मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

Newspaper

DINACHEITHI - MADURAI

நீங்கள் தண்ணீரை நிறுத்தினால், நாங்கள் உங்கள் மூச்சை நிறுத்துவோம்

இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஜெனரல் எச்சரிக்கை

1 min  |

May 24, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ககன்யான் 2027-ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும்

இந்தியவிண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), நிலம் மற்றும்கடல்ஆகியஇரண்டிலும் நாட்டுமக்களின் பாதுகாப்புக்கு கூடுதல் கவனம் செலுத்துகிறது.

1 min  |

May 24, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

பட்டாவில் திருத்தம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து கைது செய்தனர்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - MADURAI

உலகின் இளம் வயது கோடீஸ்வரரான "மிஸ்டர் பீஸ்ட்"

ரூ.8,300 கோடிக்கு அதிபதி

1 min  |

May 24, 2025

DINACHEITHI - MADURAI

பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளர்கள் இடையே பங்காளி சண்டை

நீதிமன்றத்தில் பிரீத்தி ஜிந்தா வழக்கு

1 min  |

May 24, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1,350-வதுசதய விழாவை ஒட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - MADURAI

கல்பனா சாவ்லா விருது பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

அரியலூர், மே.24கல்பனா சாவ்லா விருது பெற தகுதிஉடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - MADURAI

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மகாராஷ்டிரா மாநில கவர்னர் சாமி கும்பிட்டார்

108 திவ்ய தேசங்களில் முக்கிய ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி. பிராதாகிருஷ்ணன் வருகை புரிந்து தரிசனம் மேற்கொண்டார். முன்னதாக அவரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - MADURAI

தங்க நகைக்கடன் கிடை யாதா?

இன்றைக்கு பாமரர் முதல் பணக்காரர் வரை வங்கிகளை நம்பியிருப்பது வாழ்வாதாரத்துக்கும் தொழிலுக்கும் தேவையான கடனுதவி பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தான். வங்கியில் மக்கள் பணம் சேமிக்க முக்கிய காரணமே கடன் வசதி தான். ஆனால், அதற்கும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுவிட்டது. வட்டி கொடுப்பது ஒருபுறம் இருக்க, கடன் வழங்க அது விதிக்கும் நிபந்தனை வேறு உலகம் காணாப் புதுமையாக இருக்கிறது. தங்க நகை அடகு வைக்க புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. அவற்றுள், தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதன் உரிமையாளர்கள் தாங்கள் தான் என்ற ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். என்ற ரிசர்வ் வங்கி விதிமுறை அனைவருக்கும் பேரிடியாக உள்ளது.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - MADURAI

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

துர்கா ஸ்டாலின் பங்கேற்பு

1 min  |

May 24, 2025

DINACHEITHI - MADURAI

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

2025-ஆம் ஆண்டில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - MADURAI

பள்ளிக்கூட கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் கோவிந்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.6.87 கோடிமதிப்பீட்டில்கட்டப்படவுள்ள வகுப்பறை கட்டிட பணியினை மாநிலகைத்தறிமற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தொடங்கி வைத்தார்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - MADURAI

9 வயது சிறுமி தூக்குபோட்டு தற்கொலை விளையாட தடை போட்டதால் விபரீதம்

திருச்சி: மே 24திருச்சி நாச்சி குறிச்சி வாசன் வேலி 10வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 44). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார்.

1 min  |

May 24, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் 1.41 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை

திருத்தணி சுப்பிரமணி சாமி திருக்கோயிலில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்றஐந்தாம்படைதிருக்கோயில் ஆகும் இந்த திருக்கோவிலுக்கு அனுதினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான :- ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, தெலுங்கானா போன்ற பகுதியிலிருந்து அதிகப்படியான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு மலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் செலுத்திய பணம், நகை, ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறை இடம் திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் அனுமதி பெற்ற பிறகு மலைக்கோவில் வசந்த மண்டபத்தில் திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் ரமணி முன்னிலையில், திருக்கோயில் ஊழியர்கள், திருக்கோயில் தற்காலிக பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியவர்கள் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர் எண்ணப்பட்டு உண்டியல் பணம் குறித்து கோயில் நிர்வாகம் விவரத்தை வெளியிட்டுள்ளனர்

1 min  |

May 24, 2025

DINACHEITHI - MADURAI

மணல், கனிமங்கள் வெட்டி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் எடுத்தல், கொண்டு செல்தல், சேமித்து வைத்தல் உள்ளிட்டவைகளை தடுத்து கனிம வளத்தினை பாதுகாப்பது குறித்த தொடர்புடைய கனிமவளத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பாட்டு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - MADURAI

அன்கல் மில்ஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை

சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

1 min  |

May 24, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

வங்காளதேசத்தின் இடைக்கால அதிபர் முகமது யூனுஸ் பதவி விலக முடிவு?

