Newspaper
Dinakaran Nagercoil
5 நாடுகள் பயணத்தில் கடைசி கட்டம் பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது
ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் கடைசி கட்டமாக நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதை அதிபர் நெடும்போ நந்தி நதைத்வா வழங்கி கவுரவித்தார். இத்துடன் 8 நாட்கள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்.
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
நீர்மூழ்கியில் சிக்கியவர்கள் மீட்க நிஸ்டர் கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு
ஆழ்கடல் டைவிங் மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள நிஸ்டார் கப்பல் விசாகபட்டினத்தில் இந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
திறப்பதற்கு முன்பே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலை
ராஜஸ்தானில் தரமற்ற கட்டுமானத்தால் திறப்பு விழாவிற்கு முன்பே ஆற்றுடன் சாலை ஒன்று அடித்து செல்லப்பட்டது.
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
விஐடி வேந்தர் ஜி.விசுவநாதனுக்கு உயர் தனிச்செம்மல் விருது
வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை சார்பில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதனுக்கு உயர் தனிச்செம்மல் விருது வழங்கப்பட்டது.
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
பாளையில் மாம்பழச்சங்க பண்டிகையின் 2வது நாளில் திரளான கிறிஸ்தவர்கள் குவிந்தனர்
பாளை மாம்பழச்சங்க பண் டிகையின் 2வது நாளான நேற்று (புதன்) நூற்றாண்டு மண்டபத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குவிந்தனர். அங்கு திரண்ட ஏழை களுக்கு அரிசி, காணிக்கை வழங்கினர்.
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
கோல்டன் விசா குறித்த தகவல் உண்மையில்லை
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மறுப்பு
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
சட்டவிரோத குடியேற்றம் பஞ்சாப், அரியானாவில் அலட்சியமான சோதனை
வெளி நாடுகளுக்கு செல்ல தயாராக இருந்த அப்பாவி மக்களை ஏஜெண்ட்டுகள் குறிவைத்து சட்டப்பூர்வ வழிகள் மற்றும் விமானங்கள் மூலமாக அமெரிக்காவிற்கு அனுப்புவதாக பொய் வாக்குறுதியின் பேரில் ஒரு நபருக்கு சுமார் ரூ.45லட்சம் முதல் ரூ.50லட்சம் வரை வசூலித்தனர்.
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
வடமாநில வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்தே கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்தே வட மாநிலங்களில் பாஜ வெற்றி பெற்றுள்ளது என்று கோவில்பட்டியில் நடந்த திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார்.
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
ஜெனிக் வெஸ்ட்ஸ் ஏய் கேரளா படத்தின் பெயரை மாற்ற தயாரிப்பாளர்கள் சம்மதம்
சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடித்த ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா என்ற மலையாளப் படம் கடந்த மாதம் திரைக்கு வர இருந்தது. ஆனால் ஜானகி என்ற பெயரை மாற்றாவிட்டால் படத்தை வெளியிட அனுமதி தர முடியாது என்று சென்சார் போர்டு கூறியது.
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
ஆதி திராவிடர் நலத்துறை அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைக்க சன் டிவி ரூ.3.50 கோடி நிதி உதவி
ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் அமைப்பதற்காக சன் டி.வி. 3 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
மரண தண்டனையில் இருந்து கேரள நர்சை மீட்க வேண்டும்
வெளியுறவு அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் எம்பி கோரிக்கை
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
திருப்பூரில் பயங்கரம் காஸ் சிலிண்டர் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்
திருப்பூர், ஜூலை. 10: திருப் பூர், காலேஜ் ரோடு, எம்ஜி ஆர் நகர் அடுத்த புளியம் ரத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தாராதேவி (50). இவர் வீட்டருகில் தனக்கு சொந்தமான இடத்தில் தகர கொட்டகைகளால் ஆன 42 வீட்டை அமைத்து வாடகைக்கு விட்டிருந் தார். மேலும் ஓடுகளால் ஆன வீட்டையும் வாட கைக்கு விட்டிருந்தார். இந் நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் அங்கிருந்த வீடு ஒன்றில் வைக்கப்பட்ட டிருந்த சிலிண்டர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
அலியா பட்டிடம் ரூ.77 லட்சம் மோசடி மாஜி பெண் உதவியாளர் கைது
பிரபல பாலிவுட் நடிகை அலியா பட்டின் முன்னாள் பெண் உதவியாளரான வேதிகா பிரகாஷ் ஷெட்டி (32), நடிகைக்கு சொந்தமான சினிமா தயாரிப்பு நிறுவனம் மற்றும் அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் ரூ.77 லட்சம் மோசடி செய்துள்ளார்.
