Newspaper
DINACHEITHI - DHARMAPURI
ஈரோடு: குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் -பொதுமக்கள் அதிர்ச்சி
ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்குளம் தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக இந்த குளம் உள்ளது. இந்த நிலையில், நேற்று காலையில் குளத்தின் கரையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் பலரும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் நோயாளியின் படுக்கையில் மின்விசிறி கழன்று விழுந்ததால் பரபரப்பு
போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு பகுதியில் நோயாளி படுக்கையில் மின்விசிறி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் குழந்தைக்கு உணவு அளித்துக் கொண்டிருந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
1 min |
June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும் இந்திய அணிக்கு ரூ.12.33 கோடி பரிசு
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா மோதும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ.30.80 கோடி பரிசு தொகை வழங்கப்படும். இது முந்தைய சீசனை விட 125 சதவிகிதம் அதிகமாகும். 2-வது இடத்ததை பிடிக்கும் அணிக்கு ரூ.18.49 கோடி பரிசு கிடைக்கும்.
1 min |
June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI
எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அனுப்பபட்ட மோசமான ரெயில் 4 ரயில்வே உயரதிகாரிகள் சஸ்பெண்ட்
எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்குமோசமானரெயிலை அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக 4 ரெயில்வே உயரதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் முதல்வர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் உயர்கல்வியை உறுதி செய்திடும் பொருட்டு அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் மருத்துவம், துணை மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (11.06.2025) நடைபெற்றது.
1 min |
June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI
யூடியூபர் ஜோதிக்கு ஜாமீன் மறுப்பு
பஹல்காம் தாக்குதல்தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்தியாவை சேர்ந்த பலரும் பாகிஸ்தானுக்கு உளவுபார்த்தது அம்பலமானது. இதில் அரியானாவின் ஹிசாரை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்கோத்ரா (வயது 33) முக்கிய குற்றவாளியாககண்டறியப்பட்டார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
வேளாண் இயந்திரங்கள்-கருவிகள் இயக்கம், பராமரிப்பு குறித்த முகாம்
திண்டுக்கல் மாவட்டம் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த முகாம் 17.6.2025 (செவ்வாய்கிழமை) அன்று காலை 10.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், வேளாண் விற்பனை மற்றும் வணிகம் கட்டட வளாகத்தில் நடைபெறவுள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
விமானம் தரையில் விழுந்து...
அகமதாபாத் விமான விபத்து தொடர்பு கொண்டு அடி குறித்து விசாரித்தார். அப்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து சென்றுகொண்டிருப்பதாக பிரதமரிடம் நாயுடு தெரிவித்தார். அமித்ஸாவும் அகமதாபாத் விரைந்தார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
குமரிதந்தை மார்ஷல்நேசமணி பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கன்னியாகுமரி, ஜூன்.13கன்னியாகுமரி மாவட்டம் குமரி தந்தை மார்ஷல் நேசமணி, 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்திலுள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ் ராஜன், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், ஆகியோர் முன்னிலையில் நேற்று (12.6.2025) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
1 min |
June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI
தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 49 பேர் பலி
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
1 min |
June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறாது
விடுதலைசிறுத்தைகள்கட்சியின் தலைவரும்,சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமானதிருமாவளவன் சிதம்பரம்தொகுதியில்பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
1 min |
June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI
அமெரிக்காவில் டிரைவர் இல்லாமல் ரோபோ டாக்சி அறிமுகம்
உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா எலான் நிறுவனம் மின்சார கார்களை தயாரித்து வருகிறது. மேலும் டிரைவர் இல்லாமல் சுயமாக இயங்கும் ரோபோ டாக்சி கார்களை உருவாக்கி வருகிறது.
1 min |
June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI
ரவீந்திரநாத் தாகூரின் இல்லத்தை சூறையாடிய கும்பல்
நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லமான, வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச்மாவட்டத்தில்உள்ள கச்சாரிபரி அருங்காட்சியகம் சூறையாடப்பட்டது.
