Newspaper
Dinakaran Nagercoil
உச்சநீதிமன்றத்துக்கு மேலும் 2 புதிய நீதிபதிகள் நியமனம்
மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் அராதே, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபூல் மனு பாய் பஞ்சோலி ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
1 min |
August 28, 2025

Dinakaran Nagercoil
இந்தியாவில் ஒரு நாளைக்கு 18 வரதட்சணை மரணங்கள்
பலாத்காரத்தை விட 25 மடங்கு அதிகம் தேசிய குற்ற ஆவண பணியகம் தகவல்
1 min |
August 28, 2025
Dinakaran Nagercoil
ஹாங்காங் ஒத்துழைப்பு மாநாடு 7 ஆண்டுகளுக்கு பின் பிரதமர் மோடி சீனா பயணம்
புடின் உட்பட 20க்கும் மேற்பட்ட உலக தலைவர்களும் வருகை
1 min |
August 28, 2025

Dinakaran Nagercoil
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப் பணி துவக்கம்
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவும் தளம் அமைக்கும் பணியை இஸ்ரோ சேர்மன் நாராயணன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
1 min |
August 28, 2025
Dinakaran Nagercoil
விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது
ஐகோர்ட் விளக்கம்
1 min |
August 28, 2025
Dinakaran Nagercoil
குமரி கடலோர பகுதியில் மஞ்சள் எச்சரிக்கை
குமரி மாவட்ட கடலோர பகுதியில் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இந்திய கடல் சார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
August 28, 2025

Dinakaran Nagercoil
தொடரும் சம்பவத்தால் அதிர்ச்சி தேவை பாஸ்போர்ட் ஆபீஸ்-க்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை பாஸ்போர்ட் ஆபிசுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2வது நாளாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மிரட்டல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
August 28, 2025

Dinakaran Nagercoil
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதைக்கு ஜெய்ஹிந்த் சாலை என பெயர் மாற்றம் செய்ய அரசாணை
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் ஜெய்சங்கர். கம்பீரம், துணிச்சல்மிக்க நடிப்பால் மக்களை கவர்ந்த ஜெய்சங்கர், 'தென்னகத்து ஜேம்ஸ் பாண்டு' என்று அன்புடன் அழைக்கப்பட்டார். 'மக்கள் கலைஞர்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் ஜெய்சங்கரின் கலைச்சேவையை பாராட்டி கவுரப்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.
1 min |
August 28, 2025
Dinakaran Nagercoil
சித்ரவதை செய்து பணம் பறித்த காதலன்
பாடகி சுசித்ரா பகீர் புகார்
1 min |
August 28, 2025
Dinakaran Nagercoil
மணவியுடன் குடும்பத்தகராறில் பயங்கரம் மகளை நீரில் மூழ்கடித்து கொன்று மூட்டையில் கட்டிய தந்தை கைது
திருமங்கலம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறில் இரண்டரை வயது பெண் குழந்தையை கொன்று, சாக்கு மூட்டையில் கட்டி வைத்த தந்தை கைதானார்.
1 min |
August 28, 2025

Dinakaran Nagercoil
ஒரு ரயில் நிலைய போல குறைத்தபடி பயணிகளை கடிக்க பாய்ந்த பீகார் வாலிபர்
திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் நாய் போல குரைத்தபடி சக பயணிகளை கடிக்க பாய்ந்த பீகார் வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
August 28, 2025
Dinakaran Nagercoil
பிக்சல், துருவா ஸ்பேஸ் இணைந்து 3 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவின
கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளித் தளத்தில் இருந்து 3 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன.
1 min |
August 28, 2025

Dinakaran Nagercoil
ஜவுளி, கடல் உணவு, தோல் தொழிலுக்கு மரண அடி
66% இந்திய ஏற்றுமதிக்கு பாதிப்பு லட்சக்கணக்கானோர் வேலைக்கு ஆபத்து என்ன செய்யப் போகிறது மோடி அரசு
1 min |
August 28, 2025
Dinakaran Nagercoil
2.பி.பை சேர்ஸ் 5000 பேர் பீகாரில் வாக்காளர்களாக சேர்ப்பு
காங்கிரசை சேர்ந்த எம்பி ரந்தீப் சுர்ஜேவாலா, ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஜா ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
1 min |
August 28, 2025
Dinakaran Nagercoil
தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து பாஜ வென்றது வாக்குகளை திருடுவதே குஜராத் மாடல்
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 'வாக்காளர் அதிகார யாத் திரை'யை நடத்தி வருகி றார். யாத்திரையின் 11வது நாளான நேற்று முசாபர்நகர் மாவட்டத்தில் ராகுல் காந்தியும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ்வும் பேரணி சென்றனர். ராகுலுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்றைய யாத்திரையில் பங்கேற்றார்.
1 min |
August 28, 2025

Dinakaran Nagercoil
வரும் 31ம்தேதி சங்கர் ஜிவால் ஓய்வுபெறும் நிலையில் தமிழ்நாடு புதிய டிஜிபி-யாக வெங்கடராமன் நியமனம்?
தமிழ்நாடு காவல் துறை டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் வரும் 31ம் தேதி ஓய்வு பெறும் நிலையில், புதிய டிஜிபியாக வெங்கட்ரா மன் நியமனம் செய்யப்பட உள்ளார். அதற்கான அறி விப்பு நாளை வெளியாகும் என தெரிகிறது.
2 min |
August 28, 2025
Dinakaran Nagercoil
எதிர்கால போர்கள் 5 ஆண்டு கூட நீடிக்கலாம்
ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
1 min |
August 28, 2025
Dinakaran Nagercoil
அரசு, தனியார் சேவைகளுக்கு ஓடிபி பெற தடை கோரிய மனு தள்ளுபடி
மதுரையைச் சேர்ந்த தங்கமாரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், \"அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவைகளுக்கு ஓடிபி, ஆதார் எண் போன்ற விபரங்களை கேட்கின்றனர்.
1 min |
August 27, 2025

