Newspaper
DINACHEITHI - KOVAI
ஆபத்தான கட்டத்தில் இந்தியாவின் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு
இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பயணிகளின் பாதுகாப்பிற்கான ஒழுங்குமுறை அமைப்புகள் நிதிப் பற்றாக்குறை மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.
1 min |
June 21, 2025
DINACHEITHI - KOVAI
வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக்கோரியும், வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும் சேலம் நீதிமன்ற நுழைவாயிலில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயிலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் வழிகாட்டுதலின்படி, சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக் கோரியும், வழக்கறிஞர்கள் சக்கரவர்த்தி மற்றும் காமராஜ் படுகொலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - KOVAI
நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் 3,376 மெ.டன் நெல் கொள்முதல்
ரூ.5.83 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வரவு
1 min |
June 21, 2025
DINACHEITHI - KOVAI
அனைத்து ஆலயங்களிலும் அன்னைத் தமிழை அரங்கேற்றுவோம்...
குலதெய்வ வழிபாட்டில் இருந்து பெருந்தெய்வ வழிபாட்டிற்கு மாறிய நிலையில், அதற்கேற்ப ஆகம விதிகள் வகுக்கப்பட்டன. ஆகமங்கள் என்பது இந்து சமயத்தின் சைவ, வைணவ, சாக்தப் பிரிவுகளின் தத்துவங்கள், வழிபாட்டு முறைகள், கோயில்களின் அமைப்பு, மந்திரங்கள் போன்றவற்றைக் கூறும் நூல்களாகும்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - KOVAI
எச்.ஐ.வி. விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் இணைந்து நடத்தும் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நாட்டுப்புற கிராமிய கலைக்குழு கலைநிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி, தொடங்கி வைத்தார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - KOVAI
தாம்பரத்தில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றம்
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், எழும்பூர்- கொல்லம், எழும்பூர்-மதுரை, எழும்பூர்-மன்னார்குடி, எழும்பூர்-திருச்செந்தூர், எழும்பூர்-குருவாயூர் ஆகிய 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கடந்த 18-ந்தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இருமார்க்கமாக இயக்கப்பட்டு வருகிறது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - KOVAI
சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த நடிகர் ஸ்ரீ
தமிழில் ‘வழக்கு எண் 18/9', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும், 'மாநகரம்', 'இறுகப்பற்று' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீ. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பகிர்ந்த புகைப்படங்கள், வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மெலிந்த உடல், நீண்ட தலைமுடி என வித்தியாசமாக தோற்றத்துடன் காட்சியளித்தார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - KOVAI
பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்
தலைநகர் டெல்லியில் இருந்து நேற்று மராட்டியத்தின் புனேவுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள், விமான பணியாளர்கள் பயணித்தனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - KOVAI
தலையில் முறிந்து விழுந்த மரக்கிளை : பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மரத்தின் கிளை உடைந்து தலையில் விழுந்து படுகாயமடைந்த இளைஞர் பரிதமாக உயிரிழந்தார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - KOVAI
ஜனதிபதி திரவுபதி முர்முக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று தனது 67-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - KOVAI
சூர்யா நடிக்கும் படத்தின் பெயர் கருப்பு
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படங்களைத் தயாரித்து, வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இப்போது சூர்யா நடிக்க ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்துள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - KOVAI
மேற்கு வங்காளம் அருகே டிரக் மீது பொலிரோ மோதிய விபத்தில் 9 பேர் பலி
மேற்கு வங்கம் அருகே அதிகாலையில் டிரக் மீது பொலிரோ ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - KOVAI
தலைமை செயலாளர் ஜூலை 21-ந்தேதி ...
