Newspaper
DINACHEITHI - MADURAI
ரேஷன் அரிசி கடத்த முயற்சி: பெண் கைது
திருநெல்வேலி குடிமை பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா பிரபாகா அருண் செல்வம் மற்றும் நரசிங்கநல்லூர் கிராம நிர்வாக அலுவலா முத்துக்குமார் ஆகியோர் பேட்டை கூட்டுறவு மில்லில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் ஆய்வு செய்தனா.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்றபோது நடுக்கடலில் படகு மூழ்கி மாயமான மீனவர் உடல் 3 நாட்களுக்குபின் மீட்பு
மண்டபம் வடக்கு கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கி மாயமான படகோட்டி உடலை மீனவர்கள் 3 நாட்களுக்குப் பின் மீட்டு கரை சேர்த்தனர்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் உடல்நலக்குறைவு
சாலையோரம் நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களில் உயர் படிப்பிற்கான வாய்ப்பு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, அரசு பள்ளிகளில் பயின்று தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை பாராட்டி பரிசு வழங்கி பேசுகையில்:
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
நெல்லைையில் தொடர் பைக் திருட்டு: 3 பேர் கைது
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பையா தெருவை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி தாலக்கு என்பவரின் மகன் தங்கப்பாண்டி. பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி காலமானார்
முதல்வர் மு.க ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
2 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
கொடைக்கானல் பள்ளாங்கி கேம்பை பகுதியில் காணப்பட்ட அரியவகை நீர் நாய்
முறையாக பாதுகாக்க கோரிக்கை
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
கனடாவில் இந்திய மாணவி மர்மச்சாவு
டெல்லியை சேர்ந்தவர் தன்யா தியாகி. இவர் உயர் படிப்புக்காக கனடா சென்றார். அங்குள்ள கால்கரி பல்கலைக்கழகத்தில் அவர் படித்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென இறந்து விட்டார். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் அவரது மரணத்தில் தொடர்ந்து சந்தேகம் உள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
வார இறுதியில் உயர்ந்தது, தங்கம் விலை
தங்கம் விலை கடந்த 14-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 560-க்கு விற்பனை ஆகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் விலை குறையத் தொடங்கி, கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதற்கு மறுநாளும், அதற்கடுத்த நாளும் விலை அதிகரித்து மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
இந்தியர்கள் வெளியேறுவதற்காக வான்வெளி தடையை நீக்கியது ஈரான்
ஈரான்- இஸ்ரேல் இடையே கடந்த 8 நாட்களாக கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் போர் விமானங்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
சென்னையில் பகலில் வெயில் வாட்டும், இரவில் கனமழை பெய்யும்
தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. சென்னையிலும் வெயில் அதிகரித்துள்ள நிலையில் இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
ஆயுத கும்பல் தாக்கியதில் 34 ராணுவ வீரர்கள் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
திருநெல்வேலி அருகே மனைவியை அரிவாளால் வெட்டியதாக கணவரை போலீஸார் கைது செய்தனர். மானூர் காவல் சரகத்துக்குள்பட்ட ராமையன்பட்டி, சங்குமுத்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (48). இவரது மனைவி அங்காள ஈஸ்வரி (44). தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
யோகா பயிற்சியின் மூலம் உடல் நலம் மட்டுமல்ல மனநலனும் பாதுகாக்கப்படும்
மதுரை வேலம்மாள் சர்வதேச பள்ளியில் யோகாவில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என். ரவியோகா பயிற்சியின் மூலம் உடல் நலம் மட்டுமல்ல, மனநலனும் பாதுகாக்கப்படும், என்றார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
மாற்று திறனாளிகளின் கோரிக்கைகள்...
பாராட்டுக்காக நான் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கவில்லை. உங்கள் அன்புக்காகத்தான் நான் பங்கெடுத்திருக்கிறேன்!
2 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
ஆங்கிலம் அவமானத்தின் மொழி... அல்ல அறிவின் மொழி...