Dinakaran Nagercoil
ராமாநாதபுரத்தில் காங்கிரஸ் அலுவலகம் மர்மநபர்களால் சூறை
ராம நாதபுரம் காங்கிரஸ் அலு வலகம் மர்ம கும்பலால் சூறையாடப்பட்டது.
1 min |
August 27, 2025
Dinakaran Nagercoil
போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோர போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது
மிரட்டும் வகையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து, தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 min |
August 27, 2025
Dinakaran Nagercoil
ராமாநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகள் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை, திருவாடனை, முதுகுளத்தூர், பரமக்குடி, கடலாடி மற்றும் ராமநாதபுரம் வட்டங் களிலும், சிவகங்கை மாவட்டம், தேவ கோட்டை பகுதியிலும், ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி ஆயில் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்ட திறந்தவெளி ஏலம் மூலம் உரிமம் பெற்றுள்ளது.
1 min |
August 27, 2025

Dinakaran Nagercoil
ஊழல் வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் விக்ரம சிங்கே ஜாமீன்
ரணில் விக்ரம சிங்கே இலங்கை அதிபராக கடந்த 2022ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை பதவி வகித்தார். ரணில் விக்ரம சிங்கேவின் மனைவி பேராசிரியை மைத்ரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிட்டன் சென்றார். அப்போது பிரிட்டன் செல்வதற்காக அரசு நிதியை ரணில் விக்ரம சிங்கே தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
1 min |
August 27, 2025
Dinakaran Nagercoil
அமைச்சர் ஐ. பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் ஐ. பெரியசாமி உடல்நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள் ளார்.
1 min |
August 27, 2025
Dinakaran Nagercoil
உலகக் கோப்பை செஸ் கோவாவில் நடக்கும்
ஃபிடே உலகக் கோப்பை செஸ் 2025 போட்டிகள் கோவாவில் நடக்கும் என, ஃபிடே அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
1 min |
August 27, 2025
Dinakaran Nagercoil
பள்ளி மாணவர்கள் மத்தியில் தனியார் கோச்சிங் சென்று படிப்பது சகஜமாகி உள்ளது
தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (என்எஸ்எஸ்) கீழ் கல்வித் திறன் குறித்த விரிவான ஆய்வு நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கையை ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் 52,085 வீடுகள் மற்றும் 57,742 மாணவர்களிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டன.
1 min |
August 27, 2025
Dinakaran Nagercoil
சட்டம் படித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை
பணி: ஜேக் என்ட்ரி ஸ்கீம் (123வது). மொத்த காலியிடங்கள்: 10 (ஆண்கள்-5, பெண்கள்-5) வயது வரம்பு: 01.01.2026 தேதியின்படி 21 முதல் 27க்குள்.
1 min |
August 27, 2025

Dinakaran Nagercoil
மதுரை த.வெக மாநாட்டில் தூக்கி வீசினர் ஜீப்ஸி, பாதுகாப்பு குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா பெரியம்மா பாளையத்தை சேர்ந்தவர் சரத்குமார் (24). விஜய் ரசிகரும் தவெக தொண்டருமான இவர், தாய் சந்தோஷத்துடன் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், ஏடி எஸ்பி பாலமுருகனிடம் நேற்று மதியம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
1 min |
August 27, 2025

Dinakaran Nagercoil
இந்தியா-ஜப்பான் திறன் மேம்பாட்டு பயிற்சி
ஜப்பான் நாட்டின் பொருளாதார வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகமானது, டெலாய்ட் மற்றும் டேலண்டி ஹோல்டிங்ஸ் நிறுவனங்கள் மூலம் இரு நாடுகளுக்கிடையே உயர் திறன் பரிமாற்றம் தொடர்பாக இந்தியா-ஜப்பான் திறன் மேம்பாட்டு பயிற்சியை சமீபத்தில் நடத்தியது. அதற்கு இந்தியாவில் தரவரிசையில் முன்னிலையில் உள்ள 9 தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகமும் இடம் பெற்றிருந்தது.
1 min |
August 27, 2025

Dinakaran Nagercoil
கவின் ஆவணக்கலை வழக்கு கரீஷ், எஸ்.ஐ உள்பட 3 பேர் காவல் நீட்டிப்பு
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை வழக்கில், சுர்ஜித் மற்றும் அவரது தந்தை எஸ்ஐ சரவணன், உறவினர் ஜெயபால் ஆகியோரின் காவல் செப்.9 வரை நீடிக்கப்பட்டது.
1 min |
August 27, 2025
Dinakaran Nagercoil
66,018 புதிய தொழில் முனைவோருக்கு ரூ.5,490.80 கோடி கடன்
சென்னை, கிண்டி, சிட்கோ அலுவலக வளாகத்தில் நேற்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் மாவட்ட தொழில் மையங்களின் பொது மேலாளர்களுடன் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
1 min |