கொண்டு வரப்பட்டது. இதை கேட்ட நீதிபதி, 2023ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இதுவரை தமிழகத்தில் தலைமைச் செயலாளராக பணிபுரிந்தவர்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - KOVAI
கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்
ஊட்டி அருகே கிராமத்தில் கரடி புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி அருகே உள்ள லவ்டேல் கெரடா கிராமத்திற்குள் கரடி ஒன்று பிற்பகல் புகுந்தது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - KOVAI
சபரிமலையில் ரோப் கார் திட்டத்திற்கு வனவிலங்கு வாரியம் அனுமதி
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தேவையான பொருட்கள் தற்போது பம்பையில் இருந்து டிராக்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கும், பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதால் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல ரோப் கார் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - KOVAI
டிக்டாக் செயலிக்கு மேலும் 90 நாள் கால அவகாசம் வழங்கிய அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்,ஜூன்.21டிக் டாக் எனப்படும் மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - KOVAI
பிரதமர் மோடி பீகார் பயணம்: வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்
2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி பீகார், ஒடிசா, ஆந்திராவுக்கு செல்கிறார். பயணத்தின் முதல் மாநிலமாக அவர் இன்று பீகார் சென்றார். பீகாரின் சிவான் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - KOVAI
பாலியல் வழக்குகள்; பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது- ஐகோர்ட்டு உத்தரவு
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை கவனமாக கையாள வேண்டும் என போலீசாருக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - KOVAI
ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம் - மத்திய அரசு உத்தரவு
புதிதாக பைக் வாங்கும் போது 2 ஹெல்மெட் வழங்க வேண்டும்
1 min |
June 21, 2025
DINACHEITHI - KOVAI
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 16 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதற்கிடையே கபினி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த நிலையில் நேற்று முன்தினம் முதல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - KOVAI
அரசு பஸ்சின் அச்சு முறிந்து சாலையில் ஓடிய சக்கரங்கள்
3 மாணவர்கள் படுகாயம்
1 min |
June 21, 2025
DINACHEITHI - KOVAI
மறைந்த நெல் ஜெயராமனின் மகனை படிக்க வைக்கும் சிவகார்த்திகேயன்
மறைந்த நெல் ஜெயராமனின் மகனை தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன் படிக்க வைத்து வருகிறார். இது குறித்து இயக்குனர் இரா. சரவணன் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் கூறி இருப்பதாவது:-
1 min |
June 21, 2025
DINACHEITHI - KOVAI
சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பத்மநாபமங்கலம் பேச்சி அம்மன் கோவில் தெருவை சேர்த்தவர் சிவபண்டாரம் (வயது 21). இவர் கடந்த 6ம் தேதி அன்று காலை சுமார் 11.30 மணியளவில் இவர் பைக்கில் செல்லும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - KOVAI
தம்பதியை அரிவாளால் வெட்டிய தந்தை, மகனுக்கு சிறை தண்டனை
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த புலமாடன் மகன் வண்ணமுத்து (வயது 65) மற்றும் அவரது மனைவி உலகம்மாள் ஆகிய இருவரையும் அவர்களது வீட்டருகே வைத்து கடந்த 12.5.2018 அன்று நில பிரச்சினை காரணமாக புதுக்குடி உலகம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த செல்லதுரை பாண்டியன் மகன் மாயாண்டி(எ) ரவி (62) மற்றும் அவரது மனைவி, அவரது மகன் ஜோதி மணிகண்டன்(28) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தவறாக பேசி கை, கம்பு மற்றும் அரிவாளால் தாக்கியுள்ளனர்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - KOVAI
போர்க்களத்தின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது
சாக்ரெப்,ஜூன்.20பிரதமர் மோடி அரசு மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ், கனடா மற்றும் ஐரோப்பிய நாடான குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இதன்படி முதலாவதாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற வர்த்தகமாநாட்டில் கலந்து கொண்டார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - KOVAI
நாகர்கோவில், செங்கோட்டை அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
நாகர்கோவில், செங்கோட்டைக்கு செல்லும் அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படவுள்ளன.
1 min |
June 20, 2025
DINACHEITHI - KOVAI
ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுப்ரீம்கோர்ட்டு ரத்து செய்தது
காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்தியவழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கிடையே அவரை பணியிடை நீக்கம் செய்து அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - KOVAI
மண்டபத்தில் இருந்து சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியதில் மீனவர் மாயம்
ராமநாதபுரம், ஜூன். 20-ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று முன்தினம் (ஜூன் 18) காலை தொழிலுக்குச் சென்றன. இதில் மண்டபம் மேற்கு தெருவைச் சேர்ந்த சர்புதீன் என்பவரது விசைப்படகில் சேதுநகரைச் சேர்ந்த இப்ராஹிம் ஷா (40), பரிது (38), அனிஷ் (30), மாதவன் (28) ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - KOVAI
ஈரான் கையில் எடுத்த அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் முக்கிய அம்சங்கள்
இஸ்ரேலுடனான நடந்து வரும் போர் குறித்து ஈரான் ஒரு முக்கிய அறிக்கையைவெளியிட்டுள்ளது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - KOVAI
திருச்சி அருகே ஜெ.சி.பி. எந்திரம் மீது ஜீப் மோதி விபத்து - பெண் சப்-கலெக்டர் பலி
திருச்சிமாவட்டம் முசிறி உதவி கலெக்டராக (கோட்டாட்சியர்) இருந்தவர் ஆரமுததேவசேனா (வயது 50). இவர் நேற்றுக் காலை அலுவலக ஜீப்பில் முசிறியில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட்டார்.
1 min |
