Newspaper
Thinakkural Daily
2025 ஆம் ஆண்டின் இலக்கான 242 பி. ரூபா மதுவரி வருமானத்தில் மே 31 வரை 104 வீதம் ஈட்டல்
இந்த வருடத்தில் இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான 242 பில்லியன் ரூபாவில் 2025 மே 31 ஆம் திகதியாகும்போது எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் 104 வீதத்தை ஈட்ட முடிந்திருப்பதாக மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் வழிவகைகள் பற்றிய குழுவில் தெரிவித்தனர்.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரி உடனடியாக கைது
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், போலி யான தகவல்களை சமர்ப் பித்து சிறைக்கைதி ஒருவரை விடுதலை செய்த சம்பவத் துடன் தொடர்புடைய அநு ராதபுரம் சிறைச்சாலை அதி காரியை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
IIHS நிறுவனம் Surrey பல்கலைக்கழகத்துடன் இணைந்து தாதியர் இளங்கலை விஞ்ஞானப் பட்டப்படிப்பு பாடநெறி அறிமுகம்
தாதியர் கல்வி இளங்கலை விஞ்ஞானப் பட்டப்படிப்பு (BSc. Hons) பாடநெறி (Top-Up) திட்டத்தை தொடங்குவதற்கு Surrey பல்கலைக்கழகமும் International Institute of Health Sciences (IIHS) நிறுவனமும் பல்துறை கூட்டிணைவொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் IIHS வழங்கும் உயர் தாதியர் டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்துள்ள மாணவர்களுக்கு Surrey பல்கலைக்கழகம் வழங்கும் பூரண கௌரவ பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
Access Solar இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் 25 ஆண்டு கால தலைமைத்துவத்தைக் கொண்டாடுகிறது
இலங்கையில் ஒளிமின்னழுத்த (photovoltaic & PV) தீர்வுகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற Access Solar (Pvt) Ltd நிறுவனம், இந்த ஆண்டில் தனது 25வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகின்றது.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
மாத்தறை மித்தெனிய மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
திஹகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தறை மித்தெனிய வீதியின் ஹொரொன் தூவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
ஏரியில் உயிருக்கு போராடியவரைக் காப்பாற்ற முயன்ற போதே மூன்று பெண்கள் உயிரிழந்தனர்
பொலனறுவையில் ஏரி ஒன்றில் உயி ருக்கு போராடியவரை காப்பாற்றும் முயற் சியில் ஈடுபட்ட போதே அவரது குடும்பத் தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழந் தள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
சீனி இறக்குமதி மீதான வரியை அதிகரிக்க வேண்டாமென இறக்குமதியாளர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை
சீனி இறக்குமதியின் போது தற்போது விதிக்கப்பட்டுள்ள வரியை அதிகரிக்க வேண்டாமென சீனி இறக்குமதியாளர்கள் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அனுர குமார திசாநாயக்கவிடம் கோரியுள்ளனர்.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
சிக்கன்குனியாவுக்கு மிக குறுகிய கால நிரந்தர தீர்வு
ஆல்பா வைரஸ் ஏடிஸ் எஜிப்டஸ் மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் நுளம்புகளிலிருந்து சிக்குன்குனியா உருவாகிறது.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
மீனவர்களுக்கிடையிலான மோதலில் மீன்வாடி தீக்கிரை
யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் மீன வர்கள் மத்தியில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து நேற்று முன்தினம் (7) இரவு கரைவலை வாடி ஒன்றிற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையும் அதன் சேவைகளும் முற்றாக முடங்கும் அபாயம்
புற்றுநோய் நிபுணர் கிருஷாந்தியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தல்
1 min |
June 09, 2025
Thinakkural Daily
யாழில் அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட முதியவர் மரணம்
யாழ்ப்பாணத்தில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
முல்லைத்தீவு மாவட்ட விலை நிர்ணய குழு கூட்டம்
முல்லைத்தீவு மாவட்டத் தின் 2025 ஆம் ஆண்டுக்கான மாவட்ட விலை நிர்ணயக்குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் புதன்கிழமை பிற்பகல் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
சர்வதேச, உள்ளூர் வீரர்களின் ஆற்றல்களை அங்கீகரிக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா இன்று கொழும்பில்
சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக் கெட் போட்டிகளில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய வீரர்கள், வீராங்கனைகளை அங் கீகரித்து கௌரவிக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தப் படவுள்ளது.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
கைதுகள் மூலம் மக்களை திசை திருப்ப அரசு முயற்சி
ஜெனீவாவிலும் ஐ.எம்.எப்.பிடமும் சிக்குவார்கள்
1 min |
June 09, 2025
Thinakkural Daily
மன்னார் வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவர் ஆறு மாதங்களின் பின் கைது
மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி
1 min |
June 09, 2025
Thinakkural Daily
அகற்றும் பீப்பாய்களை குப்பை தொட்டிகளாக மாற்றும் திட்டம்
உலக சுற்றாடல் தினமான நேற்று வியாழக் கிழமை சிபெட்கோ நிறுவனம் அகற்றும் பீப்பாய்களை தரப்படுத்தப்பட்ட குப்பைத் தொட்டிகளாக மாற்றி நாடு முழுவதும் விநியோகிக்கும் திட்டம் முத்துராஜவெல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
சீன உரக் கப்பல், கறவை மாடுகளுடன் தொடர்புபட்டோர் விசாரணைகளுக்கு பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும்
சீன உரக் கப்பல் சம்பவத்தில் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், நாட்டிற்கு கோடிக்கணக்கான நிதி இழப்பை ஏற்படுத்திய கறவை மாடுகளை இறக்குமதி செய்தமைக்கு பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கங்களின் போது அவுஸ்திரேலியாவிலிருந்து 20,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த திட்டத்தின் கீழ் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நோய்வாய்ப்பட்ட கறவை மாடுகள் இறந்ததால் நாடு கோடிக்கணக்கான ரூபா இழப்பை சந்தித்தது என்றும் அவர் கூறினார்.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் இலவச புலமைப் பரிசில் கருத்தரங்கு
தந்தை செல்வா நற்பணி மன்றத்தால் நடத்தப்படும் இலவச புலமைப் பரிசில் கருத்தரங்கு நாளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் 12 மணிவரை மன் றத் தலைவர் ரவீந்திரன் தலைமையில் கொழும்பு 13-கலைமகள் வித்தியாலயத் தில் நடைபெறவுள்ளது.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
அரச தோட்ட உத்தியோகத்தர்களுக்கு வீடு நிர்மாணிக்க காணி வழங்க நடவடிக்கை
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட் டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்னவுடன் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அரச தோட்ட உத்தியோகஸ்தர்களுக்கு வீடொன்றை நிர்மாணித்துக் கொள்ள காணியொன்றினை வழங்க தேவை யான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
ஐ.பி.எல். தொடரின் முடிவு ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்றா?
இறுதிப் போட்டி முடிய முன்பே வெற்றி விழாவுக்கு பெங்களூர் அணி அனுமதி கேட்டதால் சந்தேகம்
2 min |
June 09, 2025
Thinakkural Daily
நியாயமற்ற முறையில் அதிகரித்தால் உப்பிற்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும்
அதிக இலாபம் ஈட்டும் நோக்கில் உப்பின் விலையை நியாயமற்ற முறையில் அதிகரிப்பதற்கு எவராவது முயற்சித்தால், எதிர்காலத்தில் உப்பிற்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
செம்மணிப் புதைகுழியில் இரண்டு வாரத்தில் மீண்டும் அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பமாகும்
செம்மணி சித்து பாத்தி மயான புதைகுழியின் பரீட்சார்த்த அகழ்வு பணிகள் கடந்த சனிக்கிழமையுடன் நிறைவுக்கு வந்த நிலையில் நிதி பாதீட்டு நடவடிக்கைகளை தொடர்ந்து இரண்டு வாரத்தில் மீளவும் அகழ்வாய்வு பணிகளை ஆரம்பிக்க நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
கல்வி, உயர் கல்வி, தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்கள் செய்ய 6 உப குழுக்கள் நியமனம்
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல் வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுவில் தீர்மா னிக்கப்பட்டது.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட தொடர்புடைய சகல உத்தியோகத்தர்களிடமும் தீவிர விசாரணை
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை
1 min |
June 09, 2025
Thinakkural Daily
மேல் மாகாணத்தின் பிரதம செயலராக புஷ்பகுமார நியமனம்
மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
தையிட்டி விகாரையில் நாளை......
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தையிட்டியிலே தமிழ் மக்க ளின் பூர்வீககாணிகளை சட்டவி ரோதமாக அபகரித்து அங்கே ஒரு சட்டவிரோத விகாரை அமைக் கப்பட்டிருப்பது எல்லோருக்கும் தெரியும்.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
தேசிய பொசன் விழாவினை முன்னிட்டு அநுராதபுரத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு; 3500 பொலிஸார் கடமையில்
வடமத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு
1 min |
June 09, 2025
Thinakkural Daily
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கூட எங்களிடம் சில சபைகளில் ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டிருந்தார்கள்
தேசிய மக்கள் சக்தி எம்.பி. பிரபு தெரிவிப்பு
1 min |
June 09, 2025
Thinakkural Daily
கொலம்பியாவில் ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு; உயிருக்கு ஆபத்து?
கொலம்பியா நாட்டின் ஜனாதிபதி வேட்பாளர் மிகுவல் உரிபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
நிதி மோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு: ஜனாதிபதி ஊடகப் பிரிவும் சிறைச்சாலை திணைக்களமும் முரண்பட்ட அறிக்கை
நிதி மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்ற நபருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min |