1 min |
June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI
பகல் கனவு காணும் பாஜக: தண்ணீர் இல்லாத கிணற்றில் யார் குதிப்பார்கள்?
பகல் கனவுகாண்கிறது, பாரதீய ஜனதா. தண்ணீர் இல்லாத கிணற்றில் யார் குதிப்பார்கள்? என அமைச்சர் பெரியசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
1 min |
June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI
பிரான்ஸில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை
சமூக வலைத்தளங்கள் இளைஞர்கள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைத் தாக்கம் குறித்து கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் பிரான்ஸ் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
1 min |
June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI
ராமேஸ்வரம் நகராட்சியில் ரூ.52.60 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
1 min |
June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI
பாதுகாப்பு பட்ஜெட்டை 20 சதவீதம் உயர்த்தியது பாகிஸ்தான்
இந்தியாவுடனான எல்லை பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அரசு 2025-26 நிதியாண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட்டில் 20 சதவீதம் அதிகரிப்பை அறிவித்துள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
மத்திய பிரதேசத்தில் வளைவான பாலத்தால் அபாயம் என விமர்சனம்
மத்தியப் பிரதேசம் போபாலில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
உயர்கல்வியிலும் இடைநிற்றல் இல்லாமல் இருக்க நடவடிக்கை
உயர்கல்வியிலும் இடைநிற்றல் இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
விளையாட்டு போட்டி: வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
புதுச்சேரி முத்தியால்பேட்டை நியூ ஸ்டார் 5 ஸ்போர்ட்ஸ்கிளப் சார்பில் நடைபெற்ற பெத்தாங்கு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
பா.ம.க.வின் நிறுவனர், தலைவர் நான் தான்: கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து தனது மனக்குமுறல்களை ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
பரமக்குடியில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் எனது (சார் ஆட்சியர் அபிலாஷா கௌர்) இன்று 13 ம்தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
மயிலாடுதுறையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.3.90 கோடியில் கட்டிடம்
மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடம் ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேனி மாவட்டத்தில் சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு ஆய்வு
தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை பொது நிறுவனங்கள் குழுத் (2024-2026) தலைவர் ஏ.பி. நந்தகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கே. சீனிவாசன் அவர்கள், சட்டமன்ற பேரவை பொதுநிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் க. அன்பழகன் (கும்பகோணம்), கடம்பூர்
1 min |
June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI
சீமான் தலைமையில் 15-ந்தேதி கள் இறக்கும் போராட்டம்
மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு
1 min |
June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI
இஸ்ரேல் ராணுவத்திற்கு பயப்படவில்லை இனப்படுகொலை குறித்த உலகின் மௌனத்திற்கே பயப்படுகிறேன்
காசாவுக்கு உதவிப் பொருட்களுடன் 'மேடலின்' கப்பலில் சென்ற பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க், இஸ்ரேலிய ராணுவத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை இரவு தனது சொந்த நாடான ஸ்வீடனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு திறன் வேலைவாய்ப்பு பயிற்சி
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள்வழங்கப்படவுள்ளது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா தெரிவித்துள்ளதாவது :-
1 min |
June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேனியில் சோகம்: தந்தை - மகன் பரிதாப பலி
மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த இளைஞர் சிகிச்சையிலிருந்த போது அதிர்ச்சியில் அவரதுதந்தை உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இளைஞரும் உயிரிழந்தார்.
1 min |
June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI
அரசு மருத்துவமனையில் நடமாடிய போலி மருத்துவர் : நோயாளி நகை, செல்போன் கொள்ளை
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் என கூறிக்கொண்டு மர்மநபர் ஒருவர் நோயாளியிடம் இருந்து நகை, செல்போனை கொள்ளையடித்துசென்றசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI
குங்குமம் வைக்கும்போது மணமகன் கை நடுங்கியதால் திருமணத்தை நிறுத்திய மணமகள்
இந்தியாவில் ஒவ்வொரு பகுதியில் வசிக்கும் மக்களும் தங்களின் பாரம்பரிய முறையில் திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சிகளின்போது வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறும்.
1 min |