அவரவர் பிள்ளை அவரவருக்கு செல்லம் என்பது போல், அவரவர் தாய்மொழி அவரவருக்கு பெரிது. ஆனால், இந்துத்துவ மதவாத ஆட்சியில், இந்தித்துவ மொழிவாதம் களை கட்டுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் தாய் மொழிகளை அளித்தாவது இந்திக்கோ சமஸ்கிருதத்துக்கோ அரியணை அளித்து விட வேண்டும் என்ற ஆத்திரமும் அவசரமும் பாஜக ஆட்சியாளர்களின் வாயிலிருந்து அடிக்கடி கொப்பளிக்கிறது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஸ் அக்னிஹோத்ரி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அமித்ஷா, \"இந்திய மொழிகள் நம் கலாசாரத்தின் ரத்தினங்கள்\" என்றார். அத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. \"இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அப்படியான சமூகம் உருவாகுவது வெகு தொலைவில் இல்லை.\" என்று ஆங்கிலத்தை கடுமையாக சாடி விட்டார்.
2 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
நாகர்கோவில் அந்தியோதயா ரெயில் சேவையில் மாற்றம்
தாம்பரம் - நாகர்கோவில் இடையே அந்தியோதயா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. முற்றிலும் முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் சேவையானது தாம்பரத்தில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் நாகர்கோவிலை வந்தடைகிறது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
கிரீஸ் நாட்டிற்குள் நுழைய முயன்ற 600 அகதிகள் கைது
ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்துஐரோப்பியநாடுகளில் குடியேறபலரும் விரும்புகின்றனர்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
காதலித்து பணமோசடி: நடிகை மீது இளைஞர் புகார்
குங்பு வகுப்பில் பழகிய துணை நடிகை பணமோசடி செய்துவிட்டதாக ஐ.டி. ஊழியர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
10 பெண்களை பலாத்காரம் செய்த சீன வாலிபருக்கு ஆயுள் தண்டனை
சீனாவைச்சேர்ந்தஜென்ஹாவோ ஜூ(வயது28) என்ற வாலிபர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கி உயர்கல்வி பயின்று வருகிறார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சோனகன்விளை பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் முத்து (வயது 83), கடந்த 8.6.2022 அன்று அவரது வீட்டில் உடல்நல குறைவோடு இருந்துள்ளார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26,000 கன அடியாக அதிகரிப்பு
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பருவமழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
புதுச்சேரியில் இலவச மதிய உணவு
தினமும் ஏராளமானோருக்கு வழங்கும் தொழில் அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
மாந்திரீகம் செய்வதாக நகை, பணம் மோசடி: பெண் உள்பட 2 பேர் கைது
மாந்திரீகம் செய்வதாகக் கூறி, ரூ.11 லட்சம், 16 பவுன் நகைகளை மோசடி செய்த போலி சாமியார், பெண்ணை போலீஸார் கைது செய்தனா.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
கணவருடன் தகராறு: பெண் தற்கொலை
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே நெருப்பூரை சேர்ந்த முனுசாமி மகள் சுகன்யா (34 வயது) என்பவருக்கும், ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த முத்து என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10-ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறாள்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
ஈரான் அணுசக்தி நிலையங்களை தாக்கினால் பெரிய பாதிப்பு ஏற்படும்:
இஸ்ரேலுக்கு சர்வதேச அணுசக்தி நிறுவனம் எச்சரிக்கை
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
ஊட்டி பங்களாவை வாடகைக்கு விட்ட மோகன்லால்
மலையாளத் திரையுலகின் புகழ்பெற்ற நடிகராக இருக்கும் மோகன்லாலுக்கு ஊட்டியில் சொந்தமாக மிகப்பெரிய பங்களா இருக்கிறது. இதனை மோகன்லால் தனக்கும், குடும்பம் மற்றும் நண்பர்களின் சொந்தப் பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்தி வந்தார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
விண்வெளியிலும், கடற்படை கப்பல்களிலும் யோகா நிகழ்ச்சி
ஒட்டுமொத்த உலகமும் ஏதோ சில பதற்றங்கள் மற்றும் அமைதியற்ற நிலையில் சென்று கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - MADURAI
இதுவரை யாரும் செய்யாத வரலாற்று சாதனையை படைத்த ஜெய்ஸ்வால்
இங்கிலாந்து-இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
1 min |
