Newspaper
DINACHEITHI - MADURAI
சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலி
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஆர் ஐ ஆபிஸ் அலுவலகம் அருகே வசித்து வருபவர்கள் ஆகாஷ் குமார் (வயது 19) மற்றும் பாண்டி (25). இருவரும் போடி அருகே உள்ள குரங்கணி பகுதியில் நண்பர்களுடன் அப்பகுதியில் குளிக்க சென்றுள்ளனர்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
கடற்பகுதியில் கரை ஒதுங்கும் கண்டெயினர், பொருட்களை யாரும் தொடக்கூடாது
கன்னியாகுமரி மாவட்ட தேங்காய்பட்டணம் மீன்பிடி மீன்பிடித்துறைமுக அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேற்று சரக்கு கப்பல் குறித்து மீனவ பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல: விஜய் விமர்சனம்
தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
வினாத்தாள் கசிவு- மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு
நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்:கலெக்டர் அழகுமீனா வேண்டுகோள்
தென்மேற்கு பருவமழை குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, வெளியிட்டுள்ள தனதுசெய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது - கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த 23.05.2025 அன்று முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
கேரள எல்லைப் பகுதியான போடி மெட்டு பகுதியில் இடைவிடாமல் பலத்த காற்றுடன் பெய்த சாரல் மழை
தமிழக கேரளஎல்லை பகுதியான போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக பலத்த காற்றுடன் விடாது சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.குறிப்பாக தமிழக கேரள எல்லை பகுதியான போடி மெட்டு பகுதியில் தினங்களாக சுழன்று அடிக்கும் சூறாவளி காற்றுடன் பலத்த சாரல் மழை பெய்து வருகிறது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
காஷ்மீரில் அச்சம் தணிந்துள்ளது: நலத்திட்ட உதவிகளை மு.க. ஸ்டாலின்....
ஜம்மு மே 28ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 சுற்றுலாப்பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். அதனைத்தொடர்ந்துஇந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைமேற்கொண்டு, பாகிஸ்தான்மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகாஷ்மீரில் உள்ள பங்கரவாதிகள் முகாம்களை முப்படைகளும் இணைந்து துல்லியமாகதாக்கி அழித்தது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
உடுமலை அமராவதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்வு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம்கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
துருக்கிக்கு சுற்றுலா சென்ற இங்கிலாந்து பெண் உயிரிழப்பு
அங்காரா,மே.28இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியை சேர்ந்தவர் பெத் மார்ட்டின்(வயது28). இவரது கணவர் லூக் மார்ட்டின். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்தோடு கடந்த ஏப்ரல் மாதம் 27-ந்தேதி துருக்கி நாட்டிற்கு சுற்றுலா சென்றனர்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கு முடித்து வைப்பு
பாஜக தலைவரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின்முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங்மீதானபோக்சோவழக்கை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
கனமழை எதிரொலி கேரளாவில் முக்கிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இடுக்கி மாவட்டத்தில் நேற்று, கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையத்தின் மூலம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
‘இந்தியாவின் ஜவஹர்’ சித்தாந்தங்கள் எப்போதும் நம்மை வழி நடத்தும்
இந்தியாவின் விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவர் ஜவஹர்லால் நேரு. 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
புற்றுநோயில் இருந்து மீண்ட 3 வயது சிறுவனுக்காக ஊரே திரண்டு கொண்டாட்டம்
துருக்கியின் இஸ்தான்புல் நகரில், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் குணமடைந்ததை கொண்டாடும் விதமாக, ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து வானில் வண்ண பலூன்களை பறக்கவிட்டனர்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் போடப்பட்ட நிரந்தர நாற்காலியை நகர்த்திக் கொண்டு போனவர் எடப்பாடி பழனிசாமி
எதிர்க் கட்சித் தலைவராகச் செயல்பட எத்தனையோ ஸ்கோப் இருக்க, பயோஸ்கோப் காட்டிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார்.
2 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
பேச்சு-கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 268 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
சென்னை வியாசர்பாடியில் பயங்கர தீ விபத்து: 15 குடிசை வீடுகள் எரிந்து நாசம்
சென்னை வியாசர்பாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது இதில் 15 குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியாக சட்டசபை கூடுதல் செயலாளர் சீனிவாசன் நியமனம்
தமிழக மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ம்தேதி தொடங்குகிறது என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
அரசு கருவி பொறியியல் பயிலக பட்டயபடிப்புக்கு சேர்க்கை
தமிழக அரசின் தொழில் வணிகத்துறை கட்டுப்பாட்டின்கீழ் திண்டுக்கல்லில் இயங்கி வரும் கருவி பொறியியல் பயிலகத்தில் வேலை வாய்ப்பு சார்ந்த அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி கழகத்தால் (AICTE) அங்கீகரிக்கப்பட்ட மூன்றாண்டு இயந்திரவியல் (கருவி மற்றும் அச்சு) பட்டய படிப்பு 1982 ஆண்டு முதல் தமிழக அரசு விதிமுறைகளின்படி கல்வி கட்டண சலுகை, கல்வி உதவித்தொகை, பேருந்து கட்டண சலுகை ஆகிய சலுகைகளுடன் நடத்தப்பட்டு வருகிறது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
முதலமைச்சர் எப்போதும் இரட்டை வேடம் போட்டது கிடையாது
சபாநாயகர் அப்பாவு பேட்டி
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள்: ரூ. 15.62 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
நாமக்கல் கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
சி.ஐ.டி.யு.சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனை வாயிலில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
ஆசிய தடகள போட்டி: தமிழகத்தில் இருந்து 9 பேர் பங்கேற்பு
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் இன்று தொடங்குகிறது. 31-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டிக்காக இந்திய அளவில் 64 வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா இந்திய அணியின் மேலாளராக சென்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த 9 பேர் (6 வீரர், 3 வீராங்கனைகள்) இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளனர்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
தொகுதி-1 தொகுதி-4 தேர்வுக்கு இலவச மாதிரித் தேர்வுகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிக்கையின்படி தொகுதி-1 (TNPSC GROUP-I), தொகுதி-4 (GROUP-IV) ஆகிய தேர்வுகளுக்கு மாநில அளவிலான இலவச மாதிரித் தேர்வுகள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் முறையே 3.6.2025, 7.6.2025, 24.6.2025, 2.7.2025, மற்றும் 9.7.2025 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளன.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்படும்
அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்றனர்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
தி.மு.க. ஆட்சி முடியும் வரை மக்களே தங்களை காத்துக்கொள்ள வேண்டும்
எடப்பாடி பழனிசாமி பேட்டி
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
ஐபிஎல் 2025: சச்சினின் 15 வருட விளையாட்டு சாதனையை முறியடித்த சூர்யகுமார்
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - பஞ்சாப் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
ஐபிஎல் போட்டியின் போது முஷ்தபிசூர் ரஹ்மான் காயம்
வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் மே 25-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக்தொடர்காரணமாகஇத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,009 ஆக உயர்வு
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. பின்னர், அது உலக நாடுகளுக்கு பரவியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
1 min |
