பாஜ கபளீகரம் செய்ய முயன்றது என்கிறாரா எடப்பாடி என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
தனியார் பள்ளி நிர்வாகியின் வீட்டில் 1.15 கிலோ தங்கம், ரூ.50 லட்சம் கொள்ளை
ஆலங்குளம் அருகே தனிதென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே அடைக்கலபட்டனத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் நெல்லை - தென் காசி பிரதான சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி மற்றும் பிஎட் கல்லூரி ஆகிய வற்றை நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் அவர் குடும்பத்துடன் சென்னையில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண விழாவுக்கு சென்றுள்ளார்.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
பளுகல் அருகே கஞ்சா பதுக்கிய தொழிலாளி கைது
பளுகல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மத்தம்பாலை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
நெல்லை அருகே விபத்தில் பலியான 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வீதம் நிவாரணம்
நெல்லை அருகே விபத்தில் பலியான 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வீதம் நிவாரண தொகையை கலெக்டர் அழகுமீனா வழங்கினார்.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
ஆரல்வாய்மொழியில் வேன் கவிழ்ந்து விபத்து
பணக்குடியில் இருந்து மார்த்தாண்டத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் காவல்கிணறு நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. ஆரல்வாய்மொழி கண்ணுபொத்தை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
150 ஹெக்டர் தோட்டக்கலை வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.57.82 லட்சம் நிதி ஒதுக்கீடு
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தோட்டக்கலை துறையின் கீழ் 2025-26ம் ஆண்டு மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.57 லட்சத்து 82 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
'ராகிங்' தடுப்பு விதிகளை மதிக்காத ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்க லைக்கழக மானியக் குழு நோட்டீஸ் அனுப்பி எச்ச ரிக்கை விடுத்துள்ளது.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
ஒடிசாவில் என்கவுன்டர் 2 மாவோயிஸ்ட்டுகள் சுட்டு கொலை
ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம், பாலிகுடா வன பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் உடனே அந்த பகுதிக்கு நேற்று சென்றனர். போலீசார் அங்கு சென்றதும் போலீசாரை நோக்கி மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர்.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
ஐ.எஸ்.ஆர்.ஓ. விஞ்ஞானி ரயிலில் பாய்ந்து தற்கொலை
நாகர்கோவில் அருகே ஐ.எஸ்.ஆர்.ஓ விஞ்ஞானி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப டுத்தி உள்ளது.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
மருத்துவக்கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
கோவை கீழமேடு செங்கப்பா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இரும்பு மொத்த வியாபாரி. இவரது மனைவி மணிமேகலை சேலத்தில் தனியார் மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவராக உள்ளார். அதே கல்லூரியில் மகள் லக்சன்யா (21), இரண்டாமாண்டு படித்து வந்தார். இதனால், சேலம் சீரகாப்பாடி மதுரையன்காட்டில் உள்ள அப்பார்ட்மெண்ட் முதல் மாடியில், இருவரும் தங்கியிருந்தனர். நேற்று காலை மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மணிமேகலை மதியம் வீட்டுக்கு வந்தபோது லக்சன்யா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
மகன்களுடன் ரவி மோகன் எச்சரித்த ஆர்த்தி
நடிகரும், தயாரிப்பாளருமான ரவி மோகனின் மூத்த மகன் ஆரவ் நேற்றுமுன்தினம் தன் பிறந்த நாளை கொண்டாடினார். மகனின் 15வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களுடன் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்தார் ஆர்த்தி ரவி.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
பத்மநாபபுரம் நகராட்சி கூட்டம் கல்வி வரிக்கு பாஜ உறுப்பினர்கள் எதிர்ப்பு
தக்கலை, ஜூலை 1: பத்மநாபபுரம் நகராட்சி மாதாந்திர கூட்டம் நகர்மன்ற தலைவர் அருள் ஷோபன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் முனியப்பன் முன் னிலை வகித்தார்.கூட்டம் துவங்கும் முன்பு அகமதாபாத் கோர விமான விபத்தில் இறந்தவர்களுக்கு 5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
மார்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி இன்று குமரி வருகை
மார்க்சிஸ்ட் சார்பில் வாழ்வாதார கோரிக்கை மாநாடு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு இன்று (1ம் தேதி) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கலந்து கொண்டு பேசுகிறார்.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
பாலூருக்கு எடப்பாடிதான் சீட்டு கொடுப்பார்
பாஜ வுக்கு சீட்டு கொடுப்பது பற் றியே எடப்பாடிதான் முடிவு எடுப்பார் என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித் துள்ளார்.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
சாட்டையை சுழற்றும் சேப்பாக் சளைக்காமல் போராடும் திருப்பூர்
டிஎன் பிஎல் குவாலிப யர் போட்டியில் இன்று, சேப் பாக்கம் கில்லீஸ் - திருப்பூர் தமி ழன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
குழித்துறையில் பிடிபட்ட நாகப்பாம்பு
குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் இருந்து மகாதேவர் கோயில் செல்லும் சாலையில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தையொட்டி சில வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் தற்போது மக்கள் யாரும் வசிக்காததால் பூட்டப்பட்டு கிடக்கிறது. மேலும் அப்பகுதி முழுவதும் புதர்மண்டி காட்சியளிக்கிறது.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