\"நான் பணய கைதி போல உணர்கிறேன்

1 min  |

May 24, 2025

DINACHEITHI - MADURAI

26 பேர் உயிரைக் குடித்த பஹல்காம் தாக்குதல் நடந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் இன்னும் விடை கிடைக்காத 4 கேள்விகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்து ஒரு மாதம் கடந்துவிட்டது. இந்த ஒரு பயங்கரவாதத் தாக்குதல் 26 சுற்றுலாப்பயணிகளின் உயிரைப் பறித்தது. பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானை ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் தாக்கியது. ஆனால் பஹல்காம் தாக்குதல் பற்றிஇன்னும் விடைகிடைக்காத கேள்விகள் பல உள்ளன.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - MADURAI

கருப்பாகி விடுவோம் என்ற அச்சத்தில் சூரிய ஒளி படாமல் இருந்து வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பு

சீனாவில் 40 வயது மதிப்பக்க பெண் ஒருவர், சூரிய ஒளி பட்டால் கருப்பாகி விடுவோம் என்ற பயத்தில் பல ஆண்டுகளாக வெயிலில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டுள்ளார்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - MADURAI

தொழிற்பயிற்சி பயிற்றுநர்கள் அதிகளவில் மாணவர்களை சேர்த்து கொள்ள வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் நான்கு தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 'நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல்' குறுகிய கால திறன் பயிற்சி மையங்கள் மூலம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - MADURAI

நகைகளை வங்கிகளில் அடகு வைக்க புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

அ.தி.மு.க.பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மக்கள் தொகையில் சுமார் 80 சதவீத மக்களுக்கு மேல் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு அவசரத் தேவை ஏற்படின், அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகளில் தங்களது நகைகளை அடமானம் வைத்து, நிலைமையை சமாளிக்கும் சராசரி மக்கள் ஆவார்கள்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - MADURAI

பட்டாசு தொழில் வலுவடைய தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்

ராஜபாளையம், மே.24விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க. பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில துணைத்தலைவருமான கோபால்சாமி இல்லத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - MADURAI

டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 13,000 ரன்கள்

புதிய சாதனை படைத்த ஜோ ரூட்

1 min  |

May 24, 2025

DINACHEITHI - MADURAI

பூ விற்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கோவில் பூசாரி கைது

மதுரையில் பூ விற்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த கோவில் பூசாரியை போலீஸார் கைது செய்தனா.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - MADURAI

தூத்துக்குடியில் பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - MADURAI

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - MADURAI

ஜமாபந்தியில் பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு இணையவழியில் பொது மக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும் அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் htpps://eservice.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வழியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இருப்பினும் பல சிட்டாவில் உள்ள பட்டாதாரர்களு ள்இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும் அவர்களின் பெயர்களுக்குப்பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள் அல்லது தற்போதையஉரிமை யாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன.

1 min  |

May 24, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கிரஷர், எம்.சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் ஒரு வாரத்தில் பதிவு செய்ய வேண்டும்

நாமக்கல் கலெக்டர் உமா வலியுறுத்தல்

1 min  |

May 24, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

உலகின் முதல் ரோபோ குத்துச்சண்டை போட்டி

சீனாவின் ஹாங்சோ மாகாணத்தை சேர்ந்த யூனிட்டிரீ என்ற நிறுவனம், மனித வடிவிலான ரோபோக்களை தயாரித்து அவற்றை குத்துச்சண்டை போட்டிக்கு தயார் செய்து வருகிறது.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - MADURAI

2019-ம் ஆண்டு நடந்த ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டுஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்றுதொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது.

1 min  |

May 24, 2025