मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

Newspaper

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

நெல்லை பெண் கொலையில் சாமியார் உள்பட 4 பேர் கும்பல் சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழவூரை அடுத்த மாடன்பிள்ளைதர்மம்கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கதுரை. இவரது மகள் கயல்விழி(வயது 28). இவருக்கு திருமணமாகி, கணவரை பிரிந்துபெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - KOVAI

மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய ஒருவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

80 வயதுமூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை - வழக்கில் தொடர்புடைய ஒருவரை சுட்டுப்பிடித்தனர், போலீசார்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - KOVAI

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு பிரதான மலைச்சாலையில், மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து கடும் பாதிப்பு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு செல்லக்கூடிய பிரதான மலைச்சாலையில், பூம்பாறை அருகே மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்து சுமார் மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதலே பலத்த காற்று வீசி வருவதுடன் சாரல் மழையும் அவ்வப்போது பெய்து வருகிறது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - KOVAI

இரண்டு மாத மீன்பிடி தடைக்காலம் நிறைவு: பாம்பன், மண்டபம் விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் சென்றனர்

இரண்டு மாத நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததால் பாம்பன் மண்டபம் விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் நேற்று அதிகாலை தொழிலுக்குச் சென்றனர்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - KOVAI

ரெயில்வே துறையில் 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்கள்: மத்திய அரசு தகவல்

நாட்டில் உள்ள அனைத்து ரெயில்வேமண்டலங்களிலும் 51 பிரிவுகளில் காலியாக உள்ள 6,374 தொழில்நுட்ப வல்லுனர்கள்பணியிடங்களை நிரப்ப ரெயில்வே துறை முடிவுசெய்துள்ளது. இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - KOVAI

முதியோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

தென்காசியில் சுந்தரபாண்டியபுரத்தில் தனியார் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் உணவு ஒவ்வாமையால் 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்கள் மதுரை மற்றும் தென்காசியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

1 min  |

June 18, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

குத்தாலத்தில் காவிரி ஆற்றின் உள்ளே கழிவுநீர் வாகனம் மூலம் கழிவு நீரை வெளியேற்ற பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

மயிலாடுதுறை, ஜூன்.18மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் வழியாக காவிரி ஆறு செல்கிறது. இங்குள்ள முத்துமாரியம்மன் நகர் அருகில் காவிரி ஆற்றின் பாலத்தின் வழியாக கழிவுநீர் வாகனங்கள் அடிக்கடி வந்து, காவிரி ஆற்றில் கழிவுநீரை வெளியேற்றி செல்கின்றன. நேற்று அதுபோல் செப்டிக் டேங்க் கழிவு நீரை ஆற்றில் உள்ளே வெளியேற்றிய வாகனத்தை அப்பகுதி பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - KOVAI

மதுரை எய்ம்ஸ்: கற்பனை காட்சிக்கே 10 வருடமா? முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மாதிரி வீடியோ நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - KOVAI

மாந்திரீக பூஜைக்காக நிர்வாணமாக தோன்றிய பெண்ணை கற்பழிக்க முயற்சி

பெங்களூரு பெல்லந்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 38 வயது பெண் வசித்து வருகிறார். அவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். அந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டார்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - KOVAI

தொடர்ந்து குறையும் தங்கம் விலை

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் விலை உயர்ந்தே காணப்படும். அந்த வகையில், கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 வரை உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,560-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று முன்தினம் தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.74,440க்கு விற்பனையானது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - KOVAI

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு

வெப்ப அலை வீசியது காரணமா?