அதிமுக மாஜி அமைச்சர் இன்பத்தமிழன் பதவி பறிப்பு
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரிந்துரையின் பேரில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி மாற்றம் செய்துள்ளார்.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
மாநகர பகுதியில் ஆணையர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழைநீர் வடிகால், கழிவுநீர் வடிகால்களில் தேங்கி கிடந்த புதர்கள், மண் அகற்றப்பட்டது.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
இந்தியாவுக்கு தப்பி வந்த போது சோகம்
ராஜஸ்தான் பாலைவனத்தில் பாக். இளம் தம்பதி பலி
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
மாா்த்தாண்டத்தில் பிரசவத்தில் இறந்த பெண்ணின் உறவினருக்கு உதவித்தொகை வழங்கீட்டு விழா
மார்த்தாண்டம் அருகேமேல் புறம் வெங்கனங்கோட்டை சேர்ந்த ஸ்டீபன். இவரது மூத்த மகள் ஸ்மைலின் (25). இவரை பாகோடு அம்ப லத்துவிளையைச் சேர்ந்த விஜயகுமார் மகன் விபின் (27) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். கர்ப்பி ணியாக இருந்தஸ்மைலினை பிரசவத்திற்காக பெற்றோர் கடந்த 26ம் தேதி மார்த்தாண் டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
இனி 8 மணிநேரத்திற்கு முன்பே ரிசர்வேஷன் சார்ட் தயாரிப்பு
ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ரயில் நிலையங்கள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட்டை முன்பதிவு செய்து பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இதில், தட்கல் முறையில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது இடைத்தரகர்களின் குறுக்கீடு காரணமாக சாமானிய மக்களால் முன்பதிவு செய்ய முடியவில்லை என புகார் எழுந்தது.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
52 வகையான பணியாளர்களுக்கு தினக்கூலி உயர்வு
குமரி மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டுக்கு 52 வகையான பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டரால் தினக்கூலி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
இனிக்காத பயணம்
இந்தியாவில் அதிக லாபம் ஈட்டித்தரும் பயணப் போக்குவரத்துகளில் ரயில் முக்கிய இடம் வகிக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை சுமார் 13,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன. மாறி வரும் நாகரீக உலகில் மிக குறைந்த வயதிலேயே நீரிழிவு உட்பட பலவிதமான நோய் உபாதைகளுக்கு ஆளாகிறோம். எனவே, வயது வித்தியாசமின்றி அனைவரும் விரும்பி பயணிக்கும் தேர்வாக ரயில் பயணம் இருக்கிறது. இந்த சூழலில் ரயில் கட்டணத்தை இன்று முதல் உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இது ரயில் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
பத்மநாபபுரம் தொகுதியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாம்
தமிழ்நாடு முதல்வர் அறிவித்துள்ள ஓரணி யில் தமிழ்நாடு உறுப்பி னர் சேர்க்கை குறித்த பயிற்சி முகாம் ஒவ்வொரு தொகுதி வாரியாக நடை பெற்று வருகிறது. பத்மநாப புரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க சார்பில் ஓரணி யில் தமிழ்நாடு - உறுப் பினர் சேர்க்கை பயிற்சி முகாம் கண்ணனூர், தேவ தானபுரம் பகுதியில் நடை பெற்றது.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முறையீடு
ஐகோர்ட் மதுரை கிளையில் நிர்வாக நீதிபதி எஸ்.எம். சுப்ரமணி யன், நீதிபதி மரியா கிளெட் ஆகியோர், நேற்று காலை வழக்கம்போல வழக்குகளை விசாரிக்கத்துவங்கினர்.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
பாய்லர் வெடித்து சிதறி 12 தொழிலாளர்கள் பலி
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியதில் 12 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
தகுதியானவர்கள் மட்டுமே வாக்களிக்க வாக்காளர் பட்டியலை திருத்துவது அவசியம்
பீகார் சட்டப்பேரவை தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடக்க உள்ள நிலையில், மகாராஷ்டிரா போல பீகா ரிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி களை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இது மாநில அரசு இயந்திரத்தை பயன்படுத்தி வேண்டு மென்றே வாக்காளர்களை அதிகளவில் சேர்ப்பது அல் லது நீக்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற் றம் சாட்டி உள்ளன. இதே போல மகாராஷ்டிராவி லும் தேர்தலுக்கு முன்பாக குறிப்பிட்ட சில தொகு திகளில் வாக்காளர் எண் ணிக்கை திடீரென அதிக ரித்தது.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
சீட்டுக்காக போட்டி போடும் இலைக்கட்சி நிர்வாகிகள் தூக்கி அடிக்கப்படுவது பற்றி சொல்கிறார் wiki யானந்தா
“புரம் என முடியும் கடலோர மாவட்டத்தில் மரியாதையான சொல்லுடன் துவங்கும் சட்டமன்ற தொகுதிக்கான இலைக்கட்சி நிர்வாகிகள் அனைவரும் திடீரென அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டிருக்காங்க.. இத்தகவல் அம்மாவட்ட இலைக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கு..
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உதவி மருத்துவ அலுவலர்கள் 115 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர்
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந் தெடுக்கப்பட்ட 115 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப் பட்ட 57 சுருக்கெழுத்து தட்டச்சர்களுக்கு முதல்வர் பணிநியன ஆணைகளை வழங்கினார்.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
மார்த்தாண்டத்தில் விதிமுறைகளை மீறிய 2 லாரிகள் பறிமுதல்
மார்த்தாண்டம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரையும் கனிமவ ளம் ஏற்றி செல்லும் கன ரக லாரிகள் நகருக்குள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.
1 min |