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
குற்றாலத்தில் சீசன் சாரல் திருவிழா ஜூலை 19ல் துவங்குகிறது
குற்றாலத்தில் இந்த ஆண்டு சாரல் திருவிழா இம்மா தம் 19ம் தேதி துவங்குகிறது என்று மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித் தார்.
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.17 லட்சம் கோடியை கடன் தள்ளுபடி செய்த ஒன்றிய அரசு சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது. காலம் கடந்த பின்னரும் சுங்கச் சாவடிகள் இயங்குவது ஏன்? என நெல்லையில் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார்.
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
கன்னியா குமரி அருகே தொழி லாளியை தாக்கிய வாலிபரை போலீ சார் கைது செய்தனர்.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
லார்ட்ஸ் அரங்கில் யார் கிங்?
இந்தியா இங்கிலாந்து மோதல்
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
இளம்பெண்களிடம் ஆபாச செய்கை: வியாபாரி கைது
இரணியல் அருகே மொட் டவிளையை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (44). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி (37). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ள னர். இவர்கள் குடும்பத்திற் கும், அருகே வசித்து வரும் வியாபாரி கோபாலன் (50) என்பவருக்கும் முன்விரோ தம் உள்ளதாக தெரிகிறது.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
மாம்பழத்தை கேட்டு தந்தை, மகன் குஸ்தி
தேர்தல் ஆணையத்தில் போட்டி மனு
3 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
கொல்லங்கோடு அருகே பெட்டிக்கடைக்காரர் தற்கொலை
கொல்லங்கோடு அருகே பெட்டிக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
நீர்மூழ்கியில் சிக்கியவர்களை மீட்கும் |நிஸ்டார் கப்பல் | கடற்படையிடம் ஒப்படைப்பு|
ஆழ்கடல் டைவிங் மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக உள்நாட் டிலேயே வடிவமைக்கப் பட்டுள்ள நிஸ்டார் கப் பல் விசாகபட்டினத்தில் இந்துஸ்தான் கப்பல் கட் டுமான நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
குமரி பள்ளிகளில் ரோடு சேப்டி கிளப்
குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை சார்பில் ரோடு சேப்டி கிளப் தொடங்கப்படுகிறது.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூ.1 கோடி விண்ணப்பிக்க அழைப்பு
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கவுரவிக்கும் வகையில், தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
திருவட்டாறு, நாகர்கோவில் பள்ளிகளில் பேபி ஜெபகுமாரின் மேஜிக் ஷோ
திருவட்டாறு, நாகர்கோ வில் பள்ளிகளில் பேபி ஜெபகுமாரின் மேஜிக் ஷோ நிகழ்ச்சி நடந்தது. இதனால் மாணவ, மாண விகள் உற்சாகம் அடைந்த னர்.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
சட்டவிரோத மது மாற்றும் மணல்அடி வழக்கு பதிந்து விசாரணை
உத்தரப்பிரதேசத்தில் தீவிரவாத எதிர்ப்பு படையினர் பல் ராம்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் சட்டவிரோத மதமாற்ற மோசடியை முறியடித்தனர். இது தொடர்பாக லக்னோவில் உள்ள கோமதிநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
கடன் வழங்குநர், முதலீட்டாளர்களுக்கு ஆபத்து வேதாந்தா நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளது
வேதாந்தா நிறுவனத்தின் நிதி நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும், இது அந்நிறுவனத்தின் கடன் வழங்குபவர்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது எனவும் அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
மார்த்தாண்டம் அருகே கார் மோதி பெண் படுகாயம்
மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பரக்கனி விளையை சேர்ந்தவர் ராஜகுமார். அவரது மனைவி விமலா (50). நேற்று முன்தினம் பரக்கனிவிளை இடவிளாகம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
தமிழகத்தில் பெரிய பாதிப்பு இல்லை... முதல் பக்க தொடர்ச்சி
கேரளாவில் தொழிற்சங்கத்தினர் நடத்திய வேலை நிறுத்தத்தால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருவனந்தபுரம் கிழக்கே கோட்டை ரோடு வெறிச்சோடி காணப்பட்டது.
2 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
சுற்றுலா வழிகாட்டி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
குமரி மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பெற்றிடும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து நான் முதல்வன், பினிஷிங் ஸ்கூல் திட்டத்தின் கீழ் எகோ டூரிசம், ஹாஸ்பிட்டாலிட்டி எக்சிகியூட்டிவ் அன்ட் டூரிஸ்ட் கைடு பயிற்சி வகுப்புகள் காளிகேசம் சூழி யல் சுற்றுலா தலத்தில் வரும் 11ம் தேதி முதல் 30 நாட்கள் 200 மணி நேரம் செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
குமரியில் நகை, பணத்தை வாங்கி கொண்டு ஓட்டம் மோசடி வாலிபரை கட்டி வைத்து தாக்கிய கும்பல்
சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
1 min |