1 min  |

June 18, 2025

DINACHEITHI - KOVAI

கோவை மாவட்டத்தில் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

கோவை மாவட்டத்தில் பில்லூர், ஆழியார், சோலையார், சிறுவாணி ஆகிய அணைகள் முக்கிய நீராதாரங்களாக உள்ளன. தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - KOVAI

ஏர் இந்தியா விமானத்தில் எஞ்சின் பழுது

பத்திரமாக தரையிறக்கிய விமானி

1 min  |

June 18, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

டி20 வரலாற்றில் முதல்முறையாக 3 சூப்பர் ஓவர்கள்:

நேபாளத்தை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி

1 min  |

June 18, 2025

DINACHEITHI - KOVAI

நீலகிரி: அரசு பள்ளி அருகில் சிறுத்தை நடமாட்டம்-பொதுமக்கள் அச்சம்

வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது

1 min  |

June 18, 2025

DINACHEITHI - KOVAI

சஸ்பெண்ட் நடவடிக்கையால் ஏ.டி.ஜி.பி. ஜெயராமின் ஓய்வூதிய பலன்கள் பாதிக்கப்படுமா?

சஸ்பெண்ட் நடவடிக்கையால் ஏ.டி.ஜி.பி.ஜெயராமின் ஓய்வூதிய பலன்கள் பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - KOVAI

செய்தி நேரலையின்போது ஈரான் தொலைக்காட்சி நிலையத்தை தாக்கிய இஸ்ரேல்

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - KOVAI

ரூ. 80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை மு.க. ஸ்டாலின் 21-ந் தேதி திறந்து வைக்கிறார்

சென்னை வள்ளுவர் கோட்டம் வரும் 21-ஆம் தேதி புது பொலிவுடன் திறப்பு விழா காண்கிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன.

1 min  |

June 18, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கிய சைப்ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்

பிரதமர் மோடி2நாள்பயணமாக மத்தியதரைக்கடல் தீவுநாடான சைப்ரசுக்கு சென்றார். அங்கு அவரை அந்த நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - KOVAI

ஜி7 உச்சி மாநாட்டிலிருந்து வெளியேறியது குறித்து டிரம்ப் விளக்கம்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 5-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

1 min  |

June 18, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தேர்தல் நேரத்தில் ஏதாவது சொல்வார்கள்- கவலைப்படாதீர்கள்

நெல்லையில் அமைச்சர் கே.என். நேரு நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் இல்லை என்பதை கண்டித்து பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உண்ணாவிரதம் இருக்கிறாரே என கேள்வி எழுப்பினர்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - KOVAI

லாரி கவிழ்ந்து நடுரோட்டில் தக்காளிகள் சிதறி ஓடியது

மணப்பாறை, ஜூன்.18பெங்களூருவிலிருந்து 1 டன் தக்காளி ஏற்றிக்கொண்டு வேன் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி நோக்கி சென்றது. வேனை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (40) ஓட்டினார்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - KOVAI

ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: பேட்டிங்கில் இந்திய வீராங்கனை முதலிடம்

சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - KOVAI

போடிநாயக்கனூர் அருகே சாலையை சீரமைக்கக்கோரி மறியல்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள பத்ரகாளிபுரம் சாலை குண்டும் குழியும் இருப்பதாகவும், மழைக்காலங்களில் மிகுந்த இன்னலுக்கு உள்ளாவதாகவும் கூறி பொதுமக்கள் மழை நீரில் இறங்கி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - KOVAI

வேலூர் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை

வேலூர் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தினார்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - KOVAI

பரிதாபமாக உயிரிழந்த ஈரானின் இளம் டேக்வாண்டோ நட்சத்திரம்

தெஹ்ரானில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் தங்கள் உறுப்பினர்கள் மூவர் கொல்லப்பட்டதாக ஈரான் டேக்வாண்டோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

1 min  |

June 18, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வாஞ்சிநாதன் புகழைப் போற்றுவோம் - நயினார் நாகேந்திரன்

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்

1 min  |

June 18, 2025

DINACHEITHI - KOVAI

கட்டுமான தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை அதிகரிப்பு

ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்வு

1 min  |

June 18, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மகளிர் உலக கோப்பை - அக்டோபர் 5ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் எட்டு அணிகள் பங்கேற்கிறது. இந்தப் போட்டி செப்டம்பர் 30-ந் தொடங்கி நவம்பர் 2 வரை இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ஐந்து இடங்களில் நடைபெறுகிறது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - KOVAI

திண்டுக்கல்: புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தை, அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தலைமையில், புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தை, திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.

1 min  |

June 18